நீ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 256
நீ-தான் 6
நீ-தானே 2
நீக்க 2
நீக்கம் 16
நீக்கம்_அற 11
நீக்கம்_இல் 1
நீக்கற்ற 1
நீக்கி 6
நீக்கு 1
நீக்கும் 2
நீக்குவை 1
நீங்க 2
நீங்கவும் 1
நீங்கள் 2
நீங்கற்கு 1
நீங்கா 10
நீங்காத 3
நீங்காது 2
நீங்காமல் 1
நீங்காவாம் 1
நீங்கி 3
நீங்கும் 4
நீச்சு 1
நீட்சி 1
நீட்டி 1
நீட்டுக்கு 1
நீடு 3
நீடும் 1
நீடுழி 1
நீடூழி 2
நீண்ட 1
நீத 2
நீதம் 2
நீதமோ 1
நீதர் 1
நீதனை 1
நீதி 8
நீதிமொழி 1
நீதியாய் 1
நீதியும் 1
நீதியே 2
நீதியையே 1
நீதியோ 2
நீந்த 1
நீயா 3
நீயும் 4
நீயே 10
நீர் 31
நீர்க்குமிழி 4
நீர்கள் 1
நீர்ப்புற்புதமாய் 1
நீர்மை 1
நீர்மையால் 1
நீர்மையாலே 1
நீர்மையாளர் 1
நீர்மையாளர்க்கு 1
நீராய் 3
நீராளமாய் 2
நீரிடை 1
நீரில் 1
நீரினிடை 1
நீரும் 2
நீரோ 1
நீலகண்ட 1
நீலனுக்கே 1
நீலனை 1
நீழல் 7
நீழல்-தனில் 1
நீழலில் 1
நீழலின் 1
நீழலூடு 1
நீழலை 1
நீள் 2
நீறு 4

