சா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்கிரமா 1
சாகரத்தின் 1
சாகரத்தை 1
சாக்ஷாத்கார 1
சாசி4 3
சாசி4-அதாய் 1
சாசி4யாக 1
சாசி4யாம் 1
சாசுவத 5
சாசுவதம் 1
சாட்சியதாகவே 1
சாட்சியே 1
சாட்சியை 1
சாட்டை 1
சாட்டையின் 1
சாண் 2
சாத்திரம் 1
சாதக 1
சாதகம் 1
சாதகர் 1
சாதனம் 3
சாதனமும் 2
சாதனை 1
சாதனை-தான் 1
சாதி 2
சாதிக்கலாம் 1
சாதிக்குதே 1
சாதித்த 1
சாதித்தார் 1
சாதிப்பது 1
சாதிப்பனே 1
சாதியினால் 1
சாந்த 5
சாந்த_தேவதையாம் 1
சாந்தபத 4
சாந்தபதம் 1
சாந்தம் 1
சாந்தரே 1
சாந்தன் 1
சாமி 2
சார்ந்த 1
சார்ந்தது 1
சார்ந்தவர் 1
சார்ந்தனையேல் 1
சார்ந்திடவும் 1
சார்ந்து 1
சார்ந்தேன் 2
சார்ந்தோர் 1
சார்ந்தோர்கள் 1
சார்வுற்று 1
சார 3
சாரதி 1
சாரம்-தன்னை 1
சாரவைத்தால் 1
சாராத 1
சாராதபடி 1
சாராமல் 2
சாரின் 3
சாரும் 8
சாருவாகன் 1
சால 1
சாலங்கள் 1
சாலம் 3
சாலம்ப 1
சாலமோ 1
சாலேகம் 1
சாலையிடை 1
சாலையை 1
சாலோகம் 2
சாவிபோம் 1
சாவியாக 1
சாற்ற 1
சாற்றாய் 6
சாற்றிடும் 1
சாற்றின் 1
சாற்று 3
சாற்றும் 1
சாற்றுவது 1
சாற்றுவன 1

சாக்கிரமா (1)

சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும் – தாயு:24 346/1
மேல்


சாகரத்தின் (1)

தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் – தாயு:14 146/2
மேல்


சாகரத்தை (1)

மதம் ஆறும் காணாத ஆனந்த_சாகரத்தை மெளன வாழ்வை – தாயு:26 392/4
மேல்


சாக்ஷாத்கார (1)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
மேல்


சாக்ஷி (3)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
மேல்


சாக்ஷி-அதாய் (1)

சதம் ஆகி நிராலம்ப சாக்ஷி-அதாய் ஆரம்ப தன்மை ஆகி – தாயு:26 392/2
மேல்


சாக்ஷியாக (1)

தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/3,4
மேல்


சாக்ஷியாம் (1)

சாக்ஷியாம் உன்னை வந்து சார்ந்தேன் பராபரமே – தாயு:43 945/2
மேல்


சாசுவத (5)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
மேல்


சாசுவதம் (1)

நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே சாசுவதம்
சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1058/1,2
மேல்


சாட்சியதாகவே (1)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
மேல்


சாட்சியே (1)

களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர் – தாயு:19 274/3
மேல்


சாட்சியை (1)

தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/2
மேல்


சாட்டை (1)

சாட்டை இலா பம்பரம் போல் ஆடும் சடசாலம் – தாயு:46 1326/1
மேல்


சாட்டையின் (1)

சாட்டையின் பம்பர சாலம் போல் எலாம் – தாயு:24 324/1
மேல்


சாண் (2)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
மேல்


சாத்திரம் (1)

சாத்திரம் சொன்னபடி இயமாதியும் சாதிப்பனே – தாயு:27 459/4
மேல்


சாதக (1)

சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
மேல்


சாதகம் (1)

தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
மேல்


சாதகர் (1)

தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக – தாயு:14 147/3
மேல்


சாதனம் (3)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
மேல்


சாதனமும் (2)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
மேல்


சாதனை (1)

