ஈ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈகையொடு 1
ஈகையோ 1
ஈங்கு 3
ஈச 1
ஈசா 1
ஈட்டத்து 1
ஈட்டம் 1
ஈட்டிஈட்டி 1
ஈட்டு 1
ஈட்டுதல் 1
ஈட்டும் 1
ஈடா 1
ஈடாகவே 1
ஈடாய் 1
ஈடான 1
ஈடு 1
ஈடேறவே 1
ஈண்டிய 1
ஈண்டு 1
ஈதல் 3
ஈது 16
ஈதே 1
ஈதோ 1
ஈந்த 2
ஈந்தபடி 1
ஈந்தனையே 1
ஈந்திட்டு 1
ஈர்க்கும் 1
ஈர்த்து 1
ஈற்றின் 1
ஈறாக 1
ஈறு 1
ஈறு-அதாம் 1
ஈறும் 1
ஈன்ற 3
ஈன்றாளை 1
ஈன்றிட்டு 1
ஈன்று 1
ஈன்றும் 1
ஈன 1
ஈனம் 3

ஈகையொடு (1)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
மேல்


ஈகையோ (1)

தெளிவொடு ஈகையோ அறிகிலான் அறிவு_இலான் சிறிதும் – தாயு:25 383/1
மேல்


ஈங்கு (3)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
ஈங்கு ஒருவர் உண்டோ இனி – தாயு:28 536/4
ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சிதானந்த சோதி அகண்ட வடிவாய் – தாயு:54 1441/1
(
மேல்


ஈச (1)

ஈச எனை வா என்று இரங்கினால் ஆகாதோ – தாயு:47 1364/2
மேல்


ஈசா (1)

ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/4
மேல்


ஈட்டத்து (1)

இ காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம் – தாயு:43 892/1
மேல்


ஈட்டம் (1)

இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
மேல்


ஈட்டிஈட்டி (1)

பவம்-தனை ஈட்டிஈட்டி பதைக்கின்றேன் பாவியேனே – தாயு:22 302/4
மேல்


ஈட்டு (1)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
மேல்


ஈட்டுதல் (1)

முன்_நாள் மெய்ஞ்ஞான முனிவர் தவம் ஈட்டுதல் போல் – தாயு:43 857/1
மேல்


ஈட்டும் (1)

ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும்
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும் – தாயு:25 365/1,2
மேல்


ஈடா (1)

கன்ம பகுதி தொன்மைக்கு ஈடா
இமைப்பொழுதேனும் தமக்கு என அறிவு இலா – தாயு:55 1451/14,15
மேல்


ஈடாகவே (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்


ஈடாய் (1)

தொல்லை வினைக்கு ஈடாய் சுழல்கின்ற நான் ஒருவன் – தாயு:28 489/1
மேல்


ஈடான (1)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மேல்


ஈடு (1)

ஈடு செயுமோ முடிவில் எந்தாய் பராபரமே – தாயு:43 867/2
மேல்


ஈடேறவே (1)

எல்லாரும் ஈடேறவே – தாயு:28 504/4
மேல்


ஈண்டிய (1)

ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/4
மேல்


ஈண்டு (1)

ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே – தாயு:18 258/4
மேல்


ஈதல் (3)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
மேல்


ஈது (16)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் – தாயு:15 169/4
தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே – தாயு:24 329/4
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/2
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும் – தாயு:25 365/2
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
ஈது ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 765/2
அறியாமை ஈது என்று அறிவித்த அன்றே-தான் – தாயு:43 1007/1
மேல்


ஈதே (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே
நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/1,2
மேல்


ஈதோ (1)

இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
மேல்


ஈந்த (2)

கோன் இங்கு ஈந்த குறிப்பு அதனால் வெறும் – தாயு:18 251/3
எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
மேல்


ஈந்தபடி (1)

எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி
நில்லாய் அதுவே நிலை – தாயு:28 513/3,4
மேல்


ஈந்தனையே (1)

எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி – தாயு:28 513/3
மேல்


ஈந்திட்டு (1)

இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
மேல்


ஈர்க்கும் (1)

கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
மேல்


ஈர்த்து (1)

வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
மேல்


ஈற்றின் (1)

துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
மேல்


ஈறாக (1)

ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுக – தாயு:43 1010/1
மேல்


ஈறு (1)

ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
மேல்


ஈறு-அதாம் (1)

இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த – தாயு:21 294/1
மேல்


ஈறும் (1)

பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
மேல்


ஈன்ற (3)

உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை – தாயு:27 441/2
தோன்ற கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை-தன்னை – தாயு:28 490/2
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
மேல்


ஈன்றாளை (1)

இச்சையுடன் ஈன்றாளை யாம் காண்பது எந்நாளோ – தாயு:45 1089/2
மேல்


ஈன்றிட்டு (1)

இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
மேல்


ஈன்று (1)

எந்த நாளைக்கும் ஈன்று அருள் தாய் என – தாயு:18 248/1
மேல்


ஈன்றும் (1)

இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும்
தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/1,2
மேல்


ஈன (1)

ஈன பாழ் கெட என்றும் இருப்பனே – தாயு:18 216/4
மேல்


ஈனம் (3)

ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற – தாயு:43 655/1
ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று – தாயு:45 1177/1
ஈனம் இல்லா மெய் பொருளை இம்மையிலே காண வெளி – தாயு:45 1191/1

மேல்