மொ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

மொகுமொகென (1)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
மேல்


மொண்டுதரும் (1)

விண்டு மொழி குளறி வேட்கை மது மொண்டுதரும்
தொண்டியர்கள் கண்கடையில் சுற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1140/1,2
மேல்


மொண்டே (1)

மொண்டே அருந்தி இளைப்பாறினேன் நல்ல முத்தி பெற்றுக்கொண்டேன் – தாயு:27 427/3
மேல்


மொய்த்த (2)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே – தாயு:43 644/1
மேல்


மொய்த்தது (1)

மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
மேல்


மொய்த்திடு (1)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
மேல்


மொய்த்து (1)

மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
மேல்


மொழி (22)

உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/2
உரைத்த மொழி கொள்ளாயோ தோன்றி – தாயு:28 524/2
தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
கூறாதது என்னோ குதலை மொழி பைங்கிளியே – தாயு:44 1029/2
கண்டு மொழி பேசி மனம் கண்டுகொண்டு கைவிலையா – தாயு:45 1129/1
விண்டு மொழி குளறி வேட்கை மது மொண்டுதரும் – தாயு:45 1140/1
முற்று மொழி கண்டு அருளில் மூழ்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1258/2
மேல்


மொழிக்கு (2)

கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
மேல்


மொழிக்கும் (1)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
மேல்


மொழிகுவதே (1)

மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே – தாயு:27 414/4
மேல்


மொழிதல் (1)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மேல்


மொழிந்த (1)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/1,2
மேல்


மொழிந்திடில் (1)

முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/2
மேல்


மொழிந்தேனே (1)

முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன் – தாயு:24 329/1
மேல்


மொழிப்படியே (1)

கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
மேல்


மொழியாய் (1)

மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே – தாயு:43 933/2
மேல்


மொழியால் (2)

ஆகார புவனம் இன்பாகாரம் ஆக அங்ஙனே ஒரு மொழியால் அகண்டாகார – தாயு:14 132/1
உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில் – தாயு:45 1262/1
மேல்


மொழியிலே (1)

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
மேல்


மொழியே (3)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
மேல்


மொழியையும் (1)

பெம்மான் மவுனி மொழியையும் தப்பி என் பேதைமையால் – தாயு:27 436/3
மேல்


மொழிவர் (1)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
மேல்


மொழிவேன் (2)

ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன்
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/2,3

மேல்