த் – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

த்ராவிடத்திலே 1
த்ரியம்பகி 1

த்ராவிடத்திலே (1)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
மேல்


த்ரியம்பகி (1)

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1

மேல்