சாதனை எல்லாம் அவிழ தற்போதம் காட்டாது ஓர் – தாயு:43 934/1
மேல்


சாதனை-தான் (1)

சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே – தாயு:43 736/2
மேல்


சாதி (2)

சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
மேல்


சாதிக்கலாம் (1)

தண் ஆர் கருணை மவுனத்தினால் முத்தி சாதிக்கலாம்
நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/3,4
மேல்


சாதிக்குதே (1)

சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
மேல்


சாதித்த (1)

சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
மேல்


சாதித்தார் (1)

சாதித்தார் பொன் அடியை தான் பணிவது எந்நாளோ – தாயு:45 1098/2
மேல்


சாதிப்பது (1)

சந்நிதியா கண்டு நிட்டை சாதிப்பது எந்நாளோ – தாயு:45 1304/2
மேல்


சாதிப்பனே (1)

சாத்திரம் சொன்னபடி இயமாதியும் சாதிப்பனே – தாயு:27 459/4
மேல்


சாதியினால் (1)

தப்பு இல்லா சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும் – தாயு:28 475/2
மேல்


சாந்த (5)

தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட – தாயு:21 298/2
தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ – தாயு:46 1338/2
மேல்


சாந்த_தேவதையாம் (1)

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
மேல்


சாந்தபத (4)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் – தாயு:24 342/3
என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
தண் நாறு சாந்தபத தற்பரமே நால் வேத – தாயு:33 564/3
மேல்


சாந்தபதம் (1)

பூங்காவன நிழலும் புத்தமுதும் சாந்தபதம்
வாங்காத ஆனந்த மா மழையும் நீங்காவாம் – தாயு:28 527/1,2
மேல்


சாந்தம் (1)

தன்மயம் சுபாவம் சுத்தம் தன் அருள் வடிவம் சாந்தம்
மின் மயமான அண்ட வெளி உருவான பூர்த்தி – தாயு:24 354/1,2
மேல்


சாந்தரே (1)

மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
மேல்


சாந்தன் (1)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மேல்


சாமி (2)

தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
சன்னிதியாம் நீ பெரிய சாமி பராபரமே – தாயு:43 851/2
மேல்


சார்ந்த (1)

தக்க கேள்வியில் சார்ந்த நல் பூமியின் – தாயு:18 219/1
மேல்


சார்ந்தது (1)

தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே – தாயு:43 858/2
மேல்


சார்ந்தவர் (1)

சைவ சிற்சிவனே உனை சார்ந்தவர்
உய்வர் என்பதும் யான் உணர்ந்தேன் உற்றே – தாயு:18 269/3,4
மேல்


சார்ந்தனையேல் (1)

தன்மயத்தை மெய் எனவே சார்ந்தனையேல் ஆனந்தம் – தாயு:28 526/3
மேல்


சார்ந்திடவும் (1)

தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ – தாயு:46 1338/2
மேல்


சார்ந்து (1)

சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தை சார்ந்து வாழ்க – தாயு:3 19/2
மேல்


சார்ந்தேன் (2)

தந்த வெளிக்கே வெளியாய் சார்ந்தேன் பராபரமே – தாயு:43 907/2
சாக்ஷியாம் உன்னை வந்து சார்ந்தேன் பராபரமே – தாயு:43 945/2
மேல்


சார்ந்தோர் (1)

தாகியரும் யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே – தாயு:43 725/2
மேல்


சார்ந்தோர்கள் (1)

தனையும் தெளிந்து உன்னை சார்ந்தோர்கள் உள்ள செந்தாமரையாம் – தாயு:27 439/3
மேல்


சார்வுற்று (1)

மெய்யில் நின்று ஒளிர் பெரியவர் சார்வுற்று விளங்கி – தாயு:24 350/3
மேல்


சார (3)

காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார
பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/2,3
சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள் – தாயு:27 438/3
சத்தான உண்மை-தனை சார வா நல் அறிவே – தாயு:50 1386/2
மேல்


