நே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 2
நேசத்தால் 2
நேசத்தாலோ 1
நேசம் 2
நேசமும் 1
நேசமே 1
நேசானுசாரியாய் 1
நேசிக்கும் 1
நேசித்த 1
நேசித்து 1
நேசித்தேன் 1
நேய 4
நேயானுபூதி 2
நேர் 3
நேர்_இல்லா 1
நேர்ந்திடினும் 1
நேர்நின்ற 1
நேர்பெறவும் 2
நேர்பெறுவது 2
நேர்மையாம் 1
நேர்மையாய் 1
நேராக 4
நேராய் 1
நேரார்கள் 1
நேரும் 1
நேரே 8
நேரே-தான் 1
நேற்று 1
நேற்று_உளார் 1

நேச (2)

நேச நிருவிகற்ப நிட்டை அல்லால் உன் அடிமைக்கு – தாயு:43 686/1
நேச புணை தாள் நிறுத்தினால் ஆகாதோ – தாயு:47 1363/2
மேல்


நேசத்தால் (2)

நித்தன் பரமகுரு நேசத்தால் சுத்த நிலை – தாயு:28 542/2
நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவு_உடையார் – தாயு:43 942/1
மேல்


நேசத்தாலோ (1)

நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே – தாயு:28 463/3
மேல்


நேசம் (2)

நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1044/2
நேசம் சிறிதும் இலேன் நின்மலனே நின் அடிக்கே – தாயு:47 1360/1
மேல்


நேசமும் (1)

நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
மேல்


நேசமே (1)

நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
மேல்


நேசானுசாரியாய் (1)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
மேல்


நேசிக்கும் (1)

நேசிக்கும் சிந்தை நினைவுக்குள் உன்னை வைத்து – தாயு:28 491/1
மேல்


நேசித்த (1)

நெஞ்சு உகந்து உனை நேசித்த மார்க்கண்டர்க்கு – தாயு:18 210/1
மேல்


நேசித்து (1)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
மேல்


நேசித்தேன் (1)

நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன்
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/2,3
மேல்


நேய (4)

நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
நேய உனை யாரோ நினையார் பராபரமே – தாயு:43 770/2
நேய அருள் நிலையில் நிற்பார் பராபரமே – தாயு:43 831/2
நெஞ்சர் நேய நெஞ்சில் கொண்டிருப்பது எந்நாளோ – தாயு:45 1254/2
மேல்


நேயானுபூதி (2)

ஆன தத்துவத்தில் எய்துவரோ நேயானுபூதி
நிலை நிற்க பொருந்துவர்கள் அன்னவர்-தம் – தாயு:28 468/2,3
நேயானுபூதி நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1319/2
மேல்


நேர் (3)

இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே – தாயு:21 296/4
மேல்


நேர்_இல்லா (1)

தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே – தாயு:21 296/4
மேல்


நேர்ந்திடினும் (1)

நிற்பர் அல்லால் இ சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினும்
தற்பரமா கண்டிருப்பார் தாம் – தாயு:28 486/3,4
மேல்


நேர்நின்ற (1)

கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குரு மணியே – தாயு:27 422/4
மேல்


நேர்பெறவும் (2)

நெஞ்சகத்தில் ஐயா நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1332/2
நினைவில் பரம்பொருள் நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1350/2
மேல்


நேர்பெறுவது (2)

நிற்குமவர் கண்ட வழி நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1252/2
நின்ற சமத்து நிலை நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1285/2
மேல்


நேர்மையாம் (1)

நின்ற தன்மை நிலைக்கு என்னை நேர்மையாம்
நன்று தீது அற வைத்த நடுவதே – தாயு:18 202/3,4
மேல்


நேர்மையாய் (1)

போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
மேல்


நேராக (4)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
சீர் ஆக நிற்கும் திறம் கண்டாய் நேராக
நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால் – தாயு:28 461/2,3
மேல்


நேராய் (1)

நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி – தாயு:28 471/1
மேல்


நேரார்கள் (1)

நிற்பர் அல்லால் இ சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினும் – தாயு:28 486/3
மேல்


நேரும் (1)

நித்திரையில் செத்த பிணம் நேரும் உடற்கு இச்சைவையா – தாயு:43 832/1
மேல்


நேரே (8)

நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
ஆரும் துறக்கை அரிதரிது நேரே
மன துறவும் அப்படியே மாணா இவற்றில் – தாயு:28 516/2,3
அன்றோ ஆமோ எனவும் சமயகோடி அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/1,2
நேரே நினது அருள் என் நெஞ்சை கவரின் ஒன்றும் – தாயு:43 734/1
நீக்கி மல கட்டு அறுத்து நேரே வெளியில் எம்மை – தாயு:45 1085/1
நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு – தாயு:45 1104/1
மேல்


நேரே-தான் (1)

நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
மேல்


நேற்று (1)

நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனை கண்டும் – தாயு:24 337/1
மேல்


நேற்று_உளார் (1)

நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனை கண்டும் – தாயு:24 337/1

மேல்