தை – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தைக்கவும் 1
தையல் 1

தைக்கவும் (1)

வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
மேல்


தையல் (1)

தையல் ஓர் புறம் வாழ் சக_நாதனே – தாயு:18 252/4

மேல்