சாரதி (1)

பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
மேல்


சாரம்-தன்னை (1)

தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/2,3
மேல்


சாரவைத்தால் (1)

அறிந்து இன்ப நலம் சாரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1353/2
மேல்


சாராத (1)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
மேல்


சாராதபடி (1)

சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
மேல்


சாராமல் (2)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
பெற்றோமே நெஞ்சே பெரும் பிறவி சாராமல்
கற்றோமே மோன கரு – தாயு:28 542/3,4
மேல்


சாரின் (3)

அறியாமை சாரின் அதுவாய் அறிவாம் – தாயு:28 481/1
சந்ததம் நெஞ்சே பரத்தில் சாரின் இன்பம் உண்டாமே – தாயு:29 549/4
தந்திரத்தை மந்திரத்தை சாரின் நவை ஆம் அறிவு என்று – தாயு:45 1288/1
மேல்


சாரும் (8)

தான் ஆதல் பூரணமே சாரும் இடம் உண்டு உயிரும் – தாயு:43 893/1
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/2
அருளால் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1107/2
தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1153/2
தான் ஆன உண்மை-தனை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1201/2
தங்கும் தனி பொருளை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1207/2
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/2
தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1298/2
மேல்


சாருவாகன் (1)

நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில் – தாயு:15 173/2
மேல்


சால (1)

சால கபாட தடை தீர எம்பெருமான் – தாயு:45 1186/1
மேல்


சாலங்கள் (1)

பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் – தாயு:43 811/1
மேல்


சாலம் (3)

சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
சாட்டையின் பம்பர சாலம் போல் எலாம் – தாயு:24 324/1
பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம்
விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/1,2
மேல்


சாலம்ப (1)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
மேல்


சாலமோ (1)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/3,4
மேல்


சாலேகம் (1)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
மேல்


சாலையிடை (1)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
மேல்


சாலையை (1)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை
மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/1,2
மேல்


சாலோகம் (2)

சாலோகம் ஆதி சவுக்கியமும் விட்ட நம்-பால் – தாயு:45 1220/1
தற்பரத்தின் உள்ளேயும் சாலோகம் ஆதி எனும் – தாயு:45 1221/1
மேல்


சாவிபோம் (1)

சாவிபோம் சமயத்து ஆழ்ந்து சகத்திடை தவிக்கின்றேனே – தாயு:22 303/4
மேல்


சாவியாக (1)

பைங்கூழ் வினை-தான் படு சாவியாக எமக்கு – தாயு:45 1160/1
மேல்


சாற்ற (1)

தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் – தாயு:14 146/2
மேல்


சாற்றாய் (6)

தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய் பராபரமே – தாயு:43 682/2
நான் நிற்பது என்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 706/2
சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே – தாயு:43 736/2
தாரகத்தை பற்றி அன்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 737/2
தானாக சொல்லாதோ சாற்றாய் பராபரமே – தாயு:43 743/2
தாய் அன்றி சூலும் உண்டோ சாற்றாய் பராபரமே – தாயு:43 845/2
மேல்


சாற்றிடும் (1)

தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
மேல்


சாற்றின் (1)

தாயும் தந்தையும் எனக்கு உறவு ஆவதும் சாற்றின்
ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ – தாயு:24 341/1,2
மேல்


சாற்று (3)

சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/3
தானம் தவம் ஞானம் சாற்று அரிய சித்தி முத்தி – தாயு:28 529/1
சாற்று அரிய இன்ப_வெள்ளம் தாக்குமதில் நீ முளைக்கில் – தாயு:47 1371/1
மேல்


சாற்றும் (1)

தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
மேல்


சாற்றுவது (1)

சந்ததமும் நின் கருணை சாற்றுவது அல்லால் வேறு – தாயு:43 890/1
மேல்


சாற்றுவன (1)

தன்னது என்று உரை சாற்றுவன எலாம் – தாயு:18 195/1

மேல்