நீ (256)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ
நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/1,2
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/2
கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக – தாயு:14 158/1
துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/3,4
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ – தாயு:15 174/3
ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/3
ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
பாவியேன் உள பான்மையை கண்டு நீ
கூவி ஆள் எனை ஆட்கொண்ட கோலமே – தாயு:18 196/3,4
வல்லை நீ என்னை வா என்றிடாவிடின் – தாயு:18 200/3
துன்ற வைத்தனனே அருள் சோதி நீ
நின்ற தன்மை நிலைக்கு என்னை நேர்மையாம் – தாயு:18 202/2,3
வல்ல நீ எனை வாழ்விக்கவேண்டுமே – தாயு:18 207/4
ஆண்ட நீ உன் அடியவன் நான் என்று – தாயு:18 208/3
எனக்கு உளே உயிர் என்ன இருந்த நீ
மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ – தாயு:18 209/1,2
தாயும் நீ இன்ப தந்தையும் நீ என்றால் – தாயு:18 236/2
தாயும் நீ இன்ப தந்தையும் நீ என்றால் – தாயு:18 236/2
என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே – தாயு:18 260/4
கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் – தாயு:19 277/1
படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ – தாயு:20 286/3
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ – தாயு:20 286/3
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ – தாயு:20 286/3
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ
அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/3,4
அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
பாவியை நீ வா என்று அழைத்தால் ஆகாதோ – தாயு:20 288/2
கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ – தாயு:20 290/1
கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ
பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/1,2
பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/2
பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/2
பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ
எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு – தாயு:20 290/2,3
தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே – தாயு:20 290/4
தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ – தாயு:21 292/3
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ – தாயு:21 296/2
நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை – தாயு:21 300/1
அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே – தாயு:22 304/4
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ
தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/1,2
பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய் – தாயு:23 315/2
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/3
தந்தை தாயும் நீ என் உயிர் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க – தாயு:24 331/1
தந்தை தாயும் நீ என் உயிர் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க – தாயு:24 331/1
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு – தாயு:24 353/2
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ
நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம் – தாயு:25 362/3,4
எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் – தாயு:25 371/3
புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் – தாயு:25 374/4
வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/2
உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே – தாயு:25 389/1
சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே – தாயு:26 399/1
நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை – தாயு:27 401/3
வெளியான நீ என் மன வெளியூடு விரவின் ஐயா – தாயு:27 406/1
நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ
தாராவிடின் என் பெருமூச்சுத்-தான் அ தனஞ்சயனே – தாயு:27 420/3,4
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும் – தாயு:27 430/1
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/3
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே – தாயு:28 463/3
நீதியையே ஓர் மனமே நீ – தாயு:28 468/4
அறியாயோ என்னையும் நீ ஆண்ட நீ சுத்த – தாயு:28 494/1
அறியாயோ என்னையும் நீ ஆண்ட நீ சுத்த – தாயு:28 494/1
நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான் – தாயு:28 498/3
தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த – தாயு:28 499/3
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீ அற்ற – தாயு:28 510/3
நிட்டா சிறுபிள்ளாய் நீ – தாயு:28 511/4
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ – தாயு:28 512/1
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ – தாயு:28 512/1
இருந்தாலும் நீ போகாய் என்றும் உள்ளாய் சும்மா – தாயு:28 512/3
ஆவா என்றே அழுத அப்பனே நீ வாடா – தாயு:28 513/2
பார்த்த இடம் எல்லாம் நீ பார் – தாயு:28 515/4
சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப்பாடு – தாயு:28 521/2
இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர – தாயு:28 524/3
தங்கும் சுகம் நீ சலியாதே அங்கு இங்கு என்று – தாயு:28 525/2
ஏதுக்கும் சும்மா இரு நீ என உரைத்த – தாயு:28 538/1
வான்-தான் என நிறையமாட்டாய் நீ ஊன்றாமல் – தாயு:28 540/2
வஞ்சமோ பண்டை உள வாதனையால் நீ அலைந்து – தாயு:29 546/1
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/4
உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ
தென்புலத்தாரோடு இருந்து செய் பூசை கொண்டருளே – தாயு:29 550/3,4
பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ
மருள் தீர் முயல்_கோடோ வான்_மலரோ பேய்த்தேரோ – தாயு:29 551/2,3
இருள் தீர நீ உறைந்தது எவ்விடமோ காணேனே – தாயு:29 551/4
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் – தாயு:31 557/2
ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால் – தாயு:33 560/1
பாழாகாவாறு முகம் பார் நீ பராபரமே – தாயு:33 561/4
வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ – தாயு:33 565/2
பத்தி நெறிக்கேனும் முகம் பார் நீ பராபரமே – தாயு:33 567/4
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/2
பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவா சொல்லும் – தாயு:36 576/1
பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவா சொல்லும் – தாயு:36 576/1
சித்தி நீ சித்தர் சித்தி திறமும் நீ திறம் ஆர் மோன – தாயு:36 576/2
சித்தி நீ சித்தர் சித்தி திறமும் நீ திறம் ஆர் மோன – தாயு:36 576/2
முத்தி நீ முத்திக்கான முதலும் நீ முதன்மையான – தாயு:36 576/3
