ஊ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

ஊகத்துக்கு (1)

ஆகிய சற்காரிய ஊகத்துக்கு ஏற்ற அமலமாய் நடு ஆகி அனந்த சத்தி – தாயு:14 145/1
மேல்


ஊகம் (3)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே – தாயு:43 816/2
ஊகம் இன்றியே தேகம் நான் என – தாயு:55 1451/21
மேல்


ஊகம்-அது (1)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
மேல்


ஊசல் (1)

ஊசல் சுழல் போல் உலக நெறி வாதனையால் – தாயு:29 543/3
மேல்


ஊசி (1)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மேல்


ஊட்டி (2)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
மோனம் தரு ஞானம் ஊட்டி எனக்கு உவட்டா – தாயு:43 980/1
மேல்


ஊட்டும் (1)

வெள்ளத்தை மாற்றி விடக்கு உண்பார் நஞ்சு ஊட்டும்
பள்ளத்தின் மீன் போல் பதைத்தேன் பராபரமே – தாயு:33 562/3,4
மேல்


ஊடு (2)

சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
மேல்


ஊண் (2)

யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
மேல்


ஊண்_உறக்கம் (1)

ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
மேல்


ஊதை (1)

புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை
சருவும் பொழுது உயர்ந்து சலனம் படுவது அன்று – தாயு:56 1452/9,10
மேல்


ஊமர்கள் (1)

சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/2
மேல்


ஊமரை (1)

சொல்லாடா ஊமரை போல் சொல் இறந்து நீ ஆகின் – தாயு:43 711/1
மேல்


ஊமன் (1)

ஓரில் கண்டிடும் ஊமன் கனவு என – தாயு:18 223/3
மேல்


ஊமை (2)

சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால் – தாயு:27 428/2
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன – தாயு:43 761/1
மேல்


ஊர் (4)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்


ஊர்தி (2)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
வேத வேதியன் வெள் விடை ஊர்தி மெய் – தாயு:18 243/2
மேல்


ஊர்வன (1)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
மேல்


ஊரர் (1)

நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1044/2
மேல்


ஊராய் (1)

கிட்டு ஊராய் நெஞ்சில் கிளர்வார் தழுவ என்றால் – தாயு:44 1044/1
மேல்


ஊரால் (1)

ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
மேல்


ஊரும் (1)

ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே – தாயு:44 1032/1
மேல்


ஊரும்_இலார் (1)

ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே – தாயு:44 1032/1
மேல்


ஊரை (1)

ஊரை பாராமல் எனக்கு உள்ளகத்து நாயகனார் – தாயு:44 1033/1
மேல்


ஊழ் (2)

ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல் – தாயு:45 1216/1
மேல்


ஊழ்வினை (1)

ஊழ்வினை பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ – தாயு:21 297/2
மேல்


ஊழல் (1)

உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீர – தாயு:45 1169/1
மேல்


ஊற்ற (1)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மேல்


ஊற்றமுறும் (1)

ஊற்றமுறும் என்ன அதில் உண்மை சொன்னால் ஆகாதோ – தாயு:47 1371/2
மேல்


ஊற்று (3)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
சிந்திக்கும்-தோறும் என்னுள் சிற்சுகமாய் ஊற்று ஊறி – தாயு:43 936/1
மேல்


ஊறல் (1)

வசனம் திரமும் இன்றி அவர் இதழ் ஊறல்
பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/32,33
மேல்


ஊறி (4)

ஊறி பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே – தாயு:27 411/4
எத்திக்கும் தான் ஆகி என் இதயத்தே ஊறி
தித்திக்கும் ஆனந்த தேவே பராபரமே – தாயு:43 642/1,2
சிந்திக்கும்-தோறும் என்னுள் சிற்சுகமாய் ஊற்று ஊறி
புந்திக்குள் நின்ற அருள் பொற்பே பராபரமே – தாயு:43 936/1,2
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
மேல்


ஊறு (1)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
மேல்


ஊறும் (5)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
தானம்-அதில் ஊறும் அமிர்தம் – தாயு:28 466/4
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மல கேணி – தாயு:45 1126/1
உள்ளத்தின் உள்ளே-தான் ஊறும் சிவானந்த – தாயு:45 1222/1
மேல்


ஊன் (5)

ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன் – தாயு:45 1121/1
ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால் – தாயு:45 1296/1
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால் – தாயு:46 1349/1
மேல்


ஊன்றாமல் (1)

வான்-தான் என நிறையமாட்டாய் நீ ஊன்றாமல்
வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து – தாயு:28 540/2,3
மேல்


ஊன்றி (3)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
கண்டார் உளத்தினில் கால் ஊன்றி பெய்யும் கருணை முகில் – தாயு:27 405/1
மேல்


ஊனாக (1)

ஊனாக நிற்கும் உணர்வை மறந்து ஐயா நீ – தாயு:48 1377/1

மேல்