கட்டுருபன்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

டா
ஹீ
ஜி
ஷா
யு
ரா
ரோ
லா
லீ
லு
லே
றா
று
வு
வூ
வொ
வோ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதற்கு 1
-அதனில் 2
-அதனிலோ 2
-அதனுள் 1
-அதனை 2
-அதா 3
-அதாக 1
-அதாம் 3
-அதாய் 4
-அதில் 2
-அதின் 1
-அது 27
-அதை 2
-ஆனதை 1
-உழை 1
-கண் 1
-கணே 1
-கண்ணூடும் 1
-கண்ணூடே 1
-கண்ணே 1
-கொல் 8
-கொலொ 1
-கொலோ 5
-கொல்லோ 1
-தங்கள் 2
-தம் 12
-தமக்கு 3
-தமக்கே 1
-தமை 3
-தமையே 1
-தம்பால் 1
-தம்முடனே 1
-தம்மை 1
-தம்மொடு 1
-தன் 9
-தனக்கு 5
-தனக்கும் 1
-தனக்கே 1
-தனில் 9
-தனை 21
-தனையும் 1
-தன்பால் 1
-தன்னால் 1
-தன்னில் 4
-தன்னிலே 1
-தன்னிலோ 4
-தன்னை 10
-தன்னையும் 1
-தன்னையே 1
-தாம் 1
-தாமும் 1
-தான் 93
-தானும் 3
-தானுமே 1
-தானே 15
-தொட்டு 1
-தொறும் 3
-தோறும் 5
-பால் 39
-பாலின் 1
-பாலும் 2
-மின் 4
-மினோ 2
-முகத்தில் 1

-அதற்கு (1)

ஆசை தந்த துன்பம்-அதற்கு ஆற்றேன் நான் பைங்கிளியே – தாயு:44 1062/2
மேல்


-அதனில் (2)

மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக – தாயு:24 346/3
மேல்


-அதனிலோ (2)

அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
மேல்


-அதனுள் (1)

கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
மேல்


-அதனை (2)

பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/2
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


-அதா (3)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/1,2
சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
மேல்


-அதாக (1)

சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
மேல்


-அதாம் (3)

மெய்-அதாம் இன்பம் என்று விளைவதே – தாயு:18 201/4
சேய்-அதாம் இந்த சீவ திரள் அன்றோ – தாயு:18 236/3
இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த – தாயு:21 294/1
மேல்


-அதாய் (4)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய்
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/2,3
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய்
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/2,3
சதம் ஆகி நிராலம்ப சாக்ஷி-அதாய் ஆரம்ப தன்மை ஆகி – தாயு:26 392/2
மேல்


-அதில் (2)

தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
தானம்-அதில் ஊறும் அமிர்தம் – தாயு:28 466/4
மேல்


-அதின் (1)

சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேத பொருளும் தான் என்று ஆக – தாயு:14 143/1
மேல்


-அது (27)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப – தாயு:14 145/2
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
பற்று-அது ஆயில் பர சுகம் பற்றுமே – தாயு:18 270/4
அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் – தாயு:22 308/2
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
தந்தை தாயும் நீ என் உயிர் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க – தாயு:24 331/1
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில் – தாயு:27 447/1
தூங்காத தூக்கம்-அது தூக்கும் பராபரமே – தாயு:43 709/2
செப்பியதும் அல்லால் என் சென்னி-அது தொட்டனையே – தாயு:51 1393/2
மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி – தாயு:56 1452/4
மதனன் சலதி பொங்க இரணம்-அது ஆன – தாயு:56 1452/44
வானரம்-அது என மேனி திரை ஆய் – தாயு:56 1452/49
மேல்


-அதை (2)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
மேல்


-ஆனதை (1)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
மேல்


-உழை (1)

தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
மேல்


-கண் (1)

கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த – தாயு:27 419/3
மேல்


-கணே (1)

உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன் – தாயு:25 378/2
மேல்


-கண்ணூடும் (1)

காரகமாம் கர்ப்ப அறைக்-கண்ணூடும் என் கண்ணே – தாயு:43 862/1
மேல்


-கண்ணூடே (1)

கண் துயிலாது என் அறிவின்-கண்ணூடே காட்சி பெற – தாயு:43 859/1
மேல்


-கண்ணே (1)

கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக்-கண்ணே
கொண்டது பரமானந்த கோது_இலா முத்தி அத்தால் – தாயு:15 167/1,2
மேல்


-கொல் (8)

மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/4
பொருவரே அவர்க்கு என்-கொல் புகல்வதே – தாயு:18 266/4
நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/4
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
மேல்


-கொலொ (1)

சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ
தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/2,3
மேல்


-கொலோ (5)

செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
கருமிக்கு ஐய கதியும் உண்டாம்-கொலோ
அருமை சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே – தாயு:18 230/2,3
இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ
தெருளத்தெருள அன்பர் நெஞ்சம் தித்தித்து உருக தெவிட்டாத – தாயு:23 319/2,3
மேல்


-கொல்லோ (1)

கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
மேல்


-தங்கள் (2)

சுகம் ஆகும் ஞானம் திரு_மேனியாம் நல்ல தொண்டர்-தங்கள்
அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற்பகமே – தாயு:27 408/1,2
பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்-தங்கள்
நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே – தாயு:43 999/1,2
மேல்


-தம் (12)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம்
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/3,4
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம்
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/2,3
பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் – தாயு:18 258/3
மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம்
சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரி பெருமானே – தாயு:24 331/3,4
மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் – தாயு:27 453/2
பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே – தாயு:27 453/4
நிலை நிற்க பொருந்துவர்கள் அன்னவர்-தம்
நீதியையே ஓர் மனமே நீ – தாயு:28 468/3,4
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே – தாயு:43 778/2
விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால் – தாயு:44 1076/1
மேல்


-தமக்கு (3)

அப்பும் உப்பும் போன்ற அயிக்யபரானந்தர்-தமக்கு
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/1,2
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/1,2
தேசிகர் கோனான திறன் மவுனி நம்-தமக்கு
வாசிகொடுக்க மகிழும் நாள் எந்நாளோ – தாயு:45 1313/1,2
மேல்


-தமக்கே (1)

எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே
அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/1,2
மேல்


-தமை (3)

சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
போதவூர் நாடு அறிய புத்தர்-தமை வாதில் வென்ற – தாயு:45 1110/1
தந்தி தனத்தார்-தமை மறப்பது எந்நாளோ – தாயு:45 1135/2
மேல்


-தமையே (1)

நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே
ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை – தாயு:28 523/1,2
மேல்


-தம்பால் (1)

வாக்கு ஆதியான கன்ம மாயை-தம்பால் வீண் காலம் – தாயு:45 1145/1
மேல்


-தம்முடனே (1)

மேலொடு கீழ் இல்லாத வித்தகனார்-தம்முடனே
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/1,2
மேல்


-தம்மை (1)

தன்னை அறிந்தவர்-தம்மை தான் ஆக செய்து அருளும் சமத்தை லோகம் – தாயு:26 394/1
மேல்


-தம்மொடு (1)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
மேல்


-தன் (9)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன்
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/1,2
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
கொண்டாடினார் முனம் கூத்தாடும் மத்தன்-தன் கோலம் எல்லாம் – தாயு:27 405/3
ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன்
துணை தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே – தாயு:28 478/1,2
சின்னஞ்சிறியேன்-தன் சிந்தை கவர்ந்தார் இறைவர் – தாயு:44 1046/1
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன்
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/1,2
அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை – தாயு:45 1312/1
துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன்
மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்-தான் அந்தமான சதானந்தன் அன்றோ – தாயு:54 1449/1,2
மேல்


-தனக்கு (5)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனி சிந்தைக்கு என்றும் – தாயு:27 415/3
மோனம்-தனக்கு இசைய முற்றியதால் தேன் உந்து – தாயு:28 532/2
ஞாலம்-தனக்கு உரையார் நல்லோர் பராபரமே – தாயு:43 826/2
மேல்


-தனக்கும் (1)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
மேல்


-தனக்கே (1)

நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே
பரம் இனி சும்மா இருக்க தகும் என்றுமே – தாயு:27 416/3,4
மேல்


-தனில் (9)

பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் – தாயு:24 347/1
தற்பரமாம் சிற்பரம் ஆகி மன்றம்-தனில் நடித்து – தாயு:27 402/1
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
தன்னை அறியும் தருணம்-தனில் தலைவர் – தாயு:44 1050/1
கபடம்-தனில் விழுந்து கெடு நினைவு ஆகி – தாயு:56 1452/30
மேல்


-தனை (21)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
பவம்-தனை ஈட்டிஈட்டி பதைக்கின்றேன் பாவியேனே – தாயு:22 302/4
உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் – தாயு:24 328/1
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
அற்று இருந்திட தொழில் செய்வான்-தனை நிகர் ஆனேன் – தாயு:25 389/4
மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே – தாயு:27 414/4
காலன்-தனை உதைத்தான் காமன்-தனை எரித்தான் – தாயு:28 502/1
காலன்-தனை உதைத்தான் காமன்-தனை எரித்தான் – தாயு:28 502/1
நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனை கொடுத்தே – தாயு:28 531/2
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
ஞானம்-தனை அணைய நல்லோர் பராபரமே – தாயு:43 793/2
தான் ஆன உண்மை-தனை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1201/2
நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி-தனை
புலமா என் அறிவில் சந்திப்பது எந்நாளோ – தாயு:45 1213/1,2
வாதவூராளி-தனை வான் கருணையால் விழுங்கும் – தாயு:46 1325/1
சத்தான உண்மை-தனை சார வா நல் அறிவே – தாயு:50 1386/2
பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து – தாயு:56 1452/36
அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து – தாயு:56 1452/45
மேல்


-தனையும் (1)

மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும்
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/3,4
மேல்


-தன்பால் (1)

தூய அறிவான சுக ரூப சோதி-தன்பால்
தீயில் இரும்பு என்ன திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1277/1,2
மேல்


-தன்னால் (1)

ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
மேல்


-தன்னில் (4)

தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய் – தாயு:20 287/1
அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் – தாயு:24 347/3
உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில்
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/1,2
தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
மேல்


-தன்னிலே (1)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
மேல்


-தன்னிலோ (4)

அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/2,3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
மேல்


-தன்னை (10)

உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி-தன்னை
நாடுவன் தன்னந்தனியனே – தாயு:18 194/3,4
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/2,3
ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/2,3
சித்தினை மா தூ வெளியை தன்மயமாம் ஆனந்த தெய்வம்-தன்னை – தாயு:26 396/4
தோன்ற கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை-தன்னை
போல் அன்பு தழைத்தோய் ஒரு தெய்வம் – தாயு:28 490/2,3
என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை
அருள் என்ற தருணத்தில் அன்னை பெற்ற – தாயு:28 519/1,2
என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை
கெடுக்க தகாதோ பராபரமே – தாயு:43 799/1,2
மேல்


-தன்னையும் (1)

தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
மேல்


-தன்னையே (1)

கணமதேனும் நின் காரணம்-தன்னையே கருத்தில் – தாயு:25 369/1
மேல்


-தாம் (1)

சொன்னவர்-தாம் நிட்டை தொகுத்து இரார் நிட்டையிலே – தாயு:28 520/1
மேல்


-தாமும் (1)

தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
மேல்


-தான் (93)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான்
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/2,3
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான்
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/1,2
பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான்
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/1,2
சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான்
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் – தாயு:14 157/2,3
இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான்
துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/2,3
காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் – தாயு:15 166/2
மோனமாய் இருக்கவொட்டா மோனம் இன்றாகவே-தான்
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/2,3
பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
வாரி ஏழும் மலையும் பிறவும்-தான்
சீரிதான நின் சின்மயத்தே என்றால் – தாயு:18 211/1,2
கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான்
வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/1,2
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான்
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/1,2
ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
ஐய வாதனை பழக்கமே மன நினைவு அது-தான்
வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும் – தாயு:24 350/1,2
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான்
அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு – தாயு:24 353/1,2
என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை – தாயு:25 364/1
பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவ பெரியோர் – தாயு:25 364/3
நின்னைத்-தான் நிகர் ஆர் என வாழ்த்துவர் நெறியால் – தாயு:25 364/4
ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/4
திருந்து சீர் அடி தாமரைக்கு அன்பு-தான் செய்ய – தாயு:25 375/1
முற்றும் மாயமாம் சகத்தையே மெய் என முதல்-தான்
அற்று இருந்திட தொழில் செய்வான்-தனை நிகர் ஆனேன் – தாயு:25 389/3,4
தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து – தாயு:27 415/1
ஆனந்தம்-தான் அல்லவோ பரமே சச்சிதானந்தமே – தாயு:27 415/4
தாராவிடின் என் பெருமூச்சுத்-தான் அ தனஞ்சயனே – தாயு:27 420/4
மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோ-தான்
பொய்யாம் பிறப்பு இறப்பு போம் – தாயு:28 467/3,4
கல்லாய் நீ-தான் ஓர் கவி – தாயு:28 472/4
இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான் – தாயு:28 487/3
நிறைகுடம்-தான் நீர் கொளுமோ நிச்சயம் ஆம் மோன – தாயு:28 506/1
ஆள்-தான் நான் ஐயம் இல்லையால் – தாயு:28 523/4
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான் – தாயு:28 524/1
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான்
உரைத்த மொழி கொள்ளாயோ தோன்றி – தாயு:28 524/1,2
பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/2
தந்தான் ஓர் சொல் கொண்டு-தான் – தாயு:28 528/4
வான்-தான் என நிறையமாட்டாய் நீ ஊன்றாமல் – தாயு:28 540/2
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் – தாயு:42 619/2
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
நெஞ்சனுக்கும் உண்டோ நெறி-தான் பராபரமே – தாயு:43 675/2
எத்தனை-தான் சன்மம் எடுத்து எத்தனை நான் பட்ட துயர் – தாயு:43 679/1
பெற்றவர்க்கே நின் அருள்-தான் பேறு ஆம் பராபரமே – தாயு:43 724/2
உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/2
கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம் – தாயு:43 732/1
சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே – தாயு:43 736/2
எத்தனை-தான் தெண்டன் இடுவேன் பராபரமே – தாயு:43 769/2
எண்ணமும்-தான் நின்னைவிட இல்லை என்றால் யான் முனமே – தாயு:43 796/1
இத்தனை-தான் துன்பம் உண்டோ என்னே பராபரமே – தாயு:43 815/2
ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே – தாயு:43 816/2
உள்ள பொருள் ஆவி உடல் மூன்றும் அன்றே-தான்
கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே – தாயு:43 871/1,2
இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே – தாயு:43 908/2
வாசாமகோசரம்-தான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 919/2
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/2
உரு வெளி-தான் வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமும் – தாயு:43 991/1
அறியாமை ஈது என்று அறிவித்த அன்றே-தான்
பிறியா அருள் நிலையும் பெற்றேன் பராபரமே – தாயு:43 1007/1,2
சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என் – தாயு:43 1013/1
ஆவிக்குள் ஆவி எனும் அற்புதனார் சிற்சுகம்-தான்
பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1027/1,2
உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மல கேணி – தாயு:45 1126/1
பைங்கூழ் வினை-தான் படு சாவியாக எமக்கு – தாயு:45 1160/1
வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/2
உள்ளத்தின் உள்ளே-தான் ஊறும் சிவானந்த – தாயு:45 1222/1
தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1261/2
நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி – தாயு:45 1263/1
சச்சிதானந்த சிவம்-தான் என்பது எந்நாளோ – தாயு:45 1306/2
புந்திக்குள் நீ-தான் பொருந்திடவும் காண்பேனோ – தாயு:46 1315/2
சும்மா இருக்க ஒரு சூத்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1375/2
வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1376/2
தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1377/2
புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ – தாயு:48 1378/2
பாராதே நின்று பதையாதே சும்மா-தான்
வாராய் எனவும் வழிகாட்ட வேண்டாவோ – தாயு:49 1384/1,2
பொல்லா வினைக்கு பொருத்தம்-தான் சொல்லாயோ – தாயு:51 1392/2
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான்
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/1,2
எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்-தான் அந்தமான சதானந்தன் அன்றோ – தாயு:54 1449/2
மேல்


-தானும் (3)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/4
தேக செயல்-தானும் சிந்தையுடனே குழையில் – தாயு:28 510/1
மேல்