முத்தி நீ முத்திக்கான முதலும் நீ முதன்மையான – தாயு:36 576/3
புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 576/4
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/2
ஆவா என்று அழுது தொழும் கையர் ஆகி அப்பனே ஆனந்த அடிகளே நீ
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/1,2
கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ் – தாயு:43 652/1
பட முடியாது என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 667/2
அத்தனையும் நீ அறிந்தது அன்றோ பராபரமே – தாயு:43 679/2
உற்றுஉற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ
சற்று இரங்கி ஆள தகாதோ பராபரமே – தாயு:43 681/1,2
ஆசை உண்டோ நீ அறியாது அன்றே பராபரமே – தாயு:43 686/2
பற்ற நொந்தேன் என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 693/2
காட்டாதே எல்லாம் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 696/2
எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத – தாயு:43 704/1
சொல்லாடா ஊமரை போல் சொல் இறந்து நீ ஆகின் – தாயு:43 711/1
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே – தாயு:43 719/2
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ
என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே – தாயு:43 722/1,2
சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே – தாயு:43 736/2
ஆராயும் சீவனும் நீ ஆம் காண் பராபரமே – தாயு:43 739/2
வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ – தாயு:43 743/1
வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ
தானாக சொல்லாதோ சாற்றாய் பராபரமே – தாயு:43 743/1,2
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
ஆயும் அறிவு ஆனது நீ அன்றோ பராபரமே – தாயு:43 746/2
கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 750/2
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன – தாயு:43 761/1
வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 772/2
வந்தேனே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 773/2
அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும் – தாயு:43 798/1
நீ அன்றி நான் ஆர் நினைவு ஆர் என் நெஞ்சகம் ஆர் – தாயு:43 845/1
அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ
எங்கும் ஏன்ஏன் என்றது என்னே பராபரமே – தாயு:43 846/1,2
சன்னிதியாம் நீ பெரிய சாமி பராபரமே – தாயு:43 851/2
மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே – தாயு:43 859/2
வான் ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 860/2
மகத்து ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 861/2
வாரம் வைத்து காத்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 862/2
செல்லும்படிக்கு அருள் நீ செய்தாய் பராபரமே – தாயு:43 865/2
கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே – தாயு:43 871/2
வாழ்ந்தாயே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 872/2
வாராயோ என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 873/2
ஆதியந்தம் நீ குருவாய் ஆண்டது அல்லால் நின்னை அன்றி – தாயு:43 875/1
ஆதி_காலத்தில் எனை ஆண்டனையே இப்பால் நீ
போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே – தாயு:43 881/1,2
அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தம் – தாயு:43 885/1
துன்புறுதல் நன்றோ நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 889/2
நின்னை சரண்புகுந்தால் நீ காக்கல் வேண்டும் அல்லால் – தாயு:43 898/1
கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே – தாயு:43 914/2
அன்று அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீ உரைத்தது – தாயு:43 916/1
போதனை நீ நல்குவது எப்போதோ பராபரமே – தாயு:43 934/2
வான் ஆதி தத்துவமாய் மன்னி நின்ற காரண நீ
நான் ஆகி நிற்பது எந்த நாளோ பராபரமே – தாயு:43 946/1,2
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே – தாயு:43 952/2
ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே – தாயு:43 954/1
எங்கணும் நீ என்றால் இருந்தபடி எய்தாமல் – தாயு:43 956/1
துலக்குபவன் நீ அலையோ சொல்லாய் பராபரமே – தாயு:43 959/2
பந்தம் எலாம் தீர பரஞ்சோதி நீ குருவாய் – தாயு:43 961/1
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய் – தாயு:43 965/1
எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ
அல்லால் எனக்கு உளதோ ஐயா பராபரமே – தாயு:43 970/1,2
ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீ இரங்கா – தாயு:43 975/1
நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே – தாயு:43 984/2
சுத்த அருள் நிலை நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 1021/2
பூட்டிவைத்து வஞ்ச பொறி வழியே என்றனை நீ
ஆட்டுகின்றது ஏதோ அறியேன் பராபரமே – தாயு:43 1023/1,2
சுகமான நீ போய் சுகம் கொடு வா பைங்கிளியே – தாயு:44 1026/2
பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1027/2
சொன்னார் வரவும் வகை சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1031/2
நின்ற நிலை எல்லாம் நிகழ்த்தாய் நீ பைங்கிளியே – தாயு:44 1034/2
பட்டிக்கும் இன்பம் உண்டோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1043/2
நீ திறவா சொல்லின் நிசம் ஆம் காண் பைங்கிளியே – தாயு:44 1073/2
எனக்குள் நீ என்றும் இயற்கையா பின்னும் – தாயு:45 1269/1
கொள்ளும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1322/2
நெஞ்சகத்தில் ஐயா நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1332/2
பஞ்சாய் பறக்கும் நெஞ்ச பாவியை நீ கூவி ஐயா – தாயு:46 1335/1
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/2
கூடும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1339/2
சுத்த வெளி நீ வெளியாய் தோன்றிடவும் காண்பேனோ – தாயு:46 1342/2
சொல்லா முன் நீ தான் தொகுத்து இரங்க காண்பேனோ – தாயு:46 1347/2
நினைவில் பரம்பொருள் நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1350/2
நீ என்னை தொழும்பன் என்றால் ஆகாதோ – தாயு:47 1366/2
பாராமல் பார் என நீ பக்ஷம்வைத்தால் ஆகாதோ – தாயு:47 1368/2
சாற்று அரிய இன்ப_வெள்ளம் தாக்குமதில் நீ முளைக்கில் – தாயு:47 1371/1
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/2
ஊனாக நிற்கும் உணர்வை மறந்து ஐயா நீ
தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1377/1,2
நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ – தாயு:51 1402/2
ஆவி துணையே அரு மருந்தே என்றனை நீ
கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவு ஆமோ – தாயு:51 1403/1,2
தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/2
அண்டர் அண்டம் யாவும் நீ கொண்டு நின்ற கோலமே – தாயு:53 1419/1
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
யாது பரம் அதை நாடி அறி நீ
பருவம் குலவுகின்ற மட மங்கையர் தொடங்கு – தாயு:56 1452/28,29
மேல்


