பே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சாகா 1
பேச்சு 4
பேச்சு_மூச்சு 1
பேச்சு_அற்றவரே 1
பேச்சு_அற்றோர் 1
பேச 5
பேசல் 2
பேசவே 1
பேசா 13
பேசாத 7
பேசாது 1
பேசாமல் 2
பேசாமை 3
பேசாமையாகும் 1
பேசாமையாய் 1
பேசாய் 4
பேசாயே 1
பேசார்கள் 1
பேசி 7
பேசிடாது 1
பேசியது 2
பேசில் 3
பேசிற்று 1
பேசினான் 1
பேசினும் 1
பேசு 6
பேசும் 6
பேசுமோ 3
பேசுவாய் 1
பேசேன் 1
பேத 1
பேதங்கள் 1
பேதத்தினால் 1
பேதம் 5
பேதம்_அற 2
பேதமான 2
பேதமும் 3
பேதமொடு 1
பேதித்த 1
பேதை 6
பேதை-பால் 1
பேதைக்கு 1
பேதைக்கும் 1
பேதைமையால் 1
பேதைமையேன் 1
பேதையன் 2
பேதையனை 1
பேய் 17
பேய்_குணம் 1
பேய்_மனதை 1
பேய்_அகந்தையோடு 1
பேய்_அனேன் 1
பேய்_ஆனார்க்கு 1
பேய்க்கு 2
பேய்கள் 4
பேய்த்தனம் 1
பேய்த்தேரோ 1
பேயர் 3
பேயரொடு 2
பேயினும் 1
பேயும் 1
பேயேற்கு 1
பேயேற்கும் 1
பேயேனை 1
பேயோடே 1
பேர் 72
பேர்_அம்பல 1
பேர்_அமுதாய் 1
பேர்_அரசே 1
பேர்_அருளால் 1
பேர்_அருளை 1
பேர்_அறிவா 1
பேர்_அறிவாம் 1
பேர்_அறிவு 1
பேர்_அறிவு-அதாய் 1
பேர்_அறிவே 1
பேர்_அறிவை 1
பேர்_அன்பால் 2
பேர்_அன்பான 1
பேர்_அன்பு 2
பேர்_அன்புடனே 1
பேர்_அனந்தம் 2
பேர்_ஆசை 2
பேர்_ஆணவத்தை 1
பேர்_ஆறே 1
பேர்_ஆனந்த 3
பேர்_ஆனந்தம் 1
பேர்_இன்ப 13
பேர்_இன்ப_வெள்ளம் 1
பேர்_இன்பம் 3
பேர்_இன்பம்-அதாய் 1
பேர்_இன்பமாக 1
பேர்_இன்பமான 1
பேர்_இன்பமோ 1
பேர்_இனத்துடனே 1
பேர்_உணர்வாய் 1
பேர்_உரையால் 1
பேர்_ஒளி 4
பேர்_ஒளியான 1
பேர்_ஒளியே 1
பேர்_ஒளியை 2
பேர்_ஒளியோ 1
பேர்க்கு 1
பேர்க்கும் 1
பேர்கட்கும் 1
பேர்களே 1
பேராது 2
பேராதே 1
பேராமல் 1
பேரிட்டு 1
பேரும் 6
பேரும்_இலார் 1
பேற்றை 3
பேறாம்படிக்கு 1
பேறு 6
பேறு-தான் 1
பேறும் 1
பேறே 4

பேச்சாகா (1)

பேச்சாகா மோனம் பிறவா முளைத்தது என்றற்கு – தாயு:43 712/1
மேல்

பேச்சு (4)

பேச்சு_அற்றவரே பிறவார் பராபரமே – தாயு:43 989/2
பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று – தாயு:45 1214/1
பேச்சு_அற்றோர் பெற்ற ஒன்றை பெற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1246/2
பெரு நிலையை கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ – தாயு:45 1257/2
மேல்

பேச்சு_மூச்சு (1)

பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று – தாயு:45 1214/1
மேல்

பேச்சு_அற்றவரே (1)

பேச்சு_அற்றவரே பிறவார் பராபரமே – தாயு:43 989/2
மேல்

பேச்சு_அற்றோர் (1)

பேச்சு_அற்றோர் பெற்ற ஒன்றை பெற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1246/2
மேல்

பேச (5)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
பெருகும் நாள் இனி பேச விதி இன்றே – தாயு:18 212/4
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/1,2
இத்தனைக்கும் பேச இடம் இல் – தாயு:28 477/4
மேல்

