பொ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்க 1
பொங்கி 2
பொங்கிய 1
பொங்கு 2
பொங்கும் 2
பொட்டலுற 1
பொட்டிலே 1
பொடி 1
பொடிசெய்ததே 1
பொடியிலே 1
பொதியும் 1
பொது 3
பொது_நாத 1
பொதுவில் 1
பொதுவினில் 1
பொய் 80
பொய்த்த 1
பொய்பொய் 1
பொய்ம்மை 1
பொய்ம்மொழியும் 1
பொய்மையாம் 1
பொய்யது 1
பொய்யர்-தம் 1
பொய்யன் 4
பொய்யனேற்கு 1
பொய்யனேன் 1
பொய்யா 1
பொய்யாம் 2
பொய்யான 3
பொய்யில் 2
பொய்யிலே 1
பொய்யினும் 1
பொய்யினேன் 2
பொய்யும் 2
பொய்யை 2
பொய்யைத்-தான் 1
பொய்யோ 2
பொயை 1
பொர 1
பொரி 1
பொரு 1
பொருட்கு 3
பொருட்டதாக 1
பொருட்டாய் 1
பொருட்டு 1
பொருட்டே 1
பொருட்படுத்தி 1
பொருத்தம்-தான் 1
பொருத்தமோ 1
பொருத்திவைத்த 1
பொருந்த 3
பொருந்தவும் 1
பொருந்தா 3
பொருந்தாது 1
பொருந்தாமல் 2
பொருந்தி 2
பொருந்திட 1
பொருந்திடவும் 1
பொருந்திடா 1
பொருந்திடாதே 1
பொருந்தின் 1
பொருந்து 2
பொருந்துதல் 1
பொருந்தும் 12
பொருந்துமோ 1
பொருந்துவர்கள் 1
பொருந்துவேன் 1
பொருந்தேன் 1
பொருவரே 1
பொருள் 52
பொருள்கள் 1
பொருளா 2
பொருளாக 1
பொருளாம் 1
பொருளாய் 2
பொருளால் 1
பொருளாலும் 1
பொருளான 2
பொருளில் 2
பொருளிலோ 1
பொருளினை 2
பொருளுக்கு 1
பொருளும் 10
பொருளே 40
பொருளை 19
பொருளோடு 1
பொல்லா 4
பொல்லாத 7
பொலா 1
பொலிக 1
பொலிய 1
பொலிவான 1
பொலிவுற 1
பொழி 3
பொழிகின்ற 2
பொழிதல் 1
பொழிந்தனை 1
பொழிய 1
பொழியவே 2
பொழியும் 4
பொழிவை 1
பொழுது 5
பொழுதுபோக்கு 1
பொழுதே 1
பொழுதை 1
பொற்பினொடு 1
பொற்பு 7
பொற்பு_அறிந்தோர் 1
பொற்பு_உடையாய் 1
பொற்புற 1
பொற்பே 1
பொற்பொதுவாய் 1
பொறாததோ 1
பொறாது 1
பொறாதோ 1
பொறாமை 1
பொறாமையும் 1
பொறி 5
பொறிக்கே 1
பொறியாக 1
பொறியாய் 1
பொறியால் 1
பொறியில் 1
பொறியும் 1
பொறியை 1
பொறுக்கும் 2
பொறுப்பு 2
பொறுமையால் 1
பொறை 3
பொறையிலே 1
பொன் 30
பொன்_நாட்டும் 1
பொன்_மலரோ 1
பொன்_முடியான் 1
பொன்_உலகில் 1
பொன்றிடச்செய் 1
பொன்னிலே 1
பொன்னை 6
பொன்னையும் 1
பொனே 1

பொங்க (1)

மதனன் சலதி பொங்க இரணம்-அது ஆன – தாயு:56 1452/44
மேல்

பொங்கி (2)

தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி
வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/3,4
போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/2
மேல்

பொங்கிய (1)

பொங்கிய நின் தண் அருளை புட்கலமா பெற்றவர்கட்கு – தாயு:43 777/1
மேல்

பொங்கு (2)

பொங்கு ஏதமான புழுக்கம் எலாம் தீர இன்பம் – தாயு:45 1237/1
பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ – தாயு:51 1410/2
மேல்

பொங்கும் (2)

ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகை பொங்கும்
களியே களிக்கும் கருத்தே கருத்தை கவளம்கொண்ட – தாயு:27 446/1,2
பொங்கும் கருணை_கடலே சம்பூரண போதத்தனே – தாயு:27 452/4
மேல்

பொட்டலுற (1)

பொய் முடங்கும் பூமி சில பொட்டலுற பூம் கமலன் – தாயு:45 1242/1
மேல்

பொட்டிலே (1)

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்

பொடி (1)

தொழும் தாதையே வெண்_பொடி பூத்த மேனி சுக பொருளே – தாயு:27 407/4
மேல்

பொடிசெய்ததே (1)

பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
மேல்

பொடியிலே (1)

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்

பொதியும் (1)

பொதியும் சென்னி புனிதரின் பொன் அடி – தாயு:18 264/2
மேல்

பொது (3)

பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் – தாயு:18 261/2
தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய் – தாயு:20 287/1
விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே – தாயு:24 352/3
மேல்

பொது_நாத (1)

பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் – தாயு:18 261/2
மேல்

பொதுவில் (1)

ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/4
மேல்

பொதுவினில் (1)

உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே – தாயு:19 274/4
மேல்

பொய் (80)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/4
பொய்யனேன் சிந்தை பொய் கெட பூரண – தாயு:18 201/3
புன் புலால் நரம்பு என்பு உடை பொய் உடல் – தாயு:18 206/1
பொய்யன் ஆகிலும் பொய் உரையேன் சுத்த – தாயு:18 238/3
புகழும் கல்வியும் போதமும் பொய் இலா – தாயு:18 267/1
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம் – தாயு:24 338/1
ஆதரம்செயா பொய் அதற்கு ஐயம் உண்டாமோ – தாயு:24 349/4
பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/4
சடத்தை பொய் எனல் இறந்த போதோ சொல தருமம் – தாயு:24 352/2
குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா – தாயு:25 369/3
மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம் – தாயு:25 377/1
பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே – தாயு:27 419/1
உடல் பொய் உறவு ஆயின் உண்மை உறவாகக்கடவார் – தாயு:28 460/1
சகம் அனைத்தும் பொய் எனவே தான் உணர்ந்தால் துக்க – தாயு:28 465/1
சுகம் அனைத்தும் பொய் அன்றோ சோராது இக பரத்தும் – தாயு:28 465/2
இகம் முழுதும் பொய் எனவே ஏய்ந்து உணர்ந்தால் ஆங்கே – தாயு:28 469/1
பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப்பிள்ளையை போல் – தாயு:28 516/1
மெய்யை பொய் என்றிடவும் மெய் அணையா பொய் நெஞ்சே – தாயு:28 526/1
மெய்யை பொய் என்றிடவும் மெய் அணையா பொய் நெஞ்சே – தாயு:28 526/1
பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் – தாயு:30 554/3
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
பொய்யை பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன் – தாயு:43 740/1
பொய் எல்லாம் ஒன்றாய் பொருத்திவைத்த பொய் உடலை – தாயு:43 813/1
பொய் எல்லாம் ஒன்றாய் பொருத்திவைத்த பொய் உடலை – தாயு:43 813/1
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ – தாயு:43 814/1
பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின் – தாயு:43 820/1
இ காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம் – தாயு:43 892/1
பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும் – தாயு:43 927/1
தேகாதி பொய் எனவே தேர்ந்த உபசாந்தருக்கு – தாயு:43 933/1
பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர் – தாயு:43 950/1
பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம் – தாயு:43 1014/1
பொய் உணர்வாய் இந்த புழு கூட்டை காத்திருந்தேன் – தாயு:43 1024/1
பொய் கூடு கொண்டு புலம்புவனோ எம் இறைவர் – தாயு:44 1066/1
பொய் பணி வேண்டேனை பொருட்படுத்தி அண்ணல் என்-பால் – தாயு:44 1067/1
பொய் கண்டார் காணா புனிதம் எனும் அத்துவித – தாயு:45 1097/1
கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே – தாயு:45 1112/1
பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ – தாயு:45 1127/2
கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/2
பொய் காட்சியான புவனத்தை விட்டு அருளாம் – தாயு:45 1178/1
கானல்_சலம் போன்ற கட்டு உழலை பொய் தீர – தாயு:45 1225/1
பொய் முடங்கும் பூமி சில பொட்டலுற பூம் கமலன் – தாயு:45 1242/1
கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாய – தாயு:45 1249/1
பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே – தாயு:46 1320/1
பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே – தாயு:46 1320/1
பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே – தாயு:46 1320/1
பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே – தாயு:46 1320/1
பொய் என்று அறிந்தும் எமை போகவொட்டாது ஐய இந்த – தாயு:46 1328/1
பொய் மயமேயான புரை தீர எந்தை இன்ப – தாயு:47 1354/1
பொய் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ – தாயு:51 1407/2
பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ – தாயு:51 1410/2
மேல்

