யோ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

யோக (21)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
தானமும் தவமும் யோக தன்மையும் உணரா என்-பால் – தாயு:21 299/1
ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி – தாயு:26 391/1
நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/3
யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை – தாயு:28 510/2
ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1309/2
மேல்


யோகத்திலே (1)

யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
மேல்


யோகத்தின் (1)

முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
மேல்


யோகதண்ட (1)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
மேல்


யோகபரன் (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்


யோகம் (8)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப – தாயு:14 145/2
இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் – தாயு:28 511/2
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
இரவு பகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம்
வரவும் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 702/1,2
தாகியரும் யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே – தாயு:43 725/2
மேல்


யோகராய் (1)

இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
மேல்


யோகானுபூதி (1)

யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/2
மேல்


யோகி (1)

சக்கரவர்த்தி தவ ராச யோகி எனும் – தாயு:45 1113/1
மேல்


யோகியர்க்கே (1)

யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம் பேர்_அன்பான – தாயு:43 725/1
மேல்


யோகியர்கள் (1)

சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
மேல்


யோகினுக்கும் (1)

இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
மேல்


யோசிக்குதே (1)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
மேல்


யோசிக்கும் (1)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
மேல்


யோசித்து (1)

பூசிக்கும் தான் நிறைந்து பூரணமாய் யோசித்து
நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை – தாயு:28 491/2,3
மேல்


யோனியில் (1)

அனந்த யோனியில் இனம் பெற மல்க – தாயு:55 1451/11

மேல்