பெள – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெளதிகம் 1
பெளவ 1

பெளதிகம் (1)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
மேல்


பெளவ (1)

சித்தம் எனும் பெளவ திரை கடலில் வாழ் துரும்பாய் – தாயு:45 1151/1

மேல்