கை – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 26
கை-தான் 1
கை_தவம் 1
கை_வில்லால் 1
கைக்கு 6
கைக்கும் 1
கைக்குள் 1
கைக்கொண்டு 1
கைக்கொள்வள் 1
கைகள் 1
கைகாட்டவும் 2
கைகாட்டி 3
கைகாட்டினான் 1
கைகாட்டினையே 1
கைகாட்டு 3
கைகாட்டும் 1
கைகுவித்தோன் 1
கைகுவிப்பது 1
கைகுவியாராயின் 1
கைகூடும் 1
கைகோத்து 1
கைகோவாமல் 1
கைத்தலம் 2
கைத்தேரை 1
கைப்பரிசுகாரர் 1
கைப்பிடியே 1
கைப்பிள்ளை 1
கைம்மாறு 5
கையர் 2
கையால் 5
கையாலே 1
கையில் 3
கையினால் 4
கையினில் 1
கையுணவு 1
கையும் 5
கையே 1
கைலை 1
கைவசம் 2
கைவந்திடவே 1
கைவல்ய 1
கைவல்யமாம் 1
கைவிட்டால் 1
கைவிட்டு 1
கைவிடல் 1
கைவிடவும் 1
கைவிடா 1
கைவிடாதே 2
கைவிடுதல் 2
கைவிடேல் 1
கைவிலையா 1
கைவிளக்கின் 1

கை (26)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/4
கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர – தாயு:27 422/1
திக்கு அனைத்தும் கை குவிக்கும் சின்மயராம் தன்மையர்க்கே – தாயு:28 478/3
கண் அருவி வெள்ளமொடு கை கூப்பி தண் அமிர்த – தாயு:28 503/2
முகம் எலாம் கணீர் முத்து அரும்பிட செம் கை முகிழ்ப்ப – தாயு:32 558/1
தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து – தாயு:33 565/3
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
தேடாத தேட்டினரே செம் கை துலாக்கோல் போல் – தாயு:43 869/1
கை குவித்து நிற்பது எந்த காலம் பராபரமே – தாயு:43 927/2
மெள்ளமெள்ள கை நெகிழ விட்டாய் பராபரமே – தாயு:43 969/2
மனமான வானர கை மாலை ஆக்காமல் – தாயு:45 1146/1
கை முடங்க நான் சனன கட்டு அறுவது எந்நாளோ – தாயு:45 1242/2
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து – தாயு:49 1379/1
மேல்


கை-தான் (1)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
மேல்


கை_தவம் (1)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
மேல்


கை_வில்லால் (1)

கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர – தாயு:27 422/1
மேல்


கைக்கு (6)

தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
கைக்கு வரும் இன்ப கனி – தாயு:28 478/4
என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து – தாயு:43 760/1
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ – தாயு:45 1087/2
மேல்


கைக்கும் (1)

வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று – தாயு:18 235/1
மேல்


கைக்குள் (1)

கைக்குள் வளர் நெல்லி கனியே பராபரமே – தாயு:43 643/2
மேல்


கைக்கொண்டு (1)

போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
மேல்


கைக்கொள்வள் (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்


கைகள் (1)

மறை முழக்கு ஒலிப்ப தானே வரதமோடு அபய கைகள்
முறைமையின் ஓங்க நாதம் முரசு என கறங்க எங்கும் – தாயு:15 169/1,2
மேல்


கைகாட்டவும் (2)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 965/2
மேல்


கைகாட்டி (3)

விருப்பாக கைகாட்டி மிக்க வட நீழல் – தாயு:28 520/3
கள்ள தலைவர் அவர் கைகாட்டி பேசாமல் – தாயு:44 1082/1
மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி
எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/1,2
மேல்


கைகாட்டினான் (1)

நால் திசைக்கும் கைகாட்டினான் – தாயு:28 485/4
மேல்


கைகாட்டினையே (1)

மோனகுரு ஆகியும் கைகாட்டினையே திரும்பவும் நான் முளைத்து தோன்றி – தாயு:24 353/3
மேல்


கைகாட்டு (3)

கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே – தாயு:52 1414/1
மேல்


கைகாட்டும் (1)

குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்


கைகுவித்தோன் (1)

கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ – தாயு:33 559/2
மேல்


கைகுவிப்பது (1)

கண்டும் காணேன் எனவும் கைகுவிப்பது எந்நாளோ – தாயு:45 1236/2
மேல்


கைகுவியாராயின் (1)

