சொ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொச்சமதாய் 1
சொந்தமாய் 2
சொப்பனத்திலும் 1
சொப்பனம் 1
சொப்பனம்-அதனில் 1
சொப்ரகாச 1
சொர்க்க 1
சொர்க்கம் 1
சொரி 2
சொரிய 3
சொரிவதை 1
சொருபத்தை 1
சொரூப 2
சொரூபம் 1
சொரூபாநுபூதி 1
சொரூபானந்த 4
சொரூபியே 1
சொல் 51
சொல்_மலரோ 1
சொல்கேன் 4
சொல்ல 7
சொல்லவும் 2
சொல்லவேண்டாம் 1
சொல்லவோ 1
சொல்லற்கு 1
சொல்லன் 1
சொல்லா 2
சொல்லாடா 1
சொல்லாத 2
சொல்லாதே 1
சொல்லாதோ 1
சொல்லாமல் 1
சொல்லாய் 12
சொல்லாயோ 1
சொல்லால் 12
சொல்லாலும் 1
சொல்லாலே 4
சொல்லானதில் 1
சொல்லானோ 1
சொல்லி 3
சொல்லிச்சொல்லிக்கொண்டது 1
சொல்லிடின் 1
சொல்லிடினும் 1
சொல்லிய 1
சொல்லில் 3
சொல்லிலோ 1
சொல்லிறந்தவரும் 1
சொல்லின் 2
சொல்லுக்கு 1
சொல்லுகேன் 2
சொல்லும் 17
சொல்லுமோ 1
சொல்லுவது 1
சொல்லுவேன் 3
சொல்லே 2
சொல்லேன் 2
சொல்லை 3
சொல்வது 1
சொல்வதே 2
சொல்வார் 3
சொல்வான் 1
சொல்வேன் 8
சொல 5
சொலப்படுமோ 1
சொலவே 1
சொலாய் 5
சொலும் 7
சொலுமே 1
சொற்கள் 1
சொற்கு 1
சொற்படியே 1
சொற்பனத்தினும் 1
சொற்பனத்தும் 1
சொற்பனம் 1
சொற்பனமே 1
சொற்ற 1
சொன்ன 13
சொன்னத்தை 1
சொன்னது 1
சொன்னதுமோ 1
சொன்னதை 1
சொன்னபடி 3
சொன்னவர்-தாம் 1
சொன்னவர்க்கு 1
சொன்னவன் 1
சொன்னவாறு 1
சொன்னவையும் 1
சொன்னாண்டி 1
சொன்னார் 2
சொன்னால் 3
சொன்னாலும் 5
சொன்னான் 1
சொன்னேன் 6
சொன 1
சொனபடி 1

சொச்சமதாய் (1)

நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
மேல்

சொந்தமாய் (2)

சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
மேல்

சொப்பனத்திலும் (1)

துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
மேல்

சொப்பனம் (1)

ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
மேல்

சொப்பனம்-அதனில் (1)

ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக – தாயு:24 346/3
மேல்

சொப்ரகாச (1)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
மேல்

சொர்க்க (1)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
மேல்

சொர்க்கம் (1)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மேல்

சொரி (2)

சுக்கிலமும் நீரும் சொரி மலமும் நாறும் உடல் – தாயு:45 1116/1
தொண்டர் கண்டு சொரி கணீர் கண்ட நெஞ்சு கரையுமே – தாயு:53 1419/2
மேல்

சொரிய (3)

சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய
உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/1,2
மேல்

சொரிவதை (1)

சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால் – தாயு:27 428/2
மேல்

சொருபத்தை (1)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
மேல்

சொரூப (2)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்

சொரூபம் (1)

சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
மேல்

சொரூபாநுபூதி (1)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
மேல்

சொரூபானந்த (4)

துன்ப_கடல் விட்டு அகல்வேனோ சொரூபானந்த சுடர் கொழுந்தே – தாயு:20 285/4
சுத்த பரிபூரணமாய் நின்மலமாய் அகண்டிதமாய் சொரூபானந்த
சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/3,4
மின்னை நிகர்த்திட அழியா சொரூபானந்த சுடரை வேதம் ஆதி – தாயு:26 394/2
சொல் ஆய தொகுதி எல்லாம் கடந்துநின்ற சொரூபானந்த சுடரே தொண்டனேனை – தாயு:42 625/1
மேல்

