போ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 1
போக்க 1
போக்காமல் 1
போக்கி 1
போக்கிலே 2
போக்கினேன் 2
போக்கினோடு 1
போக்கு 11
போக்கு_வரவு 9
போக்கும் 2
போக்கொடு 2
போக 2
போகம் 4
போகமும் 1
போகமே 1
போகவிட்டாய் 1
போகவிட்டு 2
போகவொட்டாது 1
போகாது 1
போகாமல் 2
போகாய் 1
போகும் 2
போகுமோ 1
போகேன் 2
போட்டு 1
போத 12
போதகமே 1
போதத்தனே 1
போதத்தாலே 1
போதத்திலே 1
போதத்தின் 1
போதத்து 1
போதத்துக்கு 1
போதத்தை 2
போதம் 9
போதமாய் 3
போதமும் 2
போதமே 1
போதரவால் 1
போதல் 1
போதவூர் 2
போதனை 2
போதனை-தான் 1
போதனைசெய்தல் 1
போதனைசெய்ய 1
போதனையும் 1
போதாது 1
போதாதோ 3
போதாந்த 2
போதி 1
போதிக்க 1
போதிக்கும் 1
போதித்த 2
போதித்தான் 1
போதித்து 1
போதித்தும் 2
போதிப்பது 5
போதிப்பார் 1
போதியா 2
போதியாத 1
போதியார் 1
போதிலே 1
போதினில் 1
போது 12
போதும் 9
போதே 2
போதை 1
போதோ 2
போந்த 2
போந்து 3
போந்துதலை 1
போம் 4
போமோ 2
போய் 18
போயினது 1
போயினம் 1
போர் 1
போர்த்த 1
போராட்டம் 1
போராட 1
போராடி 1
போராடு 1
போராடுதே 1
போல் 139
போல்வார் 1
போல 40
போலவும் 1
போலவே 7
போலாய் 1
போலும் 4
போலே 7
போவன் 1
போவேன் 1
போற்ற 3
போற்றி 10
போற்றிடேன் 1
போற்றிலேன் 1
போற்றுகின்ற 1
போற்றும் 2
போற்றேன் 1
போன்ற 9
போன்றன 1
போன்றிடும் 1
போன்று 1
போன 5
போனகம் 2
போனவையும் 1
போனால் 2
போனாலும் 4
போனேன் 1

போ (1)

புந்தி என்ன போதம் என்ன போ – தாயு:28 464/4
மேல்

போக்க (1)

பூராயமாய் மனதை போக்க அறியாமல் ஐயோ – தாயு:43 803/1
மேல்

போக்காமல் (1)

போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1145/2
மேல்

போக்கி (1)

காலத்தை போக்கி என்ன கண்டேன் பராபரமே – தாயு:43 819/2
மேல்

போக்கிலே (2)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
மேல்

போக்கினேன் (2)

போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் – தாயு:24 337/2
போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
மேல்

போக்கினோடு (1)

போக்கினோடு வரவு அற்ற பூரணம் – தாயு:18 221/3
மேல்

போக்கு (11)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
போக்கு உடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே – தாயு:43 1015/2
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/2
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை – தாயு:45 1289/1
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்

போக்கு_வரவு (9)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/2
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை – தாயு:45 1289/1
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்

போக்கும் (2)

மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
போக்கும் இல்லை என் புந்தி கிலேசத்தை – தாயு:18 250/2
மேல்

போக்கொடு (2)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
போக்கொடு வரவும் இன்றி புனித நல் அருள் ஆனந்தம் – தாயு:35 570/3
மேல்

போக (2)

இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
மேல்

போகம் (4)

நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/2
ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழவாரம் – தாயு:45 1108/1
மேல்

போகமும் (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்

போகமே (1)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
மேல்

போகவிட்டாய் (1)

போதித்த உண்மை எங்கே போகவிட்டாய் வாதுக்கு – தாயு:28 464/2
மேல்

போகவிட்டு (2)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/2,3
பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
மேல்

போகவொட்டாது (1)

பொய் என்று அறிந்தும் எமை போகவொட்டாது ஐய இந்த – தாயு:46 1328/1
மேல்

போகாது (1)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
மேல்

போகாமல் (2)

நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே – தாயு:28 523/1
நாள் அவங்கள் போகாமல் நல் நெறியை காட்டி எமை – தாயு:45 1101/1
மேல்

போகாய் (1)

இருந்தாலும் நீ போகாய் என்றும் உள்ளாய் சும்மா – தாயு:28 512/3
மேல்

போகும் (2)

