சோ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோங்கு 1
சோதி 15
சோதி-தன்பால் 1
சோதி_குன்றே 1
சோதிக்க 1
சோதிக்கவேண்டாம் 1
சோதிடாதி 1
சோதித்த 1
சோதித்தபடி 1
சோதியாதது 1
சோதியாது 1
சோதியாம் 1
சோதியாய் 2
சோதியுடன் 1
சோதியே 15
சோதியை 3
சோபம் 1
சோபனம் 3
சோபானம் 2
சோம்பை 1
சோமசேகர 1
சோமவட்டத்து 1
சோர்ந்து 1
சோர்வு 1
சோர 4
சோராத 1
சோராது 2
சோலை 2
சோற்று 4
சோற்றை 3
சோறிடு 1
சோறு 1

சோங்கு (1)

துர்_குண கடல் சோங்கு அன்ன பாவியேற்கு – தாயு:18 199/3
மேல்


சோதி (15)

இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
துன்ற வைத்தனனே அருள் சோதி நீ – தாயு:18 202/2
தூண்டுவார் அற்ற சோதி பிரான் நின்-பால் – தாயு:18 258/2
படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/4
தொண்டரடித்தொண்டன் அன்றோ கருணை நீங்கா சுத்த பரிபூரணமாம் சோதி நாதா – தாயு:42 627/2
சுந்தர வான் சோதி துலங்குமோ பைங்கிளியே – தாயு:44 1025/2
அடி முடி காட்டாத சுத்த அம்பரமாம் சோதி
கடுவெளி வந்து என்னை கலக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1208/1,2
சோதி இன்பத்தூடே துளையும் நாள் எந்நாளோ – தாயு:45 1219/2
சோதி ப்ரகாச மயம் தோற்றுவித்தால் ஆகாதோ – தாயு:47 1362/2
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி – தாயு:54 1421/2
தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சிதானந்த சோதி அகண்ட வடிவாய் – தாயு:54 1441/1
மேல்


சோதி-தன்பால் (1)

தூய அறிவான சுக ரூப சோதி-தன்பால்
தீயில் இரும்பு என்ன திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1277/1,2
மேல்


சோதி_குன்றே (1)

சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
மேல்


சோதிக்க (1)

சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
மேல்


சோதிக்கவேண்டாம் (1)

சோதிக்கவேண்டாம் நான் சொன்னேன் பராபரமே – தாயு:43 843/2
மேல்


சோதிடாதி (1)

மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
மேல்


சோதித்த (1)

சோதித்த அண்ணல் வந்து தோய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1064/2
மேல்


சோதித்தபடி (1)

அத்துவா எல்லாம் அடங்க சோதித்தபடி
சித்து உருவாய் நின்றார் தெளிவு அறிவது எந்நாளோ – தாயு:45 1245/1,2
மேல்


சோதியாதது (1)

தொடுக்கின்றோர்களை சோதியாதது பரஞ்சோதி – தாயு:24 327/4
மேல்


சோதியாது (1)

சோதியாது எனை தொண்டருள் கூட்டியே – தாயு:18 247/1
மேல்


சோதியாம் (1)

ஆதிக்க மோன அருள் தாயே சோதியாம்
மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே – தாயு:28 495/2,3
மேல்


சோதியாய் (2)

சோதியாய் சுகமாய் இருந்த எம்பெருமான் தொண்டனேன் சுகத்திலே இருக்க – தாயு:22 305/2
சோதியாய் இருள் பிழம்பை சூறையாடும் தூ வெளியே எனை தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும் – தாயு:42 628/1
மேல்


சோதியுடன் (1)

சோதியுடன் ஒன்றி துரிசு அறுவது எந்நாளோ – தாயு:45 1278/2
மேல்


சோதியே (15)

சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/1,2
வைத்த ஐய அருள் செம்பொன் சோதியே – தாயு:18 203/4
ஆழ்த்தும் முக்கண் அருள் செம்பொன் சோதியே – தாயு:18 214/4
சோதியே சுடரே சுகமே துணை – தாயு:18 215/1
மலர்ந்த வாய் முக்கண் மாணிக்க சோதியே – தாயு:18 246/4
சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை – தாயு:19 276/2
சூழ் வெளி பொருளே முக்கண் சோதியே அமரர் ஏறே – தாயு:21 297/4
தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே – தாயு:22 304/4
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/4
அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம் – தாயு:24 331/3
சோதியே நந்தா சுக வடிவே தூ வெளியே – தாயு:47 1359/1
சோதியே சத்தே தொலைவு_இலா முதலே – தாயு:55 1451/6
மேல்


சோதியை (3)

சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை – தாயு:3 18/3
சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
மேல்


சோபம் (1)

ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல்-தானே – தாயு:21 298/4
மேல்


சோபனம் (3)

வாழி சோபனம் வாழி நல் அன்பர்கள் – தாயு:24 326/1
சூழ வந்து அருள் தோற்றமும் சோபனம்
ஆழி போல் அருள் ஐயன் மவுனத்தால் – தாயு:24 326/2,3
ஏழையேன் பெற்ற இன்பமும் சோபனம் – தாயு:24 326/4
மேல்


சோபானம் (2)

ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
அருள் வடிவு ஏழு மூர்த்தம் அவைகள் சோபானம் என்றே – தாயு:24 357/1
மேல்


சோம்பை (1)

தூங்கும் மதன் சோம்பை துடைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1132/2
மேல்


சோமசேகர (1)

சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
மேல்


சோமவட்டத்து (1)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
மேல்


சோர்ந்து (1)

சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து
நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/3,4
மேல்


சோர்வு (1)

சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து – தாயு:24 343/3
மேல்


சோர (4)

நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
சொல் மாலைமாலையா கண்ணீர் சோர தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் – தாயு:16 175/3
இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர
அழுக்கு அடிக்கும் வண்ணார் போலாய் – தாயு:28 524/3,4
வளரும் பிறை குறைந்தபடி மதி சோர
வானரம்-அது என மேனி திரை ஆய் – தாயு:56 1452/48,49
மேல்


சோராத (1)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
மேல்


சோராது (2)

சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
சுகம் அனைத்தும் பொய் அன்றோ சோராது இக பரத்தும் – தாயு:28 465/2
மேல்


சோலை (2)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
மேல்


சோற்று (4)

சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
சோற்று பசையினை மு_மல பாண்ட தொடக்கறையை – தாயு:27 418/2
சோற்று துருத்தி சுமை சுமப்ப கண் பிதுங்க – தாயு:43 852/1
சோற்று துருத்தி சுமை என்பது எந்நாளோ – தாயு:45 1125/2
மேல்


சோற்றை (3)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
சின்னஞ்சிறியார்கள் செய்த மணல் சோற்றை ஒக்கும் – தாயு:43 822/1
மேல்


சோறிடு (1)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
மேல்


சோறு (1)

கான்ற சோறு என்ன இந்த காசினி வாழ்வு அத்தனையும் – தாயு:50 1388/1

மேல்