மெள – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

மௌன (16)

ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
குரு உரு ஆகி மெளனியாய் மெளன கொள்கையை உணர்த்தினை அதனால் – தாயு:19 280/1
புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை – தாயு:26 391/2
மதம் ஆறும் காணாத ஆனந்த_சாகரத்தை மெளன வாழ்வை – தாயு:26 392/4
நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி – தாயு:28 471/1
வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு – தாயு:28 488/2
தினகரனாம் மௌன சிவன் – தாயு:28 509/4
சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/3
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
வானம் எல்லாம் கொண்ட மெளன மணி பெட்டகத்துக்கான – தாயு:43 650/1
வண்டாய் துவண்டு மௌன மலர்_அணை மேல் – தாயு:43 745/1
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன
தாயாக வந்து அருளை தந்தாய் பராபரமே – தாயு:43 761/1,2
மேல்


மௌனகுரு (2)

மந்தார தாரு என வந்து மௌனகுரு
தந்தான் ஓர் சொல் கொண்டு-தான் – தாயு:28 528/3,4
மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி – தாயு:54 1432/1
மேல்


மெளனகுருவாய் (1)

கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
மேல்


மெளனகுருவே (10)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
மேல்


மெளனத்திலே (1)

வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
மேல்


மெளனத்தின் (1)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
மேல்


மௌனத்து (1)

வான மதி காண மௌனி மௌனத்து அளித்த – தாயு:28 466/3
மேல்


மௌனத்தை (1)

வாயினால் பேசா மௌனத்தை வைத்திருந்தும் – தாயு:43 691/1
மேல்


மெளனத்தோடு (1)

மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
மேல்


மெளனத்தோர்-பால் (1)

வாதமிடும் சமய நெறிக்கு அரியது ஆகி மெளனத்தோர்-பால் வெளியாய் வயங்காநின்ற – தாயு:3 24/3
மேல்


மெளனம் (3)

வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று – தாயு:18 235/1
வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று – தாயு:18 235/1
பேசா மௌனம் பெருமான் படைத்ததுவே – தாயு:51 1394/2
மேல்


மௌனமும் (1)

சத்த மவுனம் முதல் மூன்று மௌனமும் தான் படைத்தேன் – தாயு:27 426/3
மேல்


மெளனமொடு (1)

மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
மேல்


மௌனன் (1)

மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள் – தாயு:28 520/2
மேல்


மௌனா (2)

கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால் – தாயு:27 444/3
முன்னின்று உணர்த்தினையே மௌனா இனி நான் – தாயு:27 459/3
மேல்


மெளனி (11)

வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் – தாயு:24 336/4
வான மதி காண மௌனி மௌனத்து அளித்த – தாயு:28 466/3
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
மை வண்ணம் தீர்ந்த மௌனி சொன்னது எவ்வண்ணம் – தாயு:43 707/1
ஆண்டான் மௌனி அளித்த அறிவால் அறிவை – தாயு:45 1297/1
மேல்


மெளனி-தன்னால் (1)

ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
மேல்


மெளனியாய் (13)

தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
குரு உரு ஆகி மெளனியாய் மெளன கொள்கையை உணர்த்தினை அதனால் – தாயு:19 280/1
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
முற்று அரும்பிய மெளனியாய் பரத்திடை முளைப்பான் – தாயு:24 355/4
வாய் ஒன்றும் பேசா மௌனியாய் வந்து ஆண்டதே – தாயு:43 766/1
சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி – தாயு:54 1421/2
மேல்


மெளனியே (1)

தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
மேல்


மெளனோபதேச (2)

வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4

மேல்