பூட்டு அற்று தேகம் அற்று போகும் முன்னே நின் அருளை – தாயு:43 930/1
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
மேல்

போகுமோ (1)

பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/2
மேல்

போகேன் (2)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
போனாலும் உன்னை விட்டு போகேன் பராபரமே – தாயு:43 891/2
மேல்

போட்டு (1)

புல்லாயினும் ஒரு பச்சிலையாயினும் போட்டு இறைஞ்சி – தாயு:27 431/2
மேல்

போத (12)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
போத நித்திய புண்ணிய எண் அரும் புவன – தாயு:25 365/3
போத நிலையில் பொருந்தாமல் ஏதம் மிகும் – தாயு:28 476/2
பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
போத நிலை கண்ட புலத்தோர் பராபரமே – தாயு:43 829/2
பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர் – தாயு:43 950/1
போத நிலை காட்டில் பொறாதோ பராபரமே – தாயு:43 978/2
நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே – தாயு:44 1049/2
போத வடிவாம் அடியை போற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1090/2
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை – தாயு:45 1289/1
வாத தர்க்கமும் போத நூல்களும் – தாயு:55 1451/30
மேல்

போதகமே (1)

விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே – தாயு:41 604/1
மேல்

போதத்தனே (1)

பொங்கும் கருணை_கடலே சம்பூரண போதத்தனே – தாயு:27 452/4
மேல்

போதத்தாலே (1)

நின் போதத்தாலே நினைப்பும் மறப்பும் என்றால் – தாயு:43 721/1
மேல்

போதத்திலே (1)

போதத்திலே சற்றும் வைத்திலையே வெறும் புன்மை நெஞ்சே – தாயு:27 451/2
மேல்

போதத்தின் (1)

பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
மேல்

போதத்து (1)

புகன்ற நின் தன்மை போதத்து அடங்குமோ – தாயு:18 237/2
மேல்

போதத்துக்கு (1)

பொய்யை பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன் – தாயு:43 740/1
மேல்

போதத்தை (2)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
மேல்

போதம் (9)

பொருளாக கண்ட பொருள் எவைக்கும் முதல்_பொருள் ஆகி போதம் ஆகி – தாயு:3 20/1
போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம் – தாயு:24 338/1
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/3
பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/4
முன்னிலைச்சுட்டு ஒழி நெஞ்சே நின் போதம் முளைக்கில் ஐயோ – தாயு:27 423/1
புந்தி என்ன போதம் என்ன போ – தாயு:28 464/4
என் போதம் எங்கே இயம்பாய் பராபரமே – தாயு:43 721/2
போலே கருவி நல் நூல் போதம் பராபரமே – தாயு:43 821/2
சீவனுக்கு ஆர் போதம் தெரித்தார் பராபரமே – தாயு:43 986/2
மேல்

போதமாய் (3)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
போதமாய் நின்ற புண்ணியன் பூம் திரு – தாயு:18 243/3
தீது_அற்ற காயமும் அ செய்கையே போதமாய்
நிற்பர் அல்லால் இ சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினும் – தாயு:28 486/2,3
மேல்

போதமும் (2)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
புகழும் கல்வியும் போதமும் பொய் இலா – தாயு:18 267/1
மேல்

போதமே (1)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
மேல்

போதரவால் (1)

போதரவால் இன்பம் புசிப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1042/2
மேல்

போதல் (1)

அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
மேல்

போதவூர் (2)

போதவூர் நாடு அறிய புத்தர்-தமை வாதில் வென்ற – தாயு:45 1110/1
போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ – தாயு:46 1325/2
மேல்

போதனை (2)

போதனை நீ நல்குவது எப்போதோ பராபரமே – தாயு:43 934/2
போதனை தந்து ஐயா புலப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1380/2
மேல்

போதனை-தான் (1)

புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ – தாயு:48 1378/2
மேல்

போதனைசெய்தல் (1)

போதனைசெய்தல் நன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 574/4
மேல்

போதனைசெய்ய (1)

போதனைசெய்ய வல்லார் பூரணானந்த வாழ்வே – தாயு:36 573/4
மேல்

போதனையும் (1)

போதனையும் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 875/2
மேல்

போதாது (1)

அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
மேல்

போதாதோ (3)

ஈது ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 765/2
ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 766/2
ஒன்றும் போதாதோ உரையாய் பராபரமே – தாயு:43 767/2
மேல்

போதாந்த (2)

புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
போதாந்த புண்ணியர்கள் போற்றி சய போற்றி எனும் – தாயு:43 653/1
மேல்