சொரூபியே (1)

தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
மேல்

சொல் (51)

பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரம் ஆகி சொல் அரிய பான்மை ஆகி – தாயு:3 25/2
துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல்
திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/1,2
இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
சொல் மாலைமாலையா கண்ணீர் சோர தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் – தாயு:16 175/3
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல்
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/2,3
மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா – தாயு:18 235/2
கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/4
பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண – தாயு:21 299/3
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் – தாயு:24 347/1
சொல்லும் சொல் இன்னம் தெரிந்தது அன்றோ துதிப்பார்கள் மன – தாயு:27 444/2
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு – தாயு:28 474/2
மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர் – தாயு:28 485/2
சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/3
தந்தான் ஓர் சொல் கொண்டு-தான் – தாயு:28 528/4
சொல் எல்லாம் மோனம் தொழில் ஆதியும் மோனம் – தாயு:28 532/3
மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் – தாயு:42 619/2
சொல் ஆய தொகுதி எல்லாம் கடந்துநின்ற சொரூபானந்த சுடரே தொண்டனேனை – தாயு:42 625/1
சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு – தாயு:43 684/1
சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு – தாயு:43 684/1
பொய்யன் இவன் என்று மெள்ள போதிப்பார் சொல் கேட்டு – தாயு:43 694/1
சொல்லாடா ஊமரை போல் சொல் இறந்து நீ ஆகின் – தாயு:43 711/1
என்றும் கருணை பெற்ற இன்ப தபோதனர் சொல்
சென்றசென்ற திக்கு அனைத்தும் செல்லும் பராபரமே – தாயு:43 775/1,2
எ கலையும் கற்று உணர்ந்தோம் என்றவர்க்கும் சம்மதம் சொல்
வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே – தாயு:43 848/1,2
சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே – தாயு:43 849/2
நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
சொல்லில் பதர் களைந்து சொல் முடிவு காணாதார் – தாயு:43 931/1
கள்ளாது கட்டுணவும் காரியமோ நான் ஒரு சொல்
கொள்ளாத தோஷம் அன்றோ கூறாய் பராபரமே – தாயு:43 943/1,2
சொல் இறப்ப சற்குருவாய் தோன்றி சுகம் கொடுத்த – தாயு:43 1019/1
சொல் இறந்து நின்ற சுக ரூப பெம்மானை – தாயு:44 1048/1
பாங்கியை சேர்ந்தார் இறைக்கு பண்போ சொல் பைங்கிளியே – தாயு:44 1051/2
காலை உயிர் என்னும் கலதிகள் சொல் கேளாமல் – தாயு:45 1175/1
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/2
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ – தாயு:45 1249/2
சொல் மார்க்கம் கண்டு துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1301/2
அத்துவிதம் என்ற அந்நிய சொல் கண்டு உணர்ந்து – தாயு:45 1302/1
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி – தாயு:54 1422/1
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/2
பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/33
மேல்

சொல்_மலரோ (1)

நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
மேல்

சொல்கேன் (4)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன்
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/3,4
மேல்

சொல்ல (7)

வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
அல்லன் என்றும் சொல்ல வழக்கு ஆம் – தாயு:28 487/4
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே – தாயு:43 647/2
ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
மேல்

சொல்லவும் (2)

அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே – தாயு:27 436/2
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/2
மேல்

சொல்லவேண்டாம் (1)

சுட்டாலே ஆகுமோ சொல்லவேண்டாம் கன்ம – தாயு:28 511/3
மேல்

சொல்லவோ (1)

சொல்லவோ அறியாத தொழும்பன் யான் – தாயு:18 207/2
மேல்

சொல்லற்கு (1)

சொல்லற்கு அரிய பரம் பொருளே சுக_வாரிதியே சுடர் கொழுந்தே – தாயு:20 282/1
மேல்

சொல்லன் (1)

பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
மேல்

சொல்லா (2)

சொல்லா பொருள் திரளை சொல்லாதே கல்லாத – தாயு:28 514/2
சொல்லா முன் நீ தான் தொகுத்து இரங்க காண்பேனோ – தாயு:46 1347/2
மேல்

சொல்லாடா (1)

