சங்க இலக்கியம், கம்பராமாயணம் கூட்டுத் தொடரடைவு

அடியிற்கண்டுள்ள அட்டவணையில் உள்ள ஏதேனும் ஓர் எழுத்தைச் சுட்டியினால் தட்டினால், அவ் எழுத்தில் தொடங்கும் அனைத்துச் சொற்களின் தொடரடைவு அடிகள் கிடைக்கும்.

ஞீ
ஞு
ஞை
வு
வூ
வொ
வோ

கட்டுருபன்கள்1. சங்க இலக்கியம், கம்பராமாயணம் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள்
2. (சங்க இலக்கியத்தில் இல்லாமல்)கம்பராமாயணத்தில் மட்டும் காணப்படும் சொற்கள்

முக்கிய குறிப்பு

ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களே பொதுவான சொற்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள்

கம்பராமாயணத்தில் உள்ள அஞ்சினை, அஞ்சுதல் என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை.
ஆனால் அஞ்சுதும், அஞ்சுவது போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.

கம்பராமாயணத்தில் உள்ள மகவோடு என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் மகவொடு, மகவோடும் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.

எனவே,
(சங்க இலக்கியத்தில் இல்லாமல்)கம்பராமாயணத்தில் மட்டும் காணப்படும் சொற்கள் – என்ற பகுதியில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும்.

கம்பராமாயணத்தில் காணப்படும் எங்கள், எம்பிரான், கந்தையே, சடங்கு, நேசம் ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் சங்க இலக்கியத்தில் இல்லை.

பொதுச் சொற்களுக்குரிய கூட்டுத் தொடரடைவுகளில் பொதுவான தொடர்கள் உள்ளனவா என்று கண்டறிதல் சிறப்பு.

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

கம்பராமாயணம்

சங்க இலக்கியம்