பேசல் (2)

நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே – தாயு:43 824/2
பாரத்தனம் பேசல் பண்போ பராபரமே – தாயு:43 906/2
மேல்

பேசவே (1)

பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே – தாயு:53 1417/2
மேல்

பேசா (13)

பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/1,2
வந்து ஆடி திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் – தாயு:14 142/2
பெற்ற பேர் பெற்ற பேசா பெருமையே – தாயு:18 229/4
பேசா அநுபூதியை அடியேன் பெற்று பிழைக்க பேர்_அருளால் – தாயு:20 284/1
நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை – தாயு:26 391/2
பிள்ளை மதி செம்_சடையான் பேசா பெருமையினான் – தாயு:28 504/1
கொன்றதற்கோ பேசா குறி – தாயு:28 538/4
வாயினால் பேசா மௌனத்தை வைத்திருந்தும் – தாயு:43 691/1
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன – தாயு:43 761/1
வாய் ஒன்றும் பேசா மௌனியாய் வந்து ஆண்டதே – தாயு:43 766/1
பேசா மௌனம் பெருமான் படைத்ததுவே – தாயு:51 1394/2
பேசா இடும்பைகள் பேசி சுத்த பேய் அங்கம் ஆகி பிதற்றி திரிந்தேன் – தாயு:54 1424/1
மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
மேல்

பேசாத (7)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
பெருவெளியாய் ஐம்_பூதம் பிறப்பிடமாய் பேசாத பெரிய மோனம் – தாயு:3 16/1
பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1
பேசாத மோன நிலை பெற்று அன்றோ நின் அருளாம் – தாயு:43 919/1
பெற்றார் அநுபூதி பேசாத மோன நிலை – தாயு:43 1011/1
பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – தாயு:54 1423/2
மேல்

பேசாது (1)

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1
மேல்

பேசாமல் (2)

கள்ள தலைவர் அவர் கைகாட்டி பேசாமல்
உள்ளத்தில் வந்த உபாயம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1082/1,2
பெண் ஆண் அலி எனவும் பேசாமல் என் அறிவின் – தாயு:45 1212/1
மேல்

பேசாமை (3)

வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/2
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
மேல்

பேசாமையாகும் (1)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
மேல்

பேசாமையாய் (1)

பெற்றோம் பிறவாமை பேசாமையாய் இருக்க – தாயு:28 501/1
மேல்

பேசாய் (4)

பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 729/2
பெற்றவர்கள் எத்தனை பேர் பேசாய் பராபரமே – தாயு:43 866/2
பெற்றாலும் இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 920/2
பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 985/2
மேல்

பேசாயே (1)

பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
மேல்

பேசார்கள் (1)

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1
மேல்

பேசி (7)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி
ஆராய் அலைந்தீர் நீர் ஆ கெடுவீர் தேரீர் – தாயு:28 471/1,2
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
வாயால் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசி
பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 985/1,2
பேர்_ஆசை எல்லாம் போய் பேசி வா பைங்கிளியே – தாயு:44 1075/2
கண்டு மொழி பேசி மனம் கண்டுகொண்டு கைவிலையா – தாயு:45 1129/1
பேசா இடும்பைகள் பேசி சுத்த பேய் அங்கம் ஆகி பிதற்றி திரிந்தேன் – தாயு:54 1424/1
மேல்

பேசிடாது (1)

எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
மேல்

பேசியது (2)

பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
மேல்

பேசில் (3)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னி பேசில் ஐயோ – தாயு:43 855/1
பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே – தாயு:43 939/2
மேல்

பேசிற்று (1)

பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
மேல்

பேசினான் (1)

பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – தாயு:54 1423/2
மேல்

பேசினும் (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்

பேசு (6)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
மேல்

பேசும் (6)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
பின்னும் உடல் சுமையா பேசும் வழக்கதனால் – தாயு:28 496/1
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
மேல்

பேசுமோ (3)

பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
வாக்கு அற்றால் பேசுமோ வாய் – தாயு:28 501/4
மேல்

பேசுவாய் (1)

செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
மேல்

பேசேன் (1)

பின்னை உன்னால் பெற்ற நலம் பேசேன் பராபரமே – தாயு:43 760/2
மேல்

பேத (1)

பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
மேல்

பேதங்கள் (1)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
மேல்

பேதத்தினால் (1)

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
மேல்

பேதம் (5)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/2
ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/3
மேல்

பேதம்_அற (2)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
மேல்

பேதமான (2)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/2,3
மேல்

பேதமும் (3)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் – தாயு:8 71/1
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்

பேதமொடு (1)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
மேல்

பேதித்த (1)

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1
மேல்

பேதை (6)

ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறா பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம் – தாயு:41 595/1
பித்து ஆனேன் மெத்தவும் நான் பேதை பராபரமே – தாயு:43 690/2
பேதை பருவத்தே பின்தொடர்ந்து என் பக்குவமும் – தாயு:44 1064/1
மேல்

பேதை-பால் (1)

பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த – தாயு:45 1109/1
மேல்

பேதைக்கு (1)

சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
மேல்

பேதைக்கும் (1)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
மேல்

பேதைமையால் (1)

பெம்மான் மவுனி மொழியையும் தப்பி என் பேதைமையால்
வெம் மாய காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே – தாயு:27 436/3,4
மேல்

பேதைமையேன் (1)

தொண்டு அறியா பேதைமையேன் சொல்லேன் நின் தொன்மை – தாயு:33 568/3
மேல்

பேதையன் (2)

பின்னை உய்கிலன் பேதையன் ஆவியே – தாயு:18 195/4
வெட்டவெளி பேதையன் யான் வேறு கபடு ஒன்று அறியேன் – தாயு:43 701/1
மேல்

பேதையனை (1)

பித்தனை ஏதும் அறியா பேதையனை ஆண்ட உனக்கு – தாயு:43 769/1
மேல்

பேய் (17)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன் – தாயு:24 341/3
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி – தாயு:27 447/2
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
கெட்ட வழி ஆணவ பேய் கீழாக மேலான – தாயு:43 787/1
கொள்ளி தேள் கொட்டி குதிக்கின்ற பேய் குரங்காய் – தாயு:43 807/1
நின்னை உணர்ந்தோர் கடமை நிந்தித்த பேய் அறிஞர் – தாயு:43 850/1
பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 985/2
பேசா இடும்பைகள் பேசி சுத்த பேய் அங்கம் ஆகி பிதற்றி திரிந்தேன் – தாயு:54 1424/1
மேல்

பேய்_குணம் (1)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
மேல்

பேய்_மனதை (1)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
மேல்

பேய்_அகந்தையோடு (1)

அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு
மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ – தாயு:24 330/1,2
மேல்

பேய்_அனேன் (1)

பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன் – தாயு:24 341/3
மேல்

பேய்_ஆனார்க்கு (1)

பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 985/2
மேல்

பேய்க்கு (2)

சொன்னத்தை சொல்லி துடிக்கின்ற ஆணவ பேய்க்கு
இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே – தாயு:43 794/1,2
கன்னங்கரிய நிற காமாதி ராக்ஷச பேய்க்கு
என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே – தாயு:43 901/1,2
மேல்

பேய்கள் (4)

பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1

அந்தக்கரணம் எனும் ஆகாத பேய்கள் எனை – தாயு:43 886/1
மேல்

பேய்த்தனம் (1)

பின்னிலை சன்மம் பிறக்கும் கண்டாய் இந்த பேய்த்தனம் ஏன் – தாயு:27 423/2
மேல்

பேய்த்தேரோ (1)

மருள் தீர் முயல்_கோடோ வான்_மலரோ பேய்த்தேரோ
இருள் தீர நீ உறைந்தது எவ்விடமோ காணேனே – தாயு:29 551/3,4
மேல்

பேயர் (3)

பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
பாலரொடு பேயர் பித்தர் பான்மை என நிற்பதுவே – தாயு:43 778/1
மேல்

பேயரொடு (2)

மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
பேயரொடு கூடில் பிழை காண் பராபரமே – தாயு:43 830/2
மேல்

பேயினும் (1)

பேயினும் கடையன் ஆகி பிதற்றுதல் செய்தல் நன்றோ – தாயு:36 577/2
மேல்

பேயும் (1)

நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் – தாயு:31 557/1
மேல்

பேயேற்கு (1)

பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
மேல்

பேயேற்கும் (1)

பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
மேல்

பேயேனை (1)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
மேல்

பேயோடே (1)