சொல்லாடா ஊமரை போல் சொல் இறந்து நீ ஆகின் – தாயு:43 711/1
மேல்

சொல்லாத (2)

பிள்ளைக்கும் சொல்லாத பெற்றி கண்டாய் ஐயனே – தாயு:28 519/3
சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி – தாயு:54 1421/2
மேல்

சொல்லாதே (1)

சொல்லா பொருள் திரளை சொல்லாதே கல்லாத – தாயு:28 514/2
மேல்

சொல்லாதோ (1)

தானாக சொல்லாதோ சாற்றாய் பராபரமே – தாயு:43 743/2
மேல்

சொல்லாமல் (1)

துய்ய கர_மலரால் சொல்லாமல் சொன்ன உண்மை – தாயு:45 1094/1
மேல்

சொல்லாய் (12)

வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் – தாயு:25 376/4
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
துன்புறுதல் நன்றோ நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 889/2
துலக்குபவன் நீ அலையோ சொல்லாய் பராபரமே – தாயு:43 959/2
சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே – தாயு:43 975/2
சுத்த அருள் நிலை நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 1021/2
பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1027/2
சொன்னார் வரவும் வகை சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1031/2
பட்டிக்கும் இன்பம் உண்டோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1043/2
மேல்

சொல்லாயோ (1)

பொல்லா வினைக்கு பொருத்தம்-தான் சொல்லாயோ – தாயு:51 1392/2
மேல்

சொல்லால் (12)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டர் இனம் – தாயு:27 422/2
சொல்லால் மவுனம்மவுனம் என்றே சொல்லிச்சொல்லிக்கொண்டது – தாயு:27 424/1
சொல்லால் தொடர் பொருளால் தொடரா பரஞ்சோதி நின்னை – தாயு:27 429/1
சொல்லால் பதிந்து பரிபூரணானந்தம் தோய்குவனே – தாயு:27 449/4
சொன்ன ஒரு சொல்லால் சுகமாய் இரு மனமே – தாயு:28 529/3
சொல்லால் அடங்கா சுக_கடலில் வாய்மடுக்கின் – தாயு:43 662/1
சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1104/2
சொல்லால் மனத்தால் தொடரா சம்பூரணத்தில் – தாயு:45 1273/1
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
மேல்

சொல்லாலும் (1)

சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடரவொண்ணா அருள் நெறியை தொடர்ந்து நாடி – தாயு:24 345/1
மேல்

சொல்லாலே (4)

சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
சொல்லாலே நின்னை தொடர்ந்தேன் பராபரமே – தாயு:43 1018/2
மேல்

சொல்லானதில் (1)

சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் – தாயு:10 92/1
மேல்

சொல்லானோ (1)

துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
மேல்

சொல்லி (3)

சொன்னத்தை சொல்லி துடிக்கின்ற ஆணவ பேய்க்கு – தாயு:43 794/1
அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லி
சுகமான நீ போய் சுகம் கொடு வா பைங்கிளியே – தாயு:44 1026/1,2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
மேல்

சொல்லிச்சொல்லிக்கொண்டது (1)

சொல்லால் மவுனம்மவுனம் என்றே சொல்லிச்சொல்லிக்கொண்டது
அல்லால் மனம் அற பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ – தாயு:27 424/1,2
மேல்

சொல்லிடின் (1)

மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
மேல்

சொல்லிடினும் (1)

கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
மேல்

சொல்லிய (1)

சுருதி சொல்லிய ஆற்றாலே தொழும் தெய்வம் எல்லாம் ஒன்றே – தாயு:24 357/2
மேல்

சொல்லில் (3)

வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில்
பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/1,2
சொல்லில் பதர் களைந்து சொல் முடிவு காணாதார் – தாயு:43 931/1
நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/2
மேல்

சொல்லிலோ (1)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
மேல்

சொல்லிறந்தவரும் (1)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
மேல்

சொல்லின் (2)

சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் – தாயு:8 71/1
நீ திறவா சொல்லின் நிசம் ஆம் காண் பைங்கிளியே – தாயு:44 1073/2
மேல்

சொல்லுக்கு (1)

சொல்லுக்கு அடங்கா சுக பொருளை நாம் எனவே – தாயு:28 484/1
மேல்

சொல்லுகேன் (2)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன்
அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/2,3
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
மேல்

