ஏ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏக 2
ஏகதேசம் 1
ஏகமாய் 3
ஏகமான 2
ஏகமே 2
ஏகவே 1
ஏகாந்த 2
ஏங்காமல் 1
ஏங்கி 4
ஏங்குதே 1
ஏச 1
ஏசற்ற 1
ஏசற்றார் 1
ஏசற்று 2
ஏசற்றே-தான் 1
ஏசும் 1
ஏட்டுக்கு 1
ஏடு 1
ஏத்தற்கு 1
ஏத்தி 1
ஏத்தும் 1
ஏதம் 4
ஏதம்_அற்றவர்க்கு 1
ஏதமான 1
ஏது 37
ஏது_இல் 1
ஏதுக்காக 1
ஏதுக்கு 4
ஏதுக்கும் 2
ஏதும் 29
ஏதென்று 1
ஏதேது 2
ஏதை 1
ஏதோ 3
ஏந்தி 1
ஏந்து 1
ஏந்து_இழையார் 1
ஏப்பமிட 1
ஏய் 1
ஏய்க்கும் 1
ஏய்ந்த 1
ஏய்ந்து 1
ஏர் 1
ஏரின் 1
ஏலும் 1
ஏவல் 3
ஏவல்கொளலாம் 1
ஏவல்செய்து 1
ஏவல்செய்யும் 1
ஏவல்செயும் 1
ஏவலாய் 1
ஏவலை 1
ஏவினால் 1
ஏவினான் 1
ஏழ் 1
ஏழாம் 1
ஏழாய் 1
ஏழு 3
ஏழும் 3
ஏழை 17
ஏழைக்கு 1
ஏழைக்கும் 1
ஏழைக்குள் 1
ஏழைக்குறும்பு 1
ஏழைமை 1
ஏழைமை-தான் 1
ஏழையர் 1
ஏழையர்கள் 1
ஏழையன் 1
ஏழையனே 1
ஏழையாம் 1
ஏழையேற்கு 1
ஏழையேன் 3
ஏழையேன்-பால் 1
ஏழையை 1
ஏற்க 3
ஏற்ற 3
ஏற்றிருக்க 1
ஏற்று 3
ஏற 7
ஏறல் 1
ஏறாத 1
ஏறாது 1
ஏறி 2
ஏறியது 1
ஏறு 13
ஏறும் 5
ஏறே 3
ஏன் 26
ஏன்ஏன் 2
ஏனடா 1

ஏக (2)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக
தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/1,2
ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/3
மேல்


ஏகதேசம் (1)

ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
மேல்


ஏகமாய் (3)

ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
மேல்


ஏகமான (2)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
மேல்


ஏகமே (2)

ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
மேல்


ஏகவே (1)

இன்று எனக்கு அருள்வாய் இருள் ஏகவே – தாயு:18 265/4
மேல்


ஏகாந்த (2)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
இரவு பகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம் – தாயு:43 702/1
மேல்


ஏங்காமல் (1)

ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1150/2
மேல்


ஏங்கி (4)

இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கி
கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/3,4
இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் – தாயு:22 304/1
ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே – தாயு:43 954/1
அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1239/2
மேல்


ஏங்குதே (1)

இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
மேல்


ஏச (1)

முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
மேல்


ஏசற்ற (1)

ஏசற்ற அ நிலையே எந்தை பரிபூரணமாய் – தாயு:29 543/1
மேல்


ஏசற்றார் (1)

சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/3
மேல்


ஏசற்று (2)

நீக்கற்ற இன்ப நிலை பொருந்தி ஏசற்று
வாக்கு அற்றால் பேசுமோ வாய் – தாயு:28 501/3,4
ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான – தாயு:55 1451/36
மேல்


ஏசற்றே-தான் (1)

இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான்
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/1,2
மேல்


ஏசும் (1)

ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் – தாயு:33 561/3
மேல்


ஏட்டுக்கு (1)

ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
மேல்


ஏடு (1)

ஏடு ஆர் மலர் சூடேன் எம்பெருமான் பொன் அடியாம் – தாயு:44 1037/1
மேல்


ஏத்தற்கு (1)

இருவரே புகழ்ந்து ஏத்தற்கு இனியராம் – தாயு:18 266/1
மேல்


ஏத்தி (1)

கையினால் தொழுது ஏத்தி கசிந்து உளம் – தாயு:18 252/1
மேல்


ஏத்தும் (1)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும்
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/3,4
மேல்


ஏதம் (4)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் – தாயு:24 349/3
ஏதம்_அற்றவர்க்கு இன்பமே பொழிகின்ற இறையே – தாயு:25 382/1
போத நிலையில் பொருந்தாமல் ஏதம் மிகும் – தாயு:28 476/2
மேல்