போதி (1)

போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே – தாயு:43 881/2
மேல்

போதிக்க (1)

போதியாத எல்லாம் மெள போதிக்க
ஆதி காலத்தில் உன் அடிக்கு ஆம் தவம் – தாயு:18 247/2,3
மேல்

போதிக்கும் (1)

போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
மேல்

போதித்த (2)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
போதித்த உண்மை எங்கே போகவிட்டாய் வாதுக்கு – தாயு:28 464/2
மேல்

போதித்தான் (1)

போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் – தாயு:28 509/2
மேல்

போதித்து (1)

சூதுக்கோ தோன்றா துணை ஆகி போதித்து
நின்றதற்கோ என் ஐயா நீக்கி பிரியாமல் – தாயு:28 538/2,3
மேல்

போதித்தும் (2)

ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
எத்தனை போதித்தும் என் ஆம் எந்தாய் பராபரமே – தாயு:43 929/2
மேல்

போதிப்பது (5)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
மேல்

போதிப்பார் (1)

பொய்யன் இவன் என்று மெள்ள போதிப்பார் சொல் கேட்டு – தாயு:43 694/1
மேல்

போதியா (2)

போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ – தாயு:22 305/3
போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் – தாயு:28 509/2
மேல்

போதியாத (1)

போதியாத எல்லாம் மெள போதிக்க – தாயு:18 247/2
மேல்

போதியார் (1)

மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள் – தாயு:28 520/2
மேல்

போதிலே (1)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
மேல்

போதினில் (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்

போது (12)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல் – தாயு:24 332/2
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/2
வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் – தாயு:27 421/1
நெறியான போது அதுவாய் நிற்கும் குறியால் – தாயு:28 481/2
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
கட்டும் கனமும் அந்த காலர் வரும் போது எதிர்த்து – தாயு:43 918/1
மேல்

போதும் (9)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
புண்ணாக செய்தது இனி போதும் பராபரமே – தாயு:43 670/2
ஒன்றும் போதும் எனக்கு ஐயா பராபரமே – தாயு:43 977/2
புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/2
மேல்

போதே (2)

பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/1,2
மேல்

போதை (1)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்

போதோ (2)

கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்த கரும – தாயு:24 352/1
சடத்தை பொய் எனல் இறந்த போதோ சொல தருமம் – தாயு:24 352/2
மேல்

போந்த (2)

புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/2,3
மேல்

போந்து (3)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
போலே எனது அறிவில் போந்து அறிவாய் நில்லாயோ – தாயு:51 1408/2
மேல்

போந்துதலை (1)

பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
மேல்

போம் (4)

வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகி – தாயு:23 314/1
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/2
பொய்யாம் பிறப்பு இறப்பு போம் – தாயு:28 467/4
மேல்

போமோ (2)

பூசல் என்று போமோ புகலாய் பராபரமே – தாயு:43 823/2
வைத்த சுவர் அலம்பின் மண் போமோ மாயையினோர்க்கு – தாயு:43 929/1
மேல்

போய் (18)

போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
பண்ணினால் என் பசுத்துவம் போய் உயும் – தாயு:18 234/3
நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று – தாயு:28 512/2
பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ – தாயு:29 551/2
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
பாசம் போய் நின்றவர் போல் பாராட்டியானாலும் – தாயு:43 676/1
ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின் – தாயு:43 755/1
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
சுகமான நீ போய் சுகம் கொடு வா பைங்கிளியே – தாயு:44 1026/2
பேர்_ஆசை எல்லாம் போய் பேசி வா பைங்கிளியே – தாயு:44 1075/2
புன் மலத்தை சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய்
நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1158/1,2
கைவிளக்கின் பின்னே போய் காண்பார் போல் மெய்ஞ்ஞான – தாயு:45 1195/1
மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/2
ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம் – தாயு:45 1235/1
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/2
மேல்

போயினது (1)

போயினது ஆற்றகில்லேன பூரணானந்த வாழ்வே – தாயு:36 577/4
மேல்

போயினம் (1)

அலந்து போயினம் என்னும் அரு மறை – தாயு:18 246/3
மேல்

போர் (1)

சிந்தை துயர் என்று ஒரு பாவி சினந்துசினந்து போர் முயங்க – தாயு:23 318/1
மேல்

போர்த்த (1)

தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த
பாதக சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல் – தாயு:36 573/1,2
மேல்

போராட்டம் (1)

புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
மேல்

போராட (1)

வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மேல்

போராடி (1)

