பீ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடம் 2
பீளை 1

பீடம் (2)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்


பீளை (1)

கண்களில் வெண் பீளை கரப்ப கரு மை இட்ட – தாயு:45 1131/1

மேல்