-தானுமே (1)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
மேல்


-தானே (15)

கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே
வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/3,4
வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி – தாயு:15 168/3
நின்றது பெத்தம்-தானே நிரந்தர முத்தி என்னின் – தாயு:15 172/3
கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல்-தானே – தாயு:21 298/4
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
ஆண்ட நீ-தானே அறி – தாயு:28 493/4
தேர்த்தபடி-தானே திரிந்தேன் பராபரமே – தாயு:43 904/2
ஞான நெறி-தானே நழுவிடினும் மு பதத்துள் – தாயு:45 1300/1
மேல்


-தொட்டு (1)

அன்று-தொட்டு எனை ஆள் அரசே என்று – தாயு:18 213/2
மேல்


-தொறும் (3)

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
மேல்


-தோறும் (5)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே – தாயு:28 523/1
சிந்திக்கும்-தோறும் என்னுள் சிற்சுகமாய் ஊற்று ஊறி – தாயு:43 936/1
சிந்திக்கும்-தோறும் தெவிட்டா அமுதே என் – தாயு:46 1315/1
பள்ளங்கள்-தோறும் பரந்த புனல் போல் உலகில் – தாயு:51 1398/1
மேல்


-பால் (39)

தண் நிறைந்த பேர்_அமுதாய் சதானந்தமான பெருந்தகையே நின்-பால்
உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/2,3
வாதமிடும் சமய நெறிக்கு அரியது ஆகி மெளனத்தோர்-பால் வெளியாய் வயங்காநின்ற – தாயு:3 24/3
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால்
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/1,2
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும் – தாயு:18 257/2
தூண்டுவார் அற்ற சோதி பிரான் நின்-பால்
பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் – தாயு:18 258/2,3
உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் – தாயு:21 292/2
தானமும் தவமும் யோக தன்மையும் உணரா என்-பால்
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ – தாயு:21 299/1,2
மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால்
செய்யும் பணியும் கைகூடும் சிந்தை துயரும் தீர்ந்திடுமே – தாயு:23 317/3,4
கொடுக்கின்றோர்கள்-பால் குறைவையாது யான் எனும் குதர்க்கம் – தாயு:24 327/1
விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே – தாயு:24 327/2
நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/2
சித்த மவுனி வட-பால் மவுனி நம் தீபகுண்ட – தாயு:27 426/1
கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால்
செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/3,4
பொருந்தும் புனிதர்-பால் தீது நெறி – தாயு:28 473/2
கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று – தாயு:28 482/2
சும்மா இருத்தி சுகம் கொடுத்த மோன நின்-பால்
கைம்மாறு நான் ஒழிதல் காண் – தாயு:28 539/3,4
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால்
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/1,2
வாக்காய் மனதாய் மன வாக்கு இறந்தவர்-பால்
தாக்காதே தாக்கும் தனியே பராபரமே – தாயு:43 646/1,2
உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/2
சுத்த மவுனம் என்-பால் தோன்றில் பராபரமே – தாயு:43 911/2
சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/2
பொய் பணி வேண்டேனை பொருட்படுத்தி அண்ணல் என்-பால்
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/1,2
விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால்
பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே – தாயு:44 1076/1,2
பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த – தாயு:45 1109/1
எம்மை வினையை இறையை எம்-பால் காட்டாத – தாயு:45 1165/1
சிந்தை மறந்து திரு_அருளாய் நிற்பவர்-பால்
வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/1,2
சாலோகம் ஆதி சவுக்கியமும் விட்ட நம்-பால்
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/1,2
பண்ணின் இசை போல பரமன்-பால் நின்ற திறன் – தாயு:45 1271/1
ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால்
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/1,2
காவலன்-பால் ஒன்றி கலந்திடவும் காண்பேனோ – தாயு:46 1316/2
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால்
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/1,2
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
ஆரா அமுது அனைய ஆனந்த_வாரி என்-பால்
தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/1,2
மேல்


-பாலின் (1)

தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
மேல்


-பாலும் (2)

யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும்
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/1,2
அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும்
பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/1,2
மேல்


-மின் (4)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/4
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
மேல்


-மினோ (2)

பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
மேல்


-முகத்தில் (1)

தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2

மேல்