சொல்லும் (17)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் – தாயு:8 71/1
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/4
சுருதியே சிவாகமங்களே உங்களால் சொல்லும்
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/1,2
சொல்லும் சொல் இன்னம் தெரிந்தது அன்றோ துதிப்பார்கள் மன – தாயு:27 444/2
தேரில் துவிதம் சிவாகமமே சொல்லும் நிட்டை – தாயு:28 475/3
பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவா சொல்லும்
சித்தி நீ சித்தர் சித்தி திறமும் நீ திறம் ஆர் மோன – தாயு:36 576/1,2
சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பதற்கே – தாயு:43 685/1
சொல்லும் பொருளும் சுமை காண் பராபரமே – தாயு:43 726/2
கேட்டதையே சொல்லும் கிளி போல நின் அருளின் – தாயு:43 824/1
சொல்லும் பொருளும் தொடரா அருள் நிறைவில் – தாயு:43 865/1
சொல்லும் சமய நெறி சுற்றுக்குளே சுழலும் – தாயு:43 940/1
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/2
மேல்

சொல்லுமோ (1)

சொல்லுமோ வேத தொனி – தாயு:28 473/4
மேல்

சொல்லுவது (1)

எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே – தாயு:43 689/2
மேல்

சொல்லுவேன் (3)

தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன்
பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/2,3
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/2
மேல்

சொல்லே (2)

உற்று பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய் – தாயு:28 460/3
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
மேல்

சொல்லேன் (2)

தொண்டு அறியா பேதைமையேன் சொல்லேன் நின் தொன்மை – தாயு:33 568/3
தொடுத்தது ஒன்றை யான் வேண்டி சொல்லேன் பராபரமே – தாயு:43 854/2
மேல்

சொல்லை (3)

சொல்லை உன்னி துடித்தது அலால் அருள் – தாயு:18 200/1
சொல்லை மறவாமல் தோய்ந்தால் நெஞ்சே உன்னால் – தாயு:28 530/3
சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/2
மேல்

சொல்வது (1)

சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு – தாயு:43 684/1
மேல்

சொல்வதே (2)

என் குணம் கண்டு என் பெயர் சொல்வதே – தாயு:18 199/4
தூண்டுவேன் அன்றி தொண்டன் என் சொல்வதே – தாயு:18 208/4
மேல்

சொல்வார் (3)

ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/4
துளக்கம்_அற சீவன் என்று சொல்வார் பராபரமே – தாயு:43 738/2
சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே – தாயு:43 928/2
மேல்

சொல்வான் (1)

சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/2
மேல்

சொல்வேன் (8)

ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் – தாயு:25 370/4
என்னத்தை சொல்வேன் எளியேன் பராபரமே – தாயு:43 684/2
சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/2
சொற்பனத்தும் காணேன் என் சொல்வேன் பராபரமே – தாயு:43 976/2
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி – தாயு:54 1422/1
பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – தாயு:54 1423/2
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
மேல்

சொல (5)

யாருக்கும் சொல வாய் இலை ஐயனே – தாயு:18 223/4
அன்று என சொல ஆம் என அற்புதம் – தாயு:18 265/1
நன்று என சொல நண்ணிய நன்மையை – தாயு:18 265/2
சடத்தை பொய் எனல் இறந்த போதோ சொல தருமம் – தாயு:24 352/2
வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே – தாயு:43 791/2
மேல்

சொலப்படுமோ (1)

சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
மேல்

சொலவே (1)

விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
மேல்

சொலாய் (5)

அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
சுற்றமோ நமை காக்கும் சொலாய் நெஞ்சே – தாயு:18 270/2
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
மேல்

சொலும் (7)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில் – தாயு:15 173/2
மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் – தாயு:42 619/2
மேல்

சொலுமே (1)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மேல்

சொற்கள் (1)

சொற்ற சொற்கள் சுகாரம்பமோ நெறி – தாயு:18 229/2
மேல்

சொற்கு (1)

சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/2
மேல்

சொற்படியே (1)

பாரீர் ஒரு சொற்படியே அனுபவத்தை – தாயு:28 469/3
மேல்

சொற்பனத்தினும் (1)

சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து – தாயு:24 343/3
மேல்

சொற்பனத்தும் (1)