ஏதம்_அற்றவர்க்கு (1)

ஏதம்_அற்றவர்க்கு இன்பமே பொழிகின்ற இறையே – தாயு:25 382/1
மேல்


ஏதமான (1)

பொங்கு ஏதமான புழுக்கம் எலாம் தீர இன்பம் – தாயு:45 1237/1
மேல்


ஏது (37)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
தொல்லை ஏன் ஆகமாதி தொடுப்பது ஏன் மயக்கம் ஏது இங்கு – தாயு:15 173/3
கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
கன்மம் ஏது கடு நரகு ஏது மேல் – தாயு:18 242/1
கன்மம் ஏது கடு நரகு ஏது மேல் – தாயு:18 242/1
சென்மம் ஏது எனை தீண்ட கடவதோ – தாயு:18 242/2
ஏது நான் முயன்றேன் முக்கண் எந்தையே – தாயு:18 247/4
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/3
சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/2
போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் – தாயு:28 509/2
பண்ண வினை ஏது பகராய் பராபரமே – தாயு:43 796/2
குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே – தாயு:43 798/2
ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள் – தாயு:43 829/1
ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள் – தாயு:43 829/1
ஏறாத ஆறு ஏது இயம்பாய் பராபரமே – தாயு:43 899/2
சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே – தாயு:43 975/2
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி – தாயு:54 1422/1
பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – தாயு:54 1423/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
ஏது துணை பழிகார மனமே – தாயு:56 1452/56
மேல்


ஏது_இல் (1)

போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல்
சனகாதி ஆய தவத்தோர்க்கு ஞான – தாயு:28 509/2,3
மேல்


ஏதுக்காக (1)

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


ஏதுக்கு (4)

ஏதுக்கு சும்மா இரு மனமே என்று உனக்கு – தாயு:28 464/1
ஏதுக்கு உடல் சுமை கொண்டேன் இருந்தேன் ஐயனே – தாயு:28 495/1
ஏதுக்கு கூத்தாடுது எந்தாய் பராபரமே – தாயு:43 805/2
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
மேல்


ஏதுக்கும் (2)

ஏதுக்கும் சும்மா இரு நீ என உரைத்த – தாயு:28 538/1
ஏதுக்கும் உன்னைவிட இல்லை என்றால் என் கருத்தை – தாயு:43 843/1
மேல்


ஏதும் (29)

பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
ஏதும் இல்லை என்று எம்பிரான் சுருதியே இயம்பும் – தாயு:24 338/4
ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
பராபரமே எனக்கு ஏதும் குறைவு இல்லையே – தாயு:27 427/4
ஏதும் திரு_அருளின் இச்சையாம் என்றுஎன்று எப்போதும் – தாயு:28 473/1
என் முடியாது ஏதும் உளதே – தாயு:28 483/4
கற்றிலேன் ஏதும் கதி – தாயு:28 537/4
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
பித்தனை ஏதும் அறியா பேதையனை ஆண்ட உனக்கு – தாயு:43 769/1
ஏதும் தெரியா எளியேனை வா என நின் – தாயு:43 978/1
பாவம் என்றால் ஏதும் பயம் இன்றி செய்ய இந்த – தாயு:43 986/1
திரம் ஏதும் இல்லை நன்றாய் தேர்ந்தேன் பராபரமே – தாயு:43 994/2
ஏதும் நடக்கவொட்டாது என்னே பராபரமே – தாயு:43 1008/2
ஏதும் தெரியாது எனை மறைத்த வல் இருளை – தாயு:48 1373/1
என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை – தாயு:51 1389/1
முன்னிலை ஏதும் இல்லாதே சுகம் முற்றச்செய்தே எனை பற்றிக்கொண்டாண்டி – தாயு:54 1422/2
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


ஏதென்று (1)

எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
மேல்


ஏதேது (2)

ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீ இரங்கா – தாயு:43 975/1
ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம் – தாயு:45 1235/1
மேல்


ஏதை (1)

ஏதை சுமையா எடுப்பார் எடுத்த உடல் – தாயு:43 817/1
மேல்


ஏதோ (3)

என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3
என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ
கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/3,4
ஆட்டுகின்றது ஏதோ அறியேன் பராபரமே – தாயு:43 1023/2
மேல்


ஏந்தி (1)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மேல்


ஏந்து (1)

ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும் – தாயு:45 1139/1
மேல்


ஏந்து_இழையார் (1)

ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும் – தாயு:45 1139/1
மேல்


ஏப்பமிட (1)

இந்த வெளியினை உண்டு ஏப்பமிட பேர்_அறிவா – தாயு:43 907/1
மேல்


ஏய் (1)

கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
மேல்


ஏய்க்கும் (1)

ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா – தாயு:18 235/2
மேல்


ஏய்ந்த (1)

ஏய்ந்த நல் அருள்_பெற்றவர்க்கு ஏவலாய் எளியேன் – தாயு:25 386/1
மேல்


ஏய்ந்து (1)

இகம் முழுதும் பொய் எனவே ஏய்ந்து உணர்ந்தால் ஆங்கே – தாயு:28 469/1
மேல்


ஏர் (1)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
மேல்


ஏரின் (1)

ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழவாரம் – தாயு:45 1108/1
மேல்


ஏலும் (1)

மால்_அற வகுத்தனை ஏலும் வண்ணம் – தாயு:55 1451/25
மேல்


ஏவல் (3)

உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் – தாயு:21 292/2
இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல்
அடங்கா கருவி அனைத்தும் உடன் உதவ – தாயு:28 528/1,2
செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே – தாயு:43 784/2
மேல்


ஏவல்கொளலாம் (1)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம்
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/2,3
மேல்


ஏவல்செய்து (1)

வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
மேல்


ஏவல்செய்யும் (1)

திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
மேல்


ஏவல்செயும் (1)

சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும்
பத்தி நெறிக்கேனும் முகம் பார் நீ பராபரமே – தாயு:33 567/3,4
மேல்


ஏவலாய் (1)

ஏய்ந்த நல் அருள்_பெற்றவர்க்கு ஏவலாய் எளியேன் – தாயு:25 386/1
மேல்


ஏவலை (1)

இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மேல்


ஏவினால் (1)

சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
மேல்


ஏவினான் (1)

துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
மேல்


ஏழ் (1)

ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
மேல்


ஏழாம் (1)

ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி – தாயு:26 391/1
மேல்


ஏழாய் (1)

ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் – தாயு:33 561/3
மேல்


ஏழு (3)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
அருள் வடிவு ஏழு மூர்த்தம் அவைகள் சோபானம் என்றே – தாயு:24 357/1
ஏழு பிறவியில் தாழாது ஓங்கும் – தாயு:55 1451/10
மேல்


ஏழும் (3)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
வாரி ஏழும் மலையும் பிறவும்-தான் – தாயு:18 211/1
வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓட – தாயு:45 1152/1
மேல்


ஏழை (17)

எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
எண்ணவோ அரிது ஏழை கதி பெறும் – தாயு:18 249/3
எந்தவாறு இனி தற்பரா உய்குவேன் ஏழை – தாயு:24 344/4
என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை
தன்னை தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய் – தாயு:25 364/1,2
இற்றேனே ஏழை அடியேன் – தாயு:28 500/4
இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை
சகம் எலாம் பெற நல் அருள் உதரமா சமைந்தோய் – தாயு:32 558/3,4
இருந்த லோகாயத பேர் இனத்தனாய் இருந்த ஏழை
பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 572/3,4
எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை
தள்ளிவிடின் மெத்த தவிப்பேன் பராபரமே – தாயு:43 668/1,2
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம் – தாயு:43 670/1
என்று அறியேன் நான் ஏழை என்னே பராபரமே – தாயு:43 677/2
எண்ணம் அறிந்தே இளைப்பு அறிந்தே ஏழை உய்யும் – தாயு:43 695/1
பொறி வழியே ஏழை பொறியாய் உழல்வது நின் – தாயு:43 810/1
ஏழை உயிர் திரள் வாழ அமைத்தனை – தாயு:55 1451/16
மேல்


ஏழைக்கு (1)

வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
மேல்


ஏழைக்கும் (1)

என்னை இன்னது என்று அறியா ஏழைக்கும் ஆ கெடுவேன் – தாயு:43 797/1
மேல்


ஏழைக்குள் (1)

எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
மேல்


ஏழைக்குறும்பு (1)

ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும் – தாயு:45 1139/1
மேல்


ஏழைமை (1)

படியில் ஏழைமை பற்றுகின்றேன் வெறும் – தாயு:18 255/3
மேல்


ஏழைமை-தான் (1)

இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே – தாயு:43 908/2
மேல்


ஏழையர் (1)

என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/4
மேல்


ஏழையர்கள் (1)

இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
மேல்


ஏழையன் (1)

என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான் – தாயு:46 1330/1
மேல்


ஏழையனே (1)

