ஐ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

ஐ (3)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐ வகையா – தாயு:45 1197/1
மேல்


ஐக்கியம் (1)

மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
மேல்


ஐக்ய (1)

விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/2
மேல்


ஐந்தில் (2)

வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மேல்


ஐந்து (9)

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணி – தாயு:27 409/3
சுத்த வித்தையே முதலா தோன்றும் ஓர் ஐந்து வகை – தாயு:45 1153/1
மேல்


ஐந்து_எழுத்தால் (1)

ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணி – தாயு:27 409/3
மேல்


ஐந்தும் (2)

மண்ணொடு ஐந்தும் வழங்கு உயிர் யாவுமே – தாயு:18 226/3
புலன் ஐந்தும் தானே பொர மயங்கி சிந்தை – தாயு:28 505/1
மேல்


ஐந்தொடு (1)

மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
மேல்


ஐம் (10)

பெருவெளியாய் ஐம்_பூதம் பிறப்பிடமாய் பேசாத பெரிய மோனம் – தாயு:3 16/1
பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தம் – தாயு:43 885/1
ஐம்_பூதத்தாலே அலக்கழிந்த தோஷம் அற – தாயு:45 1142/1
மேல்


ஐம்_புல (2)

பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
மேல்


ஐம்_புலன்கள் (1)

அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தம் – தாயு:43 885/1
மேல்


ஐம்_புலனும் (1)

இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
மேல்


ஐம்_புலனுமாய் (1)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மேல்


ஐம்_பூத (1)

கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
மேல்


ஐம்_பூதத்தாலே (1)

ஐம்_பூதத்தாலே அலக்கழிந்த தோஷம் அற – தாயு:45 1142/1
மேல்


ஐம்_பூதம் (2)

பெருவெளியாய் ஐம்_பூதம் பிறப்பிடமாய் பேசாத பெரிய மோனம் – தாயு:3 16/1
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
மேல்


ஐம்_பூதமாய் (1)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மேல்


ஐய (21)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
ஐய தந்ததற்கு ஐயம் இனி உண்டோ – தாயு:18 201/2
வைத்த ஐய அருள் செம்பொன் சோதியே – தாயு:18 203/4
ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி – தாயு:18 205/2
கருமிக்கு ஐய கதியும் உண்டாம்-கொலோ – தாயு:18 230/2
அகத்துள் ஆர் அமுது ஆம் ஐய நின் முத்தி – தாயு:18 253/3
இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் – தாயு:22 304/1
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/3
என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/4
ஐய வாதனை பழக்கமே மன நினைவு அது-தான் – தாயு:24 350/1
யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ – தாயு:26 400/2
ஆற்றப்படாது துன்பம் ஐய என்னால் என் மனது – தாயு:43 802/1
பொய் என்று அறிந்தும் எமை போகவொட்டாது ஐய இந்த – தாயு:46 1328/1
ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ – தாயு:47 1372/2
மேல்


ஐயம் (9)

மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
ஐய தந்ததற்கு ஐயம் இனி உண்டோ – தாயு:18 201/2
ஐயம் அற்ற அதிவருணர்க்கு எலாம் – தாயு:18 224/1
ஆதரம்செயா பொய் அதற்கு ஐயம் உண்டாமோ – தாயு:24 349/4
ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/3
ஆள்-தான் நான் ஐயம் இல்லையால் – தாயு:28 523/4
பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/2
ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே – தாயு:43 950/2
ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே – தாயு:43 950/2
மேல்


ஐயம்_அற (1)

பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற
தன்மயத்தை மெய் எனவே சார்ந்தனையேல் ஆனந்தம் – தாயு:28 526/2,3
மேல்


ஐயம்_இல் (1)

ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/3
மேல்


ஐயன் (11)

ஆழி போல் அருள் ஐயன் மவுனத்தால் – தாயு:24 326/3
தற்போதத்தாலே தலைகீழதாக ஐயன்
நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே – தாயு:44 1049/1,2
வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1110/2
ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1189/2
வாதை பிறவி வளை கடலை நீந்த ஐயன்
பாத புணை இணையை பற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1190/1,2
வான முகில் கண்ட மயூர பக்ஷீ போல ஐயன்
ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1229/1,2
ஆசா பிசாசை துரத்தி ஐயன் அடி_இணை கீழே அடக்கிக்கொண்டாண்டி – தாயு:54 1424/2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/2
அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன் – தாயு:54 1430/1
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்


ஐயனே (12)

சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/2,3
யாருக்கும் சொல வாய் இலை ஐயனே – தாயு:18 223/4
ஐயனே எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 233/4
உகந்த பேர் உனை ஒன்றுவர் ஐயனே – தாயு:18 237/4
ஐயனே உனை அன்றி ஒரு தெய்வம் – தாயு:18 238/1
ஐயனே அரசே அருளே அருள் – தாயு:18 252/3
மெய்யன் என்று உனை ஐயனே அடைந்தனன் மெத்த – தாயு:25 372/2
ஏதுக்கு உடல் சுமை கொண்டேன் இருந்தேன் ஐயனே
ஆதிக்க மோன அருள் தாயே சோதியாம் – தாயு:28 495/1,2
ஆனந்தம் தானே தாம் ஆகும் எம் ஐயனே
ஏன் இந்த துன்பம் இனி – தாயு:28 496/3,4
பிள்ளைக்கும் சொல்லாத பெற்றி கண்டாய் ஐயனே
உள்ளத்தின் உள்ளே உணர் – தாயு:28 519/3,4
மேல்


ஐயனை (1)

ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/2
மேல்


ஐயா (43)

அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
வர்க்கம் அன்றி மனிதர் அன்றே ஐயா
துர்_குண கடல் சோங்கு அன்ன பாவியேற்கு – தாயு:18 199/2,3
அஞ்சல் என்ற அருள் அறிந்தே ஐயா
தஞ்சம் என்று உன் சரண் அடைந்தேன் எங்கும் – தாயு:18 210/2,3
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா
வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/2,3
அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா
உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை – தாயு:25 380/2,3
வெளியான நீ என் மன வெளியூடு விரவின் ஐயா
ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் – தாயு:27 406/1,2
ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே – தாயு:27 419/4
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா
தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே – தாயு:27 421/3,4
அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் – தாயு:27 434/1
ஐயா அருணகிரி அப்பா உனை போல – தாயு:28 485/1
அன்றைக்கு உடல் வேண்டேன் ஐயா இ ஆக்கையையே – தாயு:28 492/3
நின்றதற்கோ என் ஐயா நீக்கி பிரியாமல் – தாயு:28 538/3
பாராயோ என் துயரம் எல்லாம் ஐயா பகரும் முன்னே தெரியாதோ பாவியேன் முன் – தாயு:41 598/1
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/2
ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
அற்றும் இன்பம் தந்திலையே ஐயா பராபரமே – தாயு:43 661/2
பாயாதோ ஐயா பகராய் பராபரமே – தாயு:43 664/2
அச்சம் மிக உடையேன் ஐயா பராபரமே – தாயு:43 687/2
யார்க்கும் செயல் இலையே ஐயா பராபரமே – தாயு:43 752/2
அஞ்சி உனை அடைந்தேன் ஐயா பராபரமே – தாயு:43 756/2
அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும் – தாயு:43 798/1
ஆவிக்கு உறுதுணை யார் ஐயா பராபரமே – தாயு:43 896/2
அல்லல் ஒழிவது என்றைக்கு ஐயா பராபரமே – தாயு:43 940/2
ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே – தாயு:43 950/2
ஆனந்த நிட்டை அருள் ஐயா பராபரமே – தாயு:43 962/2
அல்லால் எனக்கு உளதோ ஐயா பராபரமே – தாயு:43 970/2
ஒன்றும் போதும் எனக்கு ஐயா பராபரமே – தாயு:43 977/2
ஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே – தாயு:43 992/2
யார்க்கு சரியிடலாம் ஐயா பராபரமே – தாயு:43 998/2
நெஞ்சகத்தில் ஐயா நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1332/2
பஞ்சாய் பறக்கும் நெஞ்ச பாவியை நீ கூவி ஐயா
அஞ்சாதே என்று இன் அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1335/1,2
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/2
நிட்டையை பெற்று ஐயா நிருவிகற்பம் காண்பேனோ – தாயு:46 1346/2
மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் – தாயு:47 1357/1
ஆசை சுழல்_கடலில் ஆழாமல் ஐயா நின் – தாயு:47 1363/1
உள் நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ – தாயு:47 1369/2
ஊனாக நிற்கும் உணர்வை மறந்து ஐயா நீ – தாயு:48 1377/1
போதனை தந்து ஐயா புலப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1380/2
வெள்ளம் எனக்கு ஐயா வெளிப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1382/2
நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ – தாயு:51 1402/2
தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/2
மேல்


ஐயாவே (4)

பொய்யான தன்மை பொருந்துமோ ஐயாவே
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை – தாயு:28 462/2,3
குன்றும் செடியும் குறுகுமோ ஐயாவே
கன்று கெட்டால் தாய் அருகே காண் – தாயு:28 494/3,4
துன்பம் எனும் திட்டு அனைத்தும் சூறையிட ஐயாவே
இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ – தாயு:46 1351/1,2
என் அறிவுக்குள்ளே இருந்தது போல் ஐயாவே
நின் அறிவுள் நின்னுடன் யான் நிற்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1361/1,2
மேல்


ஐயே (1)

வாதியாது அருள்வாய் அருள் வான் ஐயே – தாயு:18 215/4
மேல்


ஐயோ (15)

அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன – தாயு:14 156/1
கவர்ந்துகொண்டு இழுப்ப அந்த கட்டிலே அகப்பட்டு ஐயோ
பவம்-தனை ஈட்டிஈட்டி பதைக்கின்றேன் பாவியேனே – தாயு:22 302/3,4
யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ
காரேனும் கற்பக பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ – தாயு:26 400/2,3
முன்னிலைச்சுட்டு ஒழி நெஞ்சே நின் போதம் முளைக்கில் ஐயோ
பின்னிலை சன்மம் பிறக்கும் கண்டாய் இந்த பேய்த்தனம் ஏன் – தாயு:27 423/1,2
ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/3
ஐயோ உனை காண்பான் ஆசைகொண்டது அத்தனையும் – தாயு:43 673/1
பூராயமாய் மனதை போக்க அறியாமல் ஐயோ
ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே – தாயு:43 803/1,2
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ
நின்னை மறக்கை நெறியோ பராபரமே – தாயு:43 814/1,2
உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னி பேசில் ஐயோ
துள்ளி இளம்கன்றாய் துடிப்பேன் பராபரமே – தாயு:43 855/1,2
அருள் ஆகி நின்ற சுகம் ஆகாமல் ஐயோ
இருள் ஆகி நிற்க இயல்போ பராபரமே – தாயு:43 888/1,2
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
மேல்


ஐயோஐயோ (1)

பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
மேல்


ஐவர் (1)

ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
மேல்


ஐவரொடும் (1)

ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவை தந்த – தாயு:43 887/1

மேல்