சை – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சையோகம் 1
சைவ 4
சைவம் 2

சையோகம் (1)

இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
மேல்


சைவ (4)

சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
சைவ சிற்சிவனே உனை சார்ந்தவர் – தாயு:18 269/3
சைவ சமயமே சமயம் சமயாதீத பழம் பொருளை – தாயு:30 554/1
வைதிகமாம் சைவ மவுனி மவுனத்து அளித்த – தாயு:45 1105/1
மேல்


சைவம் (2)

அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/2

மேல்