மே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 2
மேகங்கள் 1
மேகங்களும் 1
மேகம் 1
மேகமே 1
மேடை 4
மேடையில் 1
மேதகு 1
மேதினி 1
மேபரம் 1
மேய்க்கியாய் 1
மேரு 3
மேருவும் 1
மேருவே 1
மேருவொடு 1
மேல் 46
மேல்_கதியும் 1
மேல்வீடு 1
மேலாய் 2
மேலான 5
மேலிட்ட 1
மேலிட்டு 2
மேலிட 1
மேலிடும் 1
மேலும் 4
மேலும்மேலும் 1
மேலே 1
மேலொடு 1
மேவாத 1
மேவி 3
மேவிட 2
மேவிய 3
மேவினர்கட்கு 1
மேவு 2
மேவுகின்ற 1
மேவும் 21
மேவுவனோ 4
மேற்கொண்ட 3
மேற்கொண்டால் 1
மேற்கொண்டு 1
மேன்மேல் 3
மேன்மை 1
மேன்மையே 1
மேனி 10
மேனியனே 1
மேனியாம் 1
மேனியில் 1
மேனியை 1
மேனியொடு 1

மே (2)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
மேல்


மேகங்கள் (1)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மேல்


மேகங்களும் (1)

தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ – தாயு:2 12/2
மேல்


மேகம் (1)

சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால் – தாயு:27 428/2
மேல்


மேகமே (1)

நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
மேல்


மேடை (4)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
மேல்


மேடையில் (1)

விண் ஆர் நிலவு தவழ் மேடையில் எல்லாரும் உற – தாயு:44 1078/1
மேல்


மேதகு (1)

மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும் – தாயு:55 1451/24
மேல்


மேதினி (1)

மெய்யனே இந்த மேதினி மீது உழல் – தாயு:18 224/3
மேல்


மேபரம் (1)

சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
மேல்


மேய்க்கியாய் (1)

தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
மேல்


மேரு (3)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
மேல்


மேருவும் (1)

தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ – தாயு:2 12/2
மேல்


மேருவே (1)

செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
மேல்


மேருவொடு (1)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மேல்


மேல் (46)

தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல்
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/3,4
இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
கன்மம் ஏது கடு நரகு ஏது மேல்
சென்மம் ஏது எனை தீண்ட கடவதோ – தாயு:18 242/1,2
காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல – தாயு:24 332/1
பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல்
சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் – தாயு:25 379/1,2
சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும் – தாயு:25 382/3
பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல்
கால் உடையாய் நீயே கதி – தாயு:28 507/3,4
பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 572/4
எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்பு மேல் பிறப்புக்கு ஆசைபண்ணி – தாயு:36 575/1
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
ஆச்சாச்சு மேல் பயன் உண்டாமோ பராபரமே – தாயு:43 712/2
தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று அலது – தாயு:43 729/1
வண்டாய் துவண்டு மௌன மலர்_அணை மேல்
கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே – தாயு:43 745/1,2
மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே – தாயு:43 788/2
பாங்கு பெற செய்வது உன் மேல் பாரம் பராபரமே – தாயு:43 954/2
பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/2
வீங்கி தளர்ந்து விழும் முலையார் மேல் வீழ்ந்து – தாயு:45 1132/1
எட்டு திசை கீழ் மேல் எங்கும் பெருகி வரும் – தாயு:45 1180/1
கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல்
ஆடும் சுக பொருளுக்கு அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1196/1,2
தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1292/2
மேல்


மேல்_கதியும் (1)

தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
மேல்


மேல்வீடு (1)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மேல்


மேலாய் (2)

கேவல சகலம் இன்றி கீழொடு மேலாய் எங்கும் – தாயு:24 336/1
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம் – தாயு:24 336/2
மேல்


மேலான (5)

பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பத பரிசு காட்டி – தாயு:26 392/1
விட்டு பிரியாத மேலான அத்துவித – தாயு:28 465/3
எண் திசை கீழ் மேலான எல்லாம் பெருவெளியா – தாயு:43 768/1
கெட்ட வழி ஆணவ பேய் கீழாக மேலான
சிட்டர் உனை பூசைசெய்வார் பராபரமே – தாயு:43 787/1,2
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/2
மேல்


மேலிட்ட (1)

பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
மேல்


மேலிட்டு (2)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
அறியாமை மேலிட்டு அறிவு_இன்றி நிற்கும் – தாயு:28 463/1
மேல்


மேலிட (1)

குற்றம் குறைய குணம் மேலிட அருளை – தாயு:43 938/1
மேல்


மேலிடும் (1)