நீ-தான் (6)

பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
கல்லாய் நீ-தான் ஓர் கவி – தாயு:28 472/4
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/2
சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என் – தாயு:43 1013/1
புந்திக்குள் நீ-தான் பொருந்திடவும் காண்பேனோ – தாயு:46 1315/2
மேல்


நீ-தானே (2)

அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
ஆண்ட நீ-தானே அறி – தாயு:28 493/4
மேல்


நீக்க (2)

நீக்க பிரியா நினைக்க மறக்க கூடா – தாயு:45 1198/1
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/2
மேல்


நீக்கம் (16)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றி – தாயு:35 570/2
எங்கெங்கும் பார்த்தாலும் இன்பு உருவாய் நீக்கம் இன்றி – தாயு:45 1207/1
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/2
மேல்


நீக்கம்_அற (11)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/2
மேல்


நீக்கம்_இல் (1)

நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
மேல்


நீக்கற்ற (1)

நீக்கற்ற இன்ப நிலை பொருந்தி ஏசற்று – தாயு:28 501/3
மேல்


நீக்கி (6)

நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
நீக்கி ஆளுகை நின் பரம் அன்பினர் – தாயு:18 250/3
நின்றதற்கோ என் ஐயா நீக்கி பிரியாமல் – தாயு:28 538/3
நீக்கி மல கட்டு அறுத்து நேரே வெளியில் எம்மை – தாயு:45 1085/1
ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐ வகையா – தாயு:45 1197/1
துட்டனை மா மாயை சுழல் நீக்கி அந்தரமே – தாயு:45 1244/1
மேல்


நீக்கு (1)

வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
மேல்


நீக்கும் (2)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
ஆகத்தை நீக்கும் முன்னே ஆவி துணைவரை நான் – தாயு:44 1080/1
மேல்


நீக்குவை (1)

நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றி – தாயு:35 570/2
மேல்


நீங்க (2)

செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/4
தினமே செலச்செல வாழ்நாளும் நீங்க செகத்து இருள் சொற்பனமே – தாயு:27 437/1
மேல்


நீங்கவும் (1)

கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
மேல்


நீங்கள் (2)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
மேல்


நீங்கற்கு (1)

நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ – தாயு:51 1402/2
மேல்


நீங்கா (10)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்கா
சுத்தமுமாய் தூரமுமாய் சமீபமுமாய் துரிய நிறை சுடராய் எல்லாம் – தாயு:3 14/1,2
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/1,2
கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
தொண்டரடித்தொண்டன் அன்றோ கருணை நீங்கா சுத்த பரிபூரணமாம் சோதி நாதா – தாயு:42 627/2
ஆண்ட நின்னை நீங்கா அடிமைகள் யாம் ஆணவத்தை – தாயு:43 955/1
வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
மேல்


நீங்காத (3)

சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/4
சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை – தாயு:26 395/4
நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே – தாயு:27 416/3
மேல்


நீங்காது (2)

தொல்லையாம் பிறவி_வேலை தொலைந்திடாது இருள் நீங்காது
நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/3,4
நீங்காது உயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே – தாயு:27 409/1
மேல்


நீங்காமல் (1)

நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1324/2
மேல்


நீங்காவாம் (1)

வாங்காத ஆனந்த மா மழையும் நீங்காவாம்
சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/2,3
மேல்


நீங்கி (3)

தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் – தாயு:21 297/3
தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1153/2
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/2
மேல்


நீங்கும் (4)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
செக மாயையான அரும் கோடை நீங்கும் திறம் இலையே – தாயு:27 408/4
நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1158/2
இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம் – தாயு:46 1341/1
மேல்


நீச்சு (1)

நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1214/2
மேல்


நீட்சி (1)

நீட்சி குறுகல் இல்லா நித்ய சுகாரம்ப சக – தாயு:43 945/1
மேல்


நீட்டி (1)

உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
மேல்


நீட்டுக்கு (1)

நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே – தாயு:43 999/2
மேல்


நீடு (3)

நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என – தாயு:28 536/2
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
மேல்


நீடும் (1)

நீடும் கருணை நிறைவே பராபரமே – தாயு:43 981/2
மேல்


நீடுழி (1)

மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே அடுத்தேனே – தாயு:28 500/2
மேல்


நீடூழி (2)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
துணை தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே – தாயு:28 478/2
மேல்


நீண்ட (1)

நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
மேல்


நீத (2)

கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத
நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி – தாயு:16 181/2,3
நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/4
மேல்


நீதம் (2)

நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம் – தாயு:25 362/4
நிற்கும் நிலை கற்பதுவே நீதம் பராபரமே – தாயு:43 988/2
மேல்


நீதமோ (1)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
மேல்


நீதர் (1)

நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் – தாயு:27 402/2
மேல்


நீதனை (1)

நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/2
மேல்


நீதி (8)

நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி
நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/1,2
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/3
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்-தான் அந்தமான சதானந்தன் அன்றோ – தாயு:54 1449/2
நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி – தாயு:54 1450/2
மேல்


நீதிமொழி (1)

நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1265/2
மேல்


நீதியாய் (1)

நீதியாய் கல்_ஆலின் நீழலின் கீழே இருந்து – தாயு:28 509/1
மேல்


நீதியும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


நீதியே (2)

எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
நீதியே நிசமே நிறைவே நிலை – தாயு:18 215/2
மேல்


நீதியையே (1)

நீதியையே ஓர் மனமே நீ – தாயு:28 468/4
மேல்


நீதியோ (2)

துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
நெஞ்சன் என நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே – தாயு:28 474/3
மேல்


நீந்த (1)

வாதை பிறவி வளை கடலை நீந்த ஐயன் – தாயு:45 1190/1
மேல்


நீயா (3)

பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/2
பார் ஆதி நீயா பகர்ந்தால் அகம் எனவும் – தாயு:43 739/1
மேல்


நீயும் (4)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ – தாயு:24 341/2
நீயும் பரையும் என்றே உணர்ந்தேன் இது நிச்சயமே – தாயு:27 443/4
செவ்விடமே நீயும் செனனம் அற்று வாழியவே – தாயு:29 552/4
மேல்


நீயே (10)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
ஆண்டவன் எவனோ என்ன அறிகிலாது அகிலம் நீயே
ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/3,4
வஞ்சன் அல்லேன் நீயே மதி – தாயு:28 474/4
கால் உடையாய் நீயே கதி – தாயு:28 507/4
அஞ்சல் என வாழும் எனது ஆவி துணை நீயே
சஞ்சலம் மாற்றினை இனிமேல் தாய்க்கு உபசாரம் புகன்று – தாயு:33 566/2,3
பண்டு அறிவாய் நீயே பகராய் பராபரமே – தாயு:33 568/4
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே – தாயு:43 742/2
நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அற – தாயு:43 1012/1
மேல்