பொய்த்த (1)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
மேல்

பொய்பொய் (1)

பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
மேல்

பொய்ம்மை (1)

தெண்டன் என் பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே – தாயு:18 257/4
மேல்

பொய்ம்மொழியும் (1)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
மேல்

பொய்மையாம் (1)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மேல்

பொய்யது (1)

ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/3
மேல்

பொய்யர்-தம் (1)

பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே – தாயு:27 453/4
மேல்

பொய்யன் (4)

பொய்யன் ஆகிலும் பொய் உரையேன் சுத்த – தாயு:18 238/3
பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான் – தாயு:28 493/3
பொய்யன் இவன் என்று மெள்ள போதிப்பார் சொல் கேட்டு – தாயு:43 694/1
மேல்

பொய்யனேற்கு (1)

பொய்யனேற்கு புகலிடம் எங்ஙனே – தாயு:18 224/4
மேல்

பொய்யனேன் (1)

பொய்யனேன் சிந்தை பொய் கெட பூரண – தாயு:18 201/3
மேல்

பொய்யா (1)

உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா
கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/1,2
மேல்

பொய்யாம் (2)

விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம்
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/3,4
பொய்யாம் பிறப்பு இறப்பு போம் – தாயு:28 467/4
மேல்

பொய்யான (3)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
பொய்யான தன்மை பொருந்துமோ ஐயாவே – தாயு:28 462/2
மேல்

பொய்யில் (2)

பொய்யில் ஆழும் புலை இனி பூரை காண் – தாயு:18 233/2
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/2
மேல்

பொய்யிலே (1)

பொய்யிலே சுழன்றேன் என்ன புன்மையே – தாயு:18 205/4
மேல்

பொய்யினும் (1)

பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
மேல்

பொய்யினேன் (2)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
மேல்

பொய்யும் (2)

பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் – தாயு:23 317/2
வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும் – தாயு:43 675/1
மேல்

பொய்யை (2)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
பொய்யை பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன் – தாயு:43 740/1
மேல்

பொய்யைத்-தான் (1)

பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/2
மேல்

பொய்யோ (2)

சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
பொய்யோ வெளியா புகலாய் பராபரமே – தாயு:43 673/2
மேல்

பொயை (1)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
மேல்

பொர (1)

புலன் ஐந்தும் தானே பொர மயங்கி சிந்தை – தாயு:28 505/1
மேல்

பொரி (1)

வெந்த பொரி ஆக அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1162/2
மேல்

பொரு (1)

பொரு திரை கடல் நுண் மணல் எண்ணினும் புகல – தாயு:24 339/3
மேல்

பொருட்கு (3)

அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/2
அடுத்தோர் அடுத்த பொருட்கு ஆர்வம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1248/2
அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1251/2
மேல்

பொருட்டதாக (1)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
மேல்

பொருட்டாய் (1)

துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
மேல்

பொருட்டு (1)

கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
மேல்

பொருட்டே (1)

அஞ்சல் எனும் பொருட்டே அன்றோ பராபரமே – தாயு:43 718/2
மேல்

பொருட்படுத்தி (1)

பொய் பணி வேண்டேனை பொருட்படுத்தி அண்ணல் என்-பால் – தாயு:44 1067/1
மேல்

பொருத்தம்-தான் (1)

பொல்லா வினைக்கு பொருத்தம்-தான் சொல்லாயோ – தாயு:51 1392/2
மேல்

பொருத்தமோ (1)

பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
மேல்

பொருத்திவைத்த (1)

பொய் எல்லாம் ஒன்றாய் பொருத்திவைத்த பொய் உடலை – தாயு:43 813/1
மேல்

பொருந்த (3)

