மை – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 8
மைந்தர் 1
மையல் 4

மை (8)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மை உலாம் விழி மாதர்கள் தோதக – தாயு:18 233/1
மை வண்ணம் தீர்ந்த மௌனி சொன்னது எவ்வண்ணம் – தாயு:43 707/1
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய் – தாயு:43 965/1
கண்களில் வெண் பீளை கரப்ப கரு மை இட்ட – தாயு:45 1131/1
மேல்


மைந்தர் (1)

இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
மேல்


மையல் (4)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
மையல் நோய் தீர்க்க மருந்தும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1071/2

மேல்