தத்துவ பேயோடே தலையடித்துக்கொள்ளாமல் – தாயு:28 488/1
மேல்

பேர் (72)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர்
சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/1,2
பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/4
வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
தண் நிறைந்த பேர்_அமுதாய் சதானந்தமான பெருந்தகையே நின்-பால் – தாயு:3 23/2
உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
பெற்ற பேர் பெற்ற பேசா பெருமையே – தாயு:18 229/4
வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/4
ஆயும் பேர்_ஒளியான அகண்டமே – தாயு:18 236/4
உகந்த பேர் உனை ஒன்றுவர் ஐயனே – தாயு:18 237/4
அடுத்த பேர் அறிவாய் அறியாமையை – தாயு:18 259/3
பேசா அநுபூதியை அடியேன் பெற்று பிழைக்க பேர்_அருளால் – தாயு:20 284/1
பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும் – தாயு:21 294/2
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/3
பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய் – தாயு:23 315/2
பேர்_ஆனந்த சித்தன் எனும் பெரியோய் ஆவிக்கு_உரியோய் கேள் – தாயு:23 320/2
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/2
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/3
பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே – தாயு:27 420/2
பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/2
பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/2
விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் – தாயு:28 481/4
அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் – தாயு:28 499/1
பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு – தாயு:28 502/3
இருப்பாய் இருந்திட பேர்_இன்ப வெளிக்கே நமக்கு – தாயு:29 545/1
போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/2
இருந்த லோகாயத பேர் இனத்தனாய் இருந்த ஏழை – தாயு:36 572/3
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறா பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம் – தாயு:41 595/1
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
திகையாதோ எந்நாளும் பேர்_ஆனந்த தெள் அமுதம் உதவாமல் திவலை காட்டி – தாயு:41 602/1
பேர்_ஆறே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 639/2
பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 640/2
யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம் பேர்_அன்பான – தாயு:43 725/1
எத்தனை பேர் என்று உரைப்பது எந்தாய் பராபரமே – தாயு:43 844/2
மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே – தாயு:43 859/2
பெற்றவர்கள் எத்தனை பேர் பேசாய் பராபரமே – தாயு:43 866/2
இந்த வெளியினை உண்டு ஏப்பமிட பேர்_அறிவா – தாயு:43 907/1
பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே – தாயு:43 939/2
பிடித்ததையே தாபிக்கும் பேர்_ஆணவத்தை – தாயு:43 941/1
வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
உன்னா வெளியாய் உறங்காத பேர்_உணர்வாய் – தாயு:43 1001/1
பேர்_ஆசை எல்லாம் போய் பேசி வா பைங்கிளியே – தாயு:44 1075/2
பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று – தாயு:45 1214/1
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/2
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/2
சிற்றறிவு மெள்ள சிதைந்து எம்மான் பேர்_அறிவை – தாயு:45 1287/1
மேல்

பேர்_அம்பல (1)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மேல்

பேர்_அமுதாய் (1)

தண் நிறைந்த பேர்_அமுதாய் சதானந்தமான பெருந்தகையே நின்-பால் – தாயு:3 23/2
மேல்

பேர்_அரசே (1)

பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே
நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ – தாயு:27 420/2,3
மேல்

பேர்_அருளால் (1)

பேசா அநுபூதியை அடியேன் பெற்று பிழைக்க பேர்_அருளால்
தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/1,2
மேல்

பேர்_அருளை (1)

பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு – தாயு:28 502/3
மேல்

பேர்_அறிவா (1)

இந்த வெளியினை உண்டு ஏப்பமிட பேர்_அறிவா
தந்த வெளிக்கே வெளியாய் சார்ந்தேன் பராபரமே – தாயு:43 907/1,2
மேல்

பேர்_அறிவாம் (1)

பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/2
மேல்

பேர்_அறிவு (1)

மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
மேல்

பேர்_அறிவு-அதாய் (1)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய்
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/2,3
மேல்

பேர்_அறிவே (1)

பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 640/2
மேல்

பேர்_அறிவை (1)

சிற்றறிவு மெள்ள சிதைந்து எம்மான் பேர்_அறிவை
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/1,2
மேல்

பேர்_அன்பால் (2)

உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
மேல்

பேர்_அன்பான (1)

யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம் பேர்_அன்பான
தாகியரும் யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே – தாயு:43 725/1,2
மேல்

பேர்_அன்பு (2)

வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/2
வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு
ஒன்றும் போதும் எனக்கு ஐயா பராபரமே – தாயு:43 977/1,2
மேல்

பேர்_அன்புடனே (1)

அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் – தாயு:28 499/1
மேல்

பேர்_அனந்தம் (2)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
மேல்

பேர்_ஆசை (2)

கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
பேர்_ஆசை எல்லாம் போய் பேசி வா பைங்கிளியே – தாயு:44 1075/2
மேல்

பேர்_ஆணவத்தை (1)

பிடித்ததையே தாபிக்கும் பேர்_ஆணவத்தை
அடித்து துரத்த வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 941/1,2
மேல்

பேர்_ஆறே (1)

பேர்_ஆறே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 639/2
மேல்

பேர்_ஆனந்த (3)

பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த
கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/2,3
பேர்_ஆனந்த சித்தன் எனும் பெரியோய் ஆவிக்கு_உரியோய் கேள் – தாயு:23 320/2
திகையாதோ எந்நாளும் பேர்_ஆனந்த தெள் அமுதம் உதவாமல் திவலை காட்டி – தாயு:41 602/1
மேல்

பேர்_ஆனந்தம் (1)

பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறா பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம்
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/1,2
மேல்

பேர்_இன்ப (13)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/3
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
இருப்பாய் இருந்திட பேர்_இன்ப வெளிக்கே நமக்கு – தாயு:29 545/1
பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று – தாயு:45 1214/1
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/2
மேல்

பேர்_இன்ப_வெள்ளம் (1)

போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/2
மேல்

பேர்_இன்பம் (3)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/2
மேல்

பேர்_இன்பம்-அதாய் (1)

பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய்
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/2,3
மேல்

பேர்_இன்பமாக (1)

பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
மேல்

பேர்_இன்பமான (1)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
மேல்

பேர்_இன்பமோ (1)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்

பேர்_இனத்துடனே (1)

சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
மேல்

பேர்_உணர்வாய் (1)

உன்னா வெளியாய் உறங்காத பேர்_உணர்வாய்
என் ஆவிக்குள்ளே இருந்தாய் பராபரமே – தாயு:43 1001/1,2
மேல்

பேர்_உரையால் (1)

பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே – தாயு:43 939/2
மேல்

பேர்_ஒளி (4)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும் – தாயு:21 294/2
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே – தாயு:43 859/2
மேல்

பேர்_ஒளியான (1)

ஆயும் பேர்_ஒளியான அகண்டமே – தாயு:18 236/4
மேல்

பேர்_ஒளியே (1)

வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/4
மேல்

பேர்_ஒளியை (2)

தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/4
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/3
மேல்

பேர்_ஒளியோ (1)

பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ
குறியாத ஆனந்த கோவோ அமுது அருள் குண்டலியோ – தாயு:27 430/2,3
மேல்

பேர்க்கு (1)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
மேல்

பேர்க்கும் (1)

இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
மேல்

பேர்கட்கும் (1)

தோய்ந்த பேர்கட்கும் தோன்றிலா தோன்றலாம் தூயோய் – தாயு:25 386/4
மேல்

பேர்களே (1)

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
மேல்

பேராது (2)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே – தாயு:27 420/2
மேல்

பேராதே (1)

பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் – தாயு:14 157/3
மேல்

பேராமல் (1)

பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்

பேரிட்டு (1)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
மேல்

பேரும் (6)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/1,2
நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/2,3
ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/1,2
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே – தாயு:44 1032/1
மேல்

பேரும்_இலார் (1)

ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே – தாயு:44 1032/1
மேல்

பேற்றை (3)

செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை
நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/3,4
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
வாழ்ந்து பெறும் பேற்றை மதிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1123/2
மேல்

பேறாம்படிக்கு (1)

பேறாம்படிக்கு அடிமை பெற்றேன் பராபரமே – தாயு:43 1010/2
மேல்

பேறு (6)

சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
பெற்றவர்க்கே நின் அருள்-தான் பேறு ஆம் பராபரமே – தாயு:43 724/2
பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே – தாயு:43 939/2
மேல்

பேறு-தான் (1)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான்
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/2,3
மேல்

பேறும் (1)

மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் – தாயு:23 317/3
மேல்

பேறே (4)

கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/3,4
பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே – தாயு:22 308/4
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2

மேல்