முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கிய சங்கச்சோலை, அருஞ்சொற்களஞ்சியம், தொடரடைவு ஆகியவற்றோடு அவர் எழுத்தில் வெளியிடப்பட்ட சங்கத்தமிழ்கட்டுரைகள் அடங்கிய தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறப்பு பகுதி இது