சொற்பனத்தும் காணேன் என் சொல்வேன் பராபரமே – தாயு:43 976/2
மேல்

சொற்பனம் (1)

சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று – தாயு:28 472/2
மேல்

சொற்பனமே (1)

தினமே செலச்செல வாழ்நாளும் நீங்க செகத்து இருள் சொற்பனமே
என வெளி கண்டே இருக்கவும் பாசபந்த – தாயு:27 437/1,2
மேல்

சொற்ற (1)

சொற்ற சொற்கள் சுகாரம்பமோ நெறி – தாயு:18 229/2
மேல்

சொன்ன (13)

மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மோனம் சொன்ன முறை பெற முக்கண் எம் – தாயு:18 251/2
ஏற்றிருக்க சொன்ன அன்றே எங்கும் பெரு_வெளியாம் – தாயு:28 515/3
சொன்ன ஒரு சொல்லால் சுகமாய் இரு மனமே – தாயு:28 529/3
என்னை அடிமைக்கு இருத்தினான் சொன்ன ஒரு – தாயு:28 530/2
நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் – தாயு:31 557/1
சிற்பரமே தற்பரமே தெய்வ சுருதி சொன்ன
அற்புதமே அன்பே அறிவே பராபரமே – தாயு:43 884/1,2
துய்ய கர_மலரால் சொல்லாமல் சொன்ன உண்மை – தாயு:45 1094/1
கந்தர் அநுபூதி பெற்று கந்தரநுபூதி சொன்ன
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1114/1,2
உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1270/2
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி – தாயு:54 1422/1
மேல்

சொன்னத்தை (1)

சொன்னத்தை சொல்லி துடிக்கின்ற ஆணவ பேய்க்கு – தாயு:43 794/1
மேல்

சொன்னது (1)

மை வண்ணம் தீர்ந்த மௌனி சொன்னது எவ்வண்ணம் – தாயு:43 707/1
மேல்

சொன்னதுமோ (1)

சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
மேல்

சொன்னதை (1)

சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு – தாயு:43 684/1
மேல்

சொன்னபடி (3)

சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
சாத்திரம் சொன்னபடி இயமாதியும் சாதிப்பனே – தாயு:27 459/4
அ பொருளும் ஆன்மாவும் ஆரண நூல் சொன்னபடி
தப்பு இல்லா சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும் – தாயு:28 475/1,2
மேல்

சொன்னவர்-தாம் (1)

சொன்னவர்-தாம் நிட்டை தொகுத்து இரார் நிட்டையிலே – தாயு:28 520/1
மேல்

சொன்னவர்க்கு (1)

சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் – தாயு:25 370/4
மேல்

சொன்னவன் (1)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மேல்

சொன்னவாறு (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்

சொன்னவையும் (1)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
மேல்

சொன்னாண்டி (1)

சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி – தாயு:54 1421/2
மேல்

சொன்னார் (2)

நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
சொன்னார் வரவும் வகை சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1031/2
மேல்

சொன்னால் (3)

வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு – தாயு:28 522/3
ஊற்றமுறும் என்ன அதில் உண்மை சொன்னால் ஆகாதோ – தாயு:47 1371/2
மேல்

சொன்னாலும் (5)

சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய் – தாயு:27 450/3
ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்ச நெஞ்ச – தாயு:43 830/1
எத்தனையோ கோடி எடுத்தெடுத்து சொன்னாலும்
சித்தம் இரங்கிலை என் செய்வேன் பராபரமே – தாயு:43 915/1,2
ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீ இரங்கா – தாயு:43 975/1
மேல்

சொன்னான் (1)

பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்

சொன்னேன் (6)

நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன்
சொல் மாலைமாலையா கண்ணீர் சோர தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் – தாயு:16 175/2,3
சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று – தாயு:28 472/2
சோதிக்கவேண்டாம் நான் சொன்னேன் பராபரமே – தாயு:43 843/2
சுற்ற நினைக்கும் மனம் சொன்னேன் பராபரமே – தாயு:43 877/2
துன்பம் பொறுப்பு அரிது சொன்னேன் பராபரமே – தாயு:43 987/2
துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன் – தாயு:54 1449/1
மேல்

சொன (1)

ஒன்று என சொன ஒண் பொருளே ஒளி – தாயு:18 265/3
மேல்

சொனபடி (1)

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1

மேல்