என்ன செய்யும் கைம்மாறு உளதோ சுத்த ஏழையனே – தாயு:27 458/4
மேல்


ஏழையாம் (1)

எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
மேல்


ஏழையேற்கு (1)

எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
மேல்


ஏழையேன் (3)

எது என்று எண்ணி இறைஞ்சுவன் ஏழையேன்
மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே – தாயு:18 222/3,4
ஏழையேன் பெற்ற இன்பமும் சோபனம் – தாயு:24 326/4
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
மேல்


ஏழையேன்-பால் (1)

என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால்
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/1,2
மேல்


ஏழையை (1)

ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே – தாயு:43 954/1
மேல்


ஏற்க (3)

சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க
வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/3,4
விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க
அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/1,2
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க
ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/1,2
மேல்


ஏற்ற (3)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
ஆகிய சற்காரிய ஊகத்துக்கு ஏற்ற அமலமாய் நடு ஆகி அனந்த சத்தி – தாயு:14 145/1
ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி – தாயு:28 541/1
மேல்


ஏற்றிருக்க (1)

ஏற்றிருக்க சொன்ன அன்றே எங்கும் பெரு_வெளியாம் – தாயு:28 515/3
மேல்


ஏற்று (3)

எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
மேல்


ஏற (7)

மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு – தாயு:28 474/2
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
நூலேணி விண் ஏற நூற்கு பருத்தி வைப்பார் – தாயு:43 821/1
அறியா அறிவில் அவிழ்ந்து ஏற என்ற – தாயு:45 1268/1
மேல்


ஏறல் (1)

வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை – தாயு:43 735/1
மேல்


ஏறாத (1)

ஏறாத ஆறு ஏது இயம்பாய் பராபரமே – தாயு:43 899/2
மேல்


ஏறாது (1)

பார் ஏறாது ஆண்டானை பற்றுவனோ பைங்கிளியே – தாயு:44 1053/2
மேல்


ஏறி (2)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மிக்க கரை ஏறி வெளிப்படுவது எந்நாளோ – தாயு:45 1194/2
மேல்


ஏறியது (1)

இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ – தாயு:43 795/1
மேல்


ஏறு (13)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும் – தாயு:21 298/1
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு
நெஞ்சன் என நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே – தாயு:28 474/2,3
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
ஏறு மயிர் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு – தாயு:43 809/1
மேல்


ஏறும் (5)

கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல – தாயு:28 474/1
கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல – தாயு:28 474/1
கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல – தாயு:28 474/1
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
மேல்


ஏறே (3)

அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
சூழ் வெளி பொருளே முக்கண் சோதியே அமரர் ஏறே – தாயு:21 297/4
போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ – தாயு:46 1325/2
மேல்


ஏன் (26)

தொல்லை ஏன் ஆகமாதி தொடுப்பது ஏன் மயக்கம் ஏது இங்கு – தாயு:15 173/3
தொல்லை ஏன் ஆகமாதி தொடுப்பது ஏன் மயக்கம் ஏது இங்கு – தாயு:15 173/3
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ – தாயு:24 359/2
அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/4
துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் – தாயு:25 376/4
இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/4
பின்னிலை சன்மம் பிறக்கும் கண்டாய் இந்த பேய்த்தனம் ஏன்
தன்னிலையே நில்லு தானே தனி சச்சிதானந்தமாம் – தாயு:27 423/2,3
வெறியாய் மயங்கவும் ஏன் விட்டாய் நெறி மயங்கி – தாயு:28 494/2
ஏன் இந்த துன்பம் இனி – தாயு:28 496/4
தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த – தாயு:28 499/3
ஆடுவது ஏன் ஆட்டும் அவன் – தாயு:28 521/4
இன்னம் மயக்கம் உனக்கு ஏன் – தாயு:28 529/4
ஏன் அலைந்தேன் மோனகுருவே – தாயு:28 533/4
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
மனம் இறக்க கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே – தாயு:43 804/2
உனக்கு இனியான் ஆகா உளவு ஏன் பராபரமே – தாயு:43 913/2
நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே – தாயு:43 922/2
இந்த மயக்கம் எனக்கு ஏன் பராபரமே – தாயு:43 971/2
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற – தாயு:44 1038/1
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற – தாயு:44 1038/1
மேல்


ஏன்ஏன் (2)

ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
எங்கும் ஏன்ஏன் என்றது என்னே பராபரமே – தாயு:43 846/2
மேல்


ஏனடா (1)

இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் – தாயு:28 511/2

மேல்