கண் ஆவாரேனும் உனை கைகுவியாராயின் அந்த – தாயு:43 688/1
மேல்


கைகூடும் (1)

செய்யும் பணியும் கைகூடும் சிந்தை துயரும் தீர்ந்திடுமே – தாயு:23 317/4
மேல்


கைகோத்து (1)

நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ – தாயு:45 1243/2
மேல்


கைகோவாமல் (1)

கல் குணத்தை போன்ற வஞ்சக்காரர்கள் கைகோவாமல்
நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ – தாயு:45 1243/1,2
மேல்


கைத்தலம் (2)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
மேல்


கைத்தேரை (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மேல்


கைப்பரிசுகாரர் (1)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
மேல்


கைப்பிடியே (1)

கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
மேல்


கைப்பிள்ளை (1)

என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3
மேல்


கைம்மாறு (5)

கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ – தாயு:21 292/3
சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் – தாயு:25 370/4
என்ன செய்யும் கைம்மாறு உளதோ சுத்த ஏழையனே – தாயு:27 458/4
கைம்மாறு நான் ஒழிதல் காண் – தாயு:28 539/4
மேல்


கையர் (2)

ஆவா என்று அழுது தொழும் கையர் ஆகி அப்பனே ஆனந்த அடிகளே நீ – தாயு:41 596/1
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/2
மேல்


கையால் (5)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
கண்ணில் காண்பது உன் காட்சி கையால் தொழில் – தாயு:18 226/1
கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த – தாயு:27 419/3
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
மண் நீர்மையாலே மயங்காது உன் கையால் என் – தாயு:43 968/1
மேல்


கையாலே (1)

வாட்டப்படாத மவுன இன்பம் கையாலே
காட்டி கொடுத்தானை காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1074/1,2
மேல்


கையில் (3)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
கையில் ஆமலக கனி ஆகிய – தாயு:18 224/2
கையில் ஆமலக கனி போன்ற என் – தாயு:18 233/3
மேல்


கையினால் (4)

சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
கையினால் தொழவும் கருதேன் கண்டாய் – தாயு:18 238/2
கையினால் தொழுது ஏத்தி கசிந்து உளம் – தாயு:18 252/1
மேல்


கையினில் (1)

உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும் – தாயு:27 440/1
மேல்


கையுணவு (1)

ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
மேல்


கையும் (5)

கையும் மெய்யும் கருத்துக்கு இசையவே – தாயு:18 201/1
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
அஞ்சலிசெய்யும் கையும் அருவி நீர் விழியுமாக – தாயு:21 295/3
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி – தாயு:27 403/3
கையும் குவித்து இரண்டு கண் அருவி பெய்ய அருள் – தாயு:47 1372/1
மேல்


கையே (1)

சின்மய முத்திரை கையே மெய் ஆக தெளிந்த நெஞ்சே – தாயு:27 442/3
மேல்


கைலை (1)

கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
மேல்


கைவசம் (2)

வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
மேல்


கைவந்திடவே (1)

கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்த கருத்தை விட்டு – தாயு:30 554/2
மேல்


கைவல்ய (1)

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
மேல்


கைவல்யமாம் (1)

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
மேல்


கைவிட்டால் (1)

நின்று அரற்றிய நீலனை கைவிட்டால்
மன்றம் எப்படி நின் அருள் வாழ்த்துமே – தாயு:18 213/3,4
மேல்


கைவிட்டு (1)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
மேல்


கைவிடல் (1)

போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ – தாயு:22 305/3
மேல்


கைவிடவும் (1)

கைவிடவும் வேண்டாம் என் கண்ணே பராபரமே – தாயு:43 694/2
மேல்


கைவிடா (1)

கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
மேல்


கைவிடாதே (2)

கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/2,3
மேல்


கைவிடுதல் (2)

துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
கள்ளன் இவன் என்று மெள்ள கைவிடுதல் காரியமோ – தாயு:45 1233/1
மேல்


கைவிடேல் (1)

அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
மேல்


கைவிலையா (1)

கண்டு மொழி பேசி மனம் கண்டுகொண்டு கைவிலையா
கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/1,2
மேல்


கைவிளக்கின் (1)

கைவிளக்கின் பின்னே போய் காண்பார் போல் மெய்ஞ்ஞான – தாயு:45 1195/1

மேல்