ய – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யம 1
யமபடர் 1
யமன் 3

யம (1)

வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
மேல்


யமபடர் (1)

பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


யமன் (3)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
கலகம்செய இருண்ட யமன் வரும் வேளை – தாயு:56 1452/55

மேல்