மி – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

மிக்க (14)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/1,2
மிக்க தெய்வமே நின் இன்ப_வெள்ளத்தில் வீழேன் – தாயு:25 387/2
மிக்க கயிலாய மலை வித்தகனே வேதியனே – தாயு:28 506/3
விருப்பாக கைகாட்டி மிக்க வட நீழல் – தாயு:28 520/3
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1113/2
மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்து – தாயு:45 1127/1
மிக்க கரை ஏறி வெளிப்படுவது எந்நாளோ – தாயு:45 1194/2
மிக்க அருள் கண்டு விகசிப்பது எந்நாளோ – தாயு:45 1228/2
வீறிய வேதாந்த முதல் மிக்க கலாந்தம் வரை – தாயு:45 1253/1
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
மேல்


மிக்கதாக (1)

மிக்கதாக விளங்கும் முதல் ஒன்றே – தாயு:18 219/2
மேல்


மிக்காக (1)

வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
மேல்


மிக்கோர் (2)

வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/2
மேல்


மிக (12)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழ – தாயு:28 469/2
அச்சம் மிக உடையேன் ஐயா பராபரமே – தாயு:43 687/2
நாற்றம் மிக காட்டும் நவ வாயில் பெற்ற பசும் – தாயு:45 1125/1
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/2
மேல்


மிகவும் (3)

முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
மேல்


மிகு (5)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே – தாயு:43 778/2
மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1163/2
மேல்


மிகுத்த (1)

மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன் – தாயு:18 253/2
மேல்


மிகுத்து (1)

அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே – தாயு:53 1420/1
மேல்


மிகுதி (1)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
மேல்


மிகுந்த (1)

அலமந்து உழலும் அடிமை நலம் மிகுந்த
சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே – தாயு:28 505/2,3
மேல்


மிகுந்து (4)

மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
மருவும் தொழில் மிகுந்து தினமும் விஞ்சி – தாயு:56 1452/47
மேல்


மிகும் (2)

சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
போத நிலையில் பொருந்தாமல் ஏதம் மிகும்
மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சே இ – தாயு:28 476/2,3
மேல்


மிசை (29)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி – தாயு:26 390/1
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி – தாயு:27 403/3
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
முத்தியிலும் தேகம் மிசை மூ விதமாம் சித்தி பெற்றார் – தாயு:43 844/1
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை
கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 966/1,2
தன் அரசு நாடாம் சடசால பூமி மிசை
என் அரசே என்னை இறையாக நாட்டினையோ – தாயு:51 1409/1,2
காலின் மிசை முடி சூடி மயலாய் – தாயு:56 1452/42
மேல்


மிஞ்சிட (1)

பவம் மிஞ்சிட இறைஞ்சி வரிசையினூடு – தாயு:56 1452/41
மேல்


மிடி (1)

தெருள் ஆகி கருதும் அன்பர் மிடி தீர பருக வந்த செழும் தேன் ஆகி – தாயு:3 20/2
மேல்


மிடியிட்ட (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


மிடியினேன் (1)

மிடியினேன் கதி மேவும் விதி இன்றே – தாயு:18 255/4
மேல்


மித்திரர்கள் (1)

பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


மின் (6)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மின் மயமான அண்ட வெளி உருவான பூர்த்தி – தாயு:24 354/2
மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த – தாயு:27 442/2
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ – தாயு:43 814/1
மேல்


மின்னல் (1)

மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
மேல்


மின்னார் (3)

இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும் – தாயு:27 417/1
காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார்
நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1130/1,2
கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ – தாயு:45 1136/2
மேல்


மின்னார்கள் (2)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மேல்


மின்னி (1)

கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
மேல்


மின்னும் (1)

மின்னும் ஆனந்த விளக்கே பராபரமே – தாயு:43 894/2
மேல்


மின்னும்படிக்கு (1)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
மேல்


மின்னே (2)

கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்


மின்னை (4)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
மின்னை போன்றன அகிலம் என்று அறிந்து மெய் பொருளாம் – தாயு:24 340/1
மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம் – தாயு:25 377/1
மின்னை நிகர்த்திட அழியா சொரூபானந்த சுடரை வேதம் ஆதி – தாயு:26 394/2

மேல்