புரந்தோர் தம் தேசம் என்பார் பூமியை போராடி
இறந்தோரும் தம்மது என்பார் என்னே பராபரமே – தாயு:43 863/1,2
மேல்

போராடு (1)

பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
மேல்

போராடுதே (1)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/3,4
மேல்

போல் (139)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல்
கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/1,2
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல்
சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/3,4
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் – தாயு:10 92/1
பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல்
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/1,2
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல்
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/1,2
வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல்
தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/3,4
இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/4
பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல்
தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/3,4
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/4
சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
அண்ணலே உன் அடியவர் போல் அருள் – தாயு:18 234/1
ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
சாட்டையின் பம்பர சாலம் போல் எலாம் – தாயு:24 324/1
ஆழி போல் அருள் ஐயன் மவுனத்தால் – தாயு:24 326/3
திரை_இலா நீர் போல் சித்தம் தெளிவனோ சிறியனேனே – தாயு:24 335/4
ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல்
சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் – தாயு:24 342/2,3
கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின – தாயு:24 343/2
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் – தாயு:27 406/2
பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/3
பொல்லாத மா மர்க்கட மனமே எனை போல் அடுத்த – தாயு:27 449/1
ஆத்திரம் வந்தவர் போல் அலையாமல் அரோக திடகாத்திரம் – தாயு:27 459/1
வந்து எதிர்த்த மல்லரை போல் வாதாடினாயே உன் – தாயு:28 464/3
போல் அன்பு தழைத்தோய் ஒரு தெய்வம் – தாயு:28 490/3
உன்னை போல் உண்டோ உரை – தாயு:28 490/4
பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப்பிள்ளையை போல்
ஆரும் துறக்கை அரிதரிது நேரே – தாயு:28 516/1,2
சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/3
ஊசல் சுழல் போல் உலக நெறி வாதனையால் – தாயு:29 543/3
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல்
வாழாது வாழ்ந்து அழியா வண்ணம் இருப்பாயே – தாயு:29 544/3,4
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
பள்ளத்தின் மீன் போல் பதைத்தேன் பராபரமே – தாயு:33 562/4
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு – தாயு:43 661/1
கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில் – தாயு:43 672/1
பாசம் போய் நின்றவர் போல் பாராட்டியானாலும் – தாயு:43 676/1
தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/2
அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார – தாயு:43 692/1
என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே – தாயு:43 692/2
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் – தாயு:43 700/1
சொல்லாடா ஊமரை போல் சொல் இறந்து நீ ஆகின் – தாயு:43 711/1
தொட்டிலுக்குள் சேய் போல் துயின்றார் பராபரமே – தாயு:43 713/2
பற்றும் பயிர்க்கு படர் கொழுந்து போல் பருவம் – தாயு:43 724/1
வருவான் வந்தேன் எனல் போல் மன்னி அழியும் சகத்தை – தாயு:43 741/1
என் போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும் – தாயு:43 751/1
உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே – தாயு:43 751/2
உண்டு உடுத்து பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும் – தாயு:43 779/1
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/2
வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரை போல் பாழ்த்த மனம் – தாயு:43 805/1
சூதாடுவார் போல் துவண்டுதுவண்டு மனம் – தாயு:43 806/1
நீர்க்குமிழி போல் என் நினைவு வெளியா கரைய – தாயு:43 839/1
ஆடி ஓய் பம்பரம் போல் ஆசையுடன் எங்கும் உனை – தாயு:43 840/1
முன்_நாள் மெய்ஞ்ஞான முனிவர் தவம் ஈட்டுதல் போல்
இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே – தாயு:43 857/1,2
தேடாத தேட்டினரே செம் கை துலாக்கோல் போல்
வாடா சமநிலையில் வாழ்வார் பராபரமே – தாயு:43 869/1,2
வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே – தாயு:43 880/2
உண்டு போல் இன்று ஆம் உலகை திரம் என உட்கொண்டு – தாயு:43 909/1
கண்ட வடிவு எல்லாம் கரைக்கின்ற அஞ்சனம் போல்
அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே – தாயு:43 921/1,2
நெல்லில் பதர் போல் நிற்பார் பராபரமே – தாயு:43 931/2
தாய் இருந்தும் பிள்ளை தளர்ந்தால் போல் எவ்விடத்தும் – தாயு:43 984/1
வாயால் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசி – தாயு:43 985/1
காச்ச சுடர்விடும் பொன் கட்டி போல் நின்மலமாய் – தாயு:43 989/1
உலக நெறி போல் சடலம் ஓய உயிர் முத்தி – தாயு:43 993/1
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை – தாயு:43 998/1
கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனை பிரிந்த – தாயு:44 1036/1
ஓவியம் போல் நிற்கின் எனை உள்குவரோ பைங்கிளியே – தாயு:44 1052/2
பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனை போல் பறந்தேன் – தாயு:44 1061/1
பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர் – தாயு:44 1065/1
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன் – தாயு:45 1102/1
மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர் – தாயு:45 1141/1
சடத்துள் உயிர் போல் எமக்கு தான் உயிராய் ஞானம் – தாயு:45 1193/1
கைவிளக்கின் பின்னே போய் காண்பார் போல் மெய்ஞ்ஞான – தாயு:45 1195/1
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் வியாபகமாய் – தாயு:45 1203/1
சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல்
முற்று இன்ப_வெள்ளம் எமை மூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1216/1,2
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/2
தீம் கரும்பு என்றால் இனியா தின்றால் இனிப்பன போல்
பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/1,2
தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம் – தாயு:45 1228/1
சந்திரனை நாடும் சகோர பக்ஷி போல் அறிவில் – தாயு:45 1230/1
கடலில் மடை கண்டது போல் கண்ணீர் ஆறாக – தாயு:45 1238/1
புண்_நீர்மையாளர் புலம்புமா போல் புலம்பி – தாயு:45 1240/1
கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாய – தாயு:45 1249/1
எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள் – தாயு:45 1256/1
திரை அற்ற நீர் போல் தெளிய என தேர்ந்த – தாயு:45 1267/1
செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல்
அங்கணனார் தாளில் அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1274/1,2
நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ – தாயு:45 1279/2
கருப்பு வட்டா வாய்மடுத்து கண்டார் நா போல்
விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/1,2
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை – தாயு:45 1289/1
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/2
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/2
அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை – தாயு:45 1312/1
சாட்டை இலா பம்பரம் போல் ஆடும் சடசாலம் – தாயு:46 1326/1
சிட்டர் போல் யான் அருந்தி தேக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1355/2
என் அறிவுக்குள்ளே இருந்தது போல் ஐயாவே – தாயு:47 1361/1
விண் ஆர கண்ட விழி போல் பரஞ்சோதி – தாயு:47 1367/1
பள்ளங்கள்-தோறும் பரந்த புனல் போல் உலகில் – தாயு:51 1398/1
பொய் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ – தாயு:51 1407/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
அறிவு போல் அறியாமை இயக்கி – தாயு:55 1451/22
குருவாய் உணர்த்தி ஒருவர் போல் அனைவரும் – தாயு:55 1451/28
மேல்

