ர – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரகிதமான 1
ரசம் 2
ரசமோ 1
ரசவாத 1
ரக்ஷை 1
ரவி 1

ரகிதமான (1)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
மேல்


ரசம் (2)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
மேல்


ரசமோ (1)

கற்கண்டோ தேனோ கனி ரசமோ பாலோ என் – தாயு:28 466/1
மேல்


ரசவாத (1)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
மேல்


ரக்ஷை (1)

சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
மேல்


ரவி (1)

தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம் – தாயு:45 1228/1

மேல்