நொ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொடியினில் 1
நொந்த 1
நொந்தவாறு 1
நொந்து 1
நொந்தேன் 2
நொய்யன் 1

நொடியினில் (1)

ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள – தாயு:35 570/1
மேல்


நொந்த (1)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
மேல்


நொந்தவாறு (1)

நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால் – தாயு:24 344/3
மேல்


நொந்து (1)

அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன் – தாயு:27 454/1
மேல்


நொந்தேன் (2)

தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவு_இலேன் வீணே காலம் – தாயு:36 577/3
பற்ற நொந்தேன் என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 693/2
மேல்


நொய்யன் (1)

நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றை நூறு ஆக்கும் – தாயு:25 372/3

மேல்