களி பொருந்த அன்றே கற்ற கல்வியே – தாயு:18 239/4
பொற்பு உறும் கருத்தே அகமாய் அதில் பொருந்த
கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின – தாயு:24 343/1,2
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மேல்

பொருந்தவும் (1)

பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 572/4
மேல்

பொருந்தா (3)

பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா
என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/3,4
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/2
புண்ணிய பாவங்கள் பொருந்தா மெய் அன்பர் எல்லாம் – தாயு:45 1227/1
மேல்

பொருந்தாது (1)

பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது
இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால் – தாயு:25 375/2,3
மேல்

பொருந்தாமல் (2)

பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
போத நிலையில் பொருந்தாமல் ஏதம் மிகும் – தாயு:28 476/2
மேல்

பொருந்தி (2)

பூணும் கோலம் பொருந்தி உள் நிற்கவே – தாயு:18 198/4
நீக்கற்ற இன்ப நிலை பொருந்தி ஏசற்று – தாயு:28 501/3
மேல்

பொருந்திட (1)

தனி இருந்து அருள் சகசமே பொருந்திட தமியேற்கு – தாயு:25 374/1
மேல்

பொருந்திடவும் (1)

புந்திக்குள் நீ-தான் பொருந்திடவும் காண்பேனோ – தாயு:46 1315/2
மேல்

பொருந்திடா (1)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
மேல்

பொருந்திடாதே (1)

பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
மேல்

பொருந்தின் (1)

சுத்த அறிவாய் சுகம் பொருந்தின் அல்லால் என் – தாயு:43 657/1
மேல்

பொருந்து (2)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
மேல்

பொருந்துதல் (1)

புன் மலத்தை சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய் – தாயு:45 1158/1
மேல்

பொருந்தும் (12)

புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும்
இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/2,3
பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது – தாயு:25 375/2
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் – தாயு:27 441/1
வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/3
பொருந்தும் புனிதர்-பால் தீது நெறி – தாயு:28 473/2
போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1145/2
பூரண தேயத்தில் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1183/2
வந்து எம்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1205/2
பொற்பு அறிந்து ஆனந்தம் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1221/2
பூசை செய ஆசை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1310/2
மேல்

பொருந்துமோ (1)

பொய்யான தன்மை பொருந்துமோ ஐயாவே – தாயு:28 462/2
மேல்

பொருந்துவர்கள் (1)

நிலை நிற்க பொருந்துவர்கள் அன்னவர்-தம் – தாயு:28 468/3
மேல்

பொருந்துவேன் (1)

புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
மேல்

பொருந்தேன் (1)

போக்கு உடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே – தாயு:43 1015/2
மேல்

பொருவரே (1)

பொருவரே அவர்க்கு என்-கொல் புகல்வதே – தாயு:18 266/4
மேல்

பொருள் (52)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
பொருளாக கண்ட பொருள் எவைக்கும் முதல்_பொருள் ஆகி போதம் ஆகி – தாயு:3 20/1
பொருளாக கண்ட பொருள் எவைக்கும் முதல்_பொருள் ஆகி போதம் ஆகி – தாயு:3 20/1
இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
துரிய நடுவூடு இருந்த பெரிய பொருள் யாது அதனை தொழுதல்செய்வாம் – தாயு:3 21/4
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
முதிய ஞானிகள் மோன பொருள் அது – தாயு:18 222/2
பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் – தாயு:18 261/2
சுக விலாச துணை பொருள் தோற்றம் ஆம் – தாயு:18 267/3
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/2
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி – தாயு:23 319/1
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/2
கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/4
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/2
சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் – தாயு:24 342/3
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ – தாயு:24 359/2
நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
என தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன் – தாயு:25 362/2
அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/3
மோனம் பொருள் என கண்டிட சற்குரு மோனனுமாய் – தாயு:27 415/2
பூரணமே உண்மை பொருள் என்னும் காரணத்தை – தாயு:28 470/2
சொல்லா பொருள் திரளை சொல்லாதே கல்லாத – தாயு:28 514/2
இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல் – தாயு:28 528/1
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
மன்னை பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே – தாயு:34 569/2
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
கண்ணார கண்டோர் கரு பொருள் காணாமல் அருள் – தாயு:43 637/1
கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 750/2
உள்ள பொருள் ஆவி உடல் மூன்றும் அன்றே-தான் – தாயு:43 871/1
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/2
வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/2
பொருள் எமக்கு வந்து புலப்படுவது எந்நாளோ – தாயு:45 1204/2
தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1247/2
அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று – தாயு:45 1270/1
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
அறம் பொருள் ஆதி திறம்படு நிலையில் – தாயு:55 1451/27
மேல்