குற்றம் குறைந்து குணம் மேலிடும் என்பர் கூட்டத்தையே – தாயு:27 457/3
மேல்


மேலும் (4)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கி – தாயு:14 137/3
திக்கொடு கீழ் மேலும் திரு_அருளாம் பொற்பு_அறிந்தோர் – தாயு:43 643/1
மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும் – தாயு:55 1451/24
மேல்


மேலும்மேலும் (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும்
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/3,4
மேல்


மேலே (1)

கண்டுகொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே – தாயு:27 428/4
மேல்


மேலொடு (1)

மேலொடு கீழ் இல்லாத வித்தகனார்-தம்முடனே – தாயு:45 1293/1
மேல்


மேவாத (1)

வேட்டை புல புலையர் மேவாத வண்ணம் மன – தாயு:45 1147/1
மேல்


மேவி (3)

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய் – தாயு:43 952/1
மேல்


மேவிட (2)

மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம் – தாயு:24 336/2
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
மேல்


மேவிய (3)

சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரி பெருமானே – தாயு:24 331/4
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம் – தாயு:24 336/2
மேல்


மேவினர்கட்கு (1)

மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோ-தான் – தாயு:28 467/3
மேல்


மேவு (2)

வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய் – தாயு:44 1072/1
மேல்


மேவுகின்ற (1)

மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
மேல்


மேவும் (21)

கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும்
வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/2,3
தேன் முகம் பிலிற்றும் பைந்தாள் செய்ய பங்கயத்தின் மேவும்
நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை – தாயு:15 165/1,2
மிடியினேன் கதி மேவும் விதி இன்றே – தாயு:18 255/4
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
விண்ணுக்கும் விண் ஆகி மேவும் உனக்கு யான் பூசைபண்ணி – தாயு:43 785/1
அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லி – தாயு:44 1026/1
வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1088/2
மெய்கண்டநாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1097/2
விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1112/2
மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1113/2
மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர் – தாயு:45 1141/1
வெந்த பொரி ஆக அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1162/2
மெய் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1178/2
மீதானமான வெற்பை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1181/2
வெட்டவெளி பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1185/2
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/2
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/2
விண்ணூடு எழுந்த சுகம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1224/2
விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/2
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/2
ஞான வெளியிடை மேவும் உயிராய் – தாயு:56 1452/7
மேல்


மேவுவனோ (4)

விண்ட பெருமானையும் நான் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1039/2
வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1041/2
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/2
வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1069/2
மேல்


மேற்கொண்ட (3)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
மேற்கொண்ட வாயுவும் கீழ்ப்பட மூலத்து வெம் தழலை – தாயு:27 428/1
மேல்


மேற்கொண்டால் (1)

அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
மேல்


மேற்கொண்டு (1)

கொள்ளை வெள்ள தண் அருள் மேற்கொண்டு சுழித்து ஆர்த்து இழுத்தால் – தாயு:43 847/1
மேல்


மேன்மேல் (3)

கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல்
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/1,2
நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக்குருகப்பண்ணி – தாயு:21 295/2
விண் அருவி மேன்மேல் விளங்குவ போலே இரண்டு – தாயு:28 503/1
மேல்


மேன்மை (1)

எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:50 1385/1
மேல்


மேன்மையே (1)

வீட்டறம் துறவறம் இரண்டும் மேன்மையே – தாயு:24 324/4
மேல்


மேனி (10)

செம்பொன் மேனி செழும் சுடரே முழு – தாயு:18 204/1
உரு இருக்கின்ற மேனி ஒரு பரம் – தாயு:18 241/2
நீறு ஆர் மேனி முக்கண் உடை நிமலா அடியார் நினைவினிடை – தாயு:20 288/3
எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு – தாயு:20 290/3
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
தொழும் தாதையே வெண்_பொடி பூத்த மேனி சுக பொருளே – தாயு:27 407/4
குருலிங்க சங்கமமா கொண்ட திரு_மேனி – தாயு:28 482/1
கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று – தாயு:28 482/2
குரு லிங்க சங்கமமா கொண்ட திரு_மேனி – தாயு:45 1314/1
வானரம்-அது என மேனி திரை ஆய் – தாயு:56 1452/49
மேல்


மேனியனே (1)

செக்கர் அணி மேனியனே செப்பு – தாயு:28 506/4
மேல்


மேனியாம் (1)

சுகம் ஆகும் ஞானம் திரு_மேனியாம் நல்ல தொண்டர்-தங்கள் – தாயு:27 408/1
மேல்


மேனியில் (1)

அடக்கி புலனை பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன் – தாயு:54 1425/1
மேல்


மேனியை (1)

ககன மேனியை கண்டன கண்களே – தாயு:18 267/4
மேல்


மேனியொடு (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3

மேல்