நீர் (31)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற – தாயு:3 19/1
அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர்
உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/1,2
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி – தாயு:20 285/3
அஞ்சலிசெய்யும் கையும் அருவி நீர் விழியுமாக – தாயு:21 295/3
சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி – தாயு:22 303/2
திரை_இலா நீர் போல் சித்தம் தெளிவனோ சிறியனேனே – தாயு:24 335/4
முழு காதல் ஆகி விழி நீர் பெருக்கிய முத்தர் எனும் – தாயு:27 434/3
ஆராய் அலைந்தீர் நீர் ஆ கெடுவீர் தேரீர் – தாயு:28 471/2
நிறைகுடம்-தான் நீர் கொளுமோ நிச்சயம் ஆம் மோன – தாயு:28 506/1
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயு:43 786/2
கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் – தாயு:43 849/1
நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும் – தாயு:45 1083/1
திரை அற்ற நீர் போல் தெளிய என தேர்ந்த – தாயு:45 1267/1
நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ – தாயு:45 1279/2
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/2
மேல்


நீர்க்குமிழி (4)

நித்தியம் ஒன்று இல்லாத நீர்க்குமிழி போன்ற உடற்கு – தாயு:43 815/1
நீர்க்குமிழி போல் என் நினைவு வெளியா கரைய – தாயு:43 839/1
நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே சாசுவதம் – தாயு:44 1058/1
நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய் – தாயு:45 1117/1
மேல்


நீர்கள் (1)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மேல்


நீர்ப்புற்புதமாய் (1)

நீர்ப்புற்புதமாய் நினைவு அருட்கே நின்று அழிய – தாயு:43 838/1
மேல்


நீர்மை (1)

பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
மேல்


நீர்மையால் (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால்
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/1,2
மேல்


நீர்மையாலே (1)

மண் நீர்மையாலே மயங்காது உன் கையால் என் – தாயு:43 968/1
மேல்


நீர்மையாளர் (1)

புண்_நீர்மையாளர் புலம்புமா போல் புலம்பி – தாயு:45 1240/1
மேல்


நீர்மையாளர்க்கு (1)

தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
மேல்


நீராய் (3)

நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ – தாயு:27 420/3
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனை – தாயு:43 870/1
மேல்


நீராளமாய் (2)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
மேல்


நீரிடை (1)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்


நீரில் (1)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
மேல்


நீரினிடை (1)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
மேல்


நீரும் (2)

ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
சுக்கிலமும் நீரும் சொரி மலமும் நாறும் உடல் – தாயு:45 1116/1
மேல்


நீரோ (1)

ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
மேல்


நீலகண்ட (1)

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
மேல்


நீலனுக்கே (1)

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே
என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/2,3
மேல்


நீலனை (1)

நின்று அரற்றிய நீலனை கைவிட்டால் – தாயு:18 213/3
மேல்


நீழல் (7)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/3
விருப்பாக கைகாட்டி மிக்க வட நீழல்
இருப்பான் நிருவிகற்பத்தே – தாயு:28 520/3,4
பாதக சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல்
ஆதரவு அடைய உள்ளன்பு அருள்கிலையாயின் மற்று யார் – தாயு:36 573/2,3
ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1189/2
மேல்


நீழல்-தனில் (1)

கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
மேல்


நீழலில் (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்


நீழலின் (1)

நீதியாய் கல்_ஆலின் நீழலின் கீழே இருந்து – தாயு:28 509/1
மேல்


நீழலூடு (1)

தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
மேல்


நீழலை (1)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மேல்


நீள் (2)

நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே – தாயு:27 416/3
நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/3
மேல்


நீறு (4)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
விளங்க வெண்_நீறு பூசி விரி சடை கங்கை தாங்கி – தாயு:15 168/1
நீறு ஆர் மேனி முக்கண் உடை நிமலா அடியார் நினைவினிடை – தாயு:20 288/3
நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட – தாயு:21 298/2

மேல்