போல்வார் (1)

என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
மேல்

போல (40)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல
நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/1,2
ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல
நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/1,2
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/2,3
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம் – தாயு:16 183/1
திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம் – தாயு:16 183/1
விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
வானை போல வளைந்துகொண்டு ஆனந்த – தாயு:18 216/1
உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ – தாயு:18 232/3
மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ – தாயு:24 330/2
ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ – தாயு:24 359/2
அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/2,3
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே – தாயு:27 437/4
ஆடும் கறங்கும் திரிகையும் போல அலைந்தலைந்து – தாயு:27 456/1
கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு – தாயு:28 474/1,2
ஐயா அருணகிரி அப்பா உனை போல
மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர் – தாயு:28 485/1,2
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/4
பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/3
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/3,4
கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு – தாயு:43 669/1
கேட்டதையே சொல்லும் கிளி போல நின் அருளின் – தாயு:43 824/1
சிந்தையும் என் போல செயல் அற்று அடங்கிவிட்டால் – தாயு:43 960/1
பட்டப்பகல் போல பாழ்த்த சிந்தை மாளின் எல்லாம் – தாயு:43 997/1
வான் கெடுத்து தேடும் மதிகேடர் போல எமை – தாயு:45 1176/1
வான முகில் கண்ட மயூர பக்ஷீ போல ஐயன் – தாயு:45 1229/1
பண்ணின் இசை போல பரமன்-பால் நின்ற திறன் – தாயு:45 1271/1
வானூடு அடங்கும் வளி போல இன்பு உருவாம் – தாயு:45 1275/1
கண்ணாடி போல எல்லாம் காட்டும் திரு_அருளை – தாயு:47 1369/1
அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே – தாயு:53 1420/1
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
மேல்

போலவும் (1)

ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
மேல்

போலவே (7)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
நிலங்கள் ஆதியும் நின்று எமை போலவே
அலந்து போயினம் என்னும் அரு மறை – தாயு:18 246/2,3
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்

போலாய் (1)

அழுக்கு அடிக்கும் வண்ணார் போலாய் – தாயு:28 524/4
மேல்

போலும் (4)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
தந்து என்னையே அன்னை போலும் கருணைவைத்து இம்மாத்திரம் – தாயு:27 459/2
எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும் – தாயு:43 913/1
மேல்

போலே (7)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
விண் அருவி மேன்மேல் விளங்குவ போலே இரண்டு – தாயு:28 503/1
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
போலே கருவி நல் நூல் போதம் பராபரமே – தாயு:43 821/2
உன்னும் மனம் கர்ப்பூர உண்டை போலே கரைய – தாயு:43 894/1
ஆதி அந்தம் காட்டாமல் அம்பரம் போலே நிறைந்த – தாயு:45 1179/1
போலே எனது அறிவில் போந்து அறிவாய் நில்லாயோ – தாயு:51 1408/2
மேல்

போவன் (1)

போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
மேல்

போவேன் (1)

போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே – தாயு:43 881/2
மேல்

போற்ற (3)

பூண கருதும் நெஞ்சு போற்ற கரம் எழும்பும் – தாயு:28 488/3
எச்சில் என்று பூவை இகழ்ந்தோர்க்கு உனை போற்ற
பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே – தாயு:43 727/1,2
கண்டு ஒரு கால் போற்ற கருத்தும் கருதியதே – தாயு:51 1390/2
மேல்

போற்றி (10)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/3
பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
புத்தி நெறியாக உனை போற்றி பல காலும் – தாயு:33 567/1
போதாந்த புண்ணியர்கள் போற்றி சய போற்றி எனும் – தாயு:43 653/1
போதாந்த புண்ணியர்கள் போற்றி சய போற்றி எனும் – தாயு:43 653/1
அப்பா என் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று – தாயு:43 660/1
மேல்

போற்றிடேன் (1)

தெளியேன் தெளிந்தவரை போற்றிடேன் என்ன செய்குவனே – தாயு:27 446/4
மேல்

போற்றிலேன் (1)

போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் – தாயு:24 337/2
மேல்

போற்றுகின்ற (1)

புந்தியினால் நின் அடியை போற்றுகின்ற மெய் அடியார் – தாயு:43 982/1
மேல்

போற்றும் (2)

வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும்
புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/3,4
போத வடிவாம் அடியை போற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1090/2
மேல்

போற்றேன் (1)

போற்றேன் என்றாலும் என்னை புந்தி செயும் வேதனைக்கு இங்கு – தாயு:45 1241/1
மேல்

போன்ற (9)

செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
கையில் ஆமலக கனி போன்ற என் – தாயு:18 233/3
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/2
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/3
அப்பும் உப்பும் போன்ற அயிக்யபரானந்தர்-தமக்கு – தாயு:43 782/1
நித்தியம் ஒன்று இல்லாத நீர்க்குமிழி போன்ற உடற்கு – தாயு:43 815/1
நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே சாசுவதம் – தாயு:44 1058/1
கானல்_சலம் போன்ற கட்டு உழலை பொய் தீர – தாயு:45 1225/1
கல் குணத்தை போன்ற வஞ்சக்காரர்கள் கைகோவாமல் – தாயு:45 1243/1
மேல்

போன்றன (1)

மின்னை போன்றன அகிலம் என்று அறிந்து மெய் பொருளாம் – தாயு:24 340/1
மேல்

போன்றிடும் (1)

போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல் – தாயு:24 332/2
மேல்

போன்று (1)

என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/4
மேல்

போன (5)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே – தாயு:43 910/2
போன வழியும் கூட புல் முளைப்பது எந்நாளோ – தாயு:45 1156/2
மேல்

போனகம் (2)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மேல்

போனவையும் (1)

வந்ததையும் போனவையும் வைத்துவைத்து பார்த்திருந்தால் – தாயு:43 808/1
மேல்

போனால் (2)

போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
இல்லாதே போனால் நான் எவ்வண்ணம் உய்வேனே – தாயு:51 1400/2
மேல்

போனாலும் (4)

போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
போனாலும் உன்னை விட்டு போகேன் பராபரமே – தாயு:43 891/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
மேல்

போனேன் (1)

புலர்ந்தேன் முகம் சருகாய் போனேன் நின் காண – தாயு:45 1239/1

மேல்