சங்க இலக்கியம் + பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத் தொடரடைவு

அடியிற்கண்டுள்ள அட்டவணையில் உள்ள ஏதேனும் ஓர் எழுத்தைச் சுட்டியினால் தட்டினால், அவ் எழுத்தில் தொடங்கும் அனைத்துச் சொற்களின் கூட்டுத் தொடரடைவு அடிகள் கிடைக்கும்.

கட்டுருபன்கள்


1. சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள்
2. (சங்க இலக்கியத்தில் இல்லாமல்) பதினெண்கீழ்க்கணக்கில் மட்டும் காணப்படும் சொற்கள்
3. (பதினெண்கீழ்க்கணக்கில் இல்லாமல்) சங்க இலக்கியத்தில் மட்டும் காணப்படும் சொற்கள்

முக்கிய குறிப்பு

ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களே பொதுவான சொற்களாக டுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள்

பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள அடகினும் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் அடகின், அடகும் ஆகிய சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.
எனவே,
(சங்க இலக்கியத்தில் இல்லாமல்)பதினெண்கீழ்க்கணக்கில் மட்டும் காணப்படும் சொற்கள் –
என்ற பகுதியில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும்.
அதைப் போலவே,
(பதினெண்கீழ்க்கணக்கில் இல்லாமல்)சங்க இலக்கியத்தில் மட்டும் காணப்படும் சொற்கள் – என்ற பகுதியில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும்.

பொதுச் சொற்களுக்குரிய கூட்டுத் தொடரடைவுகளில் பொதுவான தொடர்கள் உள்ளனவா என்று கண்டறிதல் சிறப்பு.

முழு நூல்களை காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

 1. நாலடியார்
 2. நான்மணிக்கடிகை
 3. இன்னா நாற்பது
 4. இனியவை நாற்பது
 5. கார் நாற்பது
 6. களவழி நாற்பது
 7. ஐந்திணை ஐம்பது
 8. ஐந்திணை எழுபது
 9. திணைமொழி ஐம்பது
 10. திணைமாலை நூற்றைம்பது
 11. திருக்குறள்
 12. திரிகடுகம்
 13. ஆசாரக்கோவை
 14. பழமொழி நானூறு
 15. சிறுபஞ்சமூலம்
 16. முதுமொழிக்காஞ்சி
 17. ஏலாதி
 18. கைந்நிலை

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு