ஞே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞேயங்கள் 1
ஞேயத்திலே 1
ஞேயம் 1
ஞேயமே 1

ஞேயங்கள் (1)

நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள்
அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/2,3
மேல்


ஞேயத்திலே (1)

நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


ஞேயம் (1)

ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/3
மேல்


ஞேயமே (1)

நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல் – தாயு:41 605/1

மேல்