நை – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைந்து 4
நைவர் 1
நைவேத்தியம் 1

நைந்து (4)

தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/3
தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்ன சிந்தை நைந்து உருகி மெய் மறந்து – தாயு:22 306/2
தேடினேன் திக்கு அனைத்தும் தெண்டனிட்டேன் சிந்தை நைந்து
வாடினேன் என் மயக்கம் மாற்றாய் பராபரமே – தாயு:43 835/1,2
சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன் – தாயு:53 1418/1
மேல்


நைவர் (1)

நைவர் என்பதும் நல் பர தற்பர – தாயு:18 269/2
மேல்


நைவேத்தியம் (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2

மேல்