பொருள்கள் (1)

பயன் அருள பொருள்கள் பரிவாரம் ஆகி பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி – தாயு:14 141/2
மேல்

பொருளா (2)

புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
வந்த பொருளே பொருளா வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1210/2
மேல்

பொருளாக (1)

பொருளாக கண்ட பொருள் எவைக்கும் முதல்_பொருள் ஆகி போதம் ஆகி – தாயு:3 20/1
மேல்

பொருளாம் (1)

மின்னை போன்றன அகிலம் என்று அறிந்து மெய் பொருளாம்
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/1,2
மேல்

பொருளாய் (2)

அரு மறையின் சிர பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் – தாயு:3 21/1
வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
மேல்

பொருளால் (1)

சொல்லால் தொடர் பொருளால் தொடரா பரஞ்சோதி நின்னை – தாயு:27 429/1
மேல்

பொருளாலும் (1)

சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடரவொண்ணா அருள் நெறியை தொடர்ந்து நாடி – தாயு:24 345/1
மேல்

பொருளான (2)

தீன் பொருளான அமிர்தமே நின்னை சிந்தையில் பாவனைசெய்யும் – தாயு:24 359/3
நாடும் பொருளான நட்பே பராபரமே – தாயு:43 651/2
மேல்

பொருளில் (2)

பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
அனைத்தும் ஆம் அ பொருளில் ஆழும் நாள் எந்நாளோ – தாயு:45 1263/2
மேல்

பொருளிலோ (1)

கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
மேல்

பொருளினை (2)

தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
மேல்

பொருளுக்கு (1)

ஆடும் சுக பொருளுக்கு அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1196/2
மேல்

பொருளும் (10)

எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேத பொருளும் தான் என்று ஆக – தாயு:14 143/1
சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேத பொருளும் தான் என்று ஆக – தாயு:14 143/1
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும்
திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/2,3
எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
அ பொருளும் ஆன்மாவும் ஆரண நூல் சொன்னபடி – தாயு:28 475/1
உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என – தாயு:28 536/2
சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பதற்கே – தாயு:43 685/1
சொல்லும் பொருளும் சுமை காண் பராபரமே – தாயு:43 726/2
சொல்லும் பொருளும் தொடரா அருள் நிறைவில் – தாயு:43 865/1
மேல்

பொருளே (40)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/3,4
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
சின்மய பொருளே பழம் செல்வமே – தாயு:18 231/2
அடிகளாம் பொருளே நினக்கு அன்பு இன்றி – தாயு:18 255/2
ஒன்று என சொன ஒண் பொருளே ஒளி – தாயு:18 265/3
பற்றலாம் பொருளே பரம் பற்றினால் – தாயு:18 271/1
சொல்லற்கு அரிய பரம் பொருளே சுக_வாரிதியே சுடர் கொழுந்தே – தாயு:20 282/1
சூழ் வெளி பொருளே முக்கண் சோதியே அமரர் ஏறே – தாயு:21 297/4
தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த – தாயு:21 301/1
தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/3
பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/4
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் – தாயு:24 342/3
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
தொழும் தாதையே வெண்_பொடி பூத்த மேனி சுக பொருளே – தாயு:27 407/4
பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே – தாயு:27 409/4
தோயும்படிக்கு கருணைசெய்வாய் சுக வான் பொருளே
தாயும் பிதாவும் தமரும் குருவும் தனி முதலும் – தாயு:27 443/2,3
நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே – தாயு:27 451/4
வெளிவந்து அடியர் களிக்க நின்று ஆடும் விழு பொருளே – தாயு:27 454/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
வந்த பொருளே பொருளா வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1210/2
பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனை – தாயு:45 1236/1
குன்றா பொருளே குண பெரும் கடலே – தாயு:55 1451/4
மேல்

பொருளை (19)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
தீது_இல் பரமாம் பொருளை திரு_அருளை நினைவாக சிந்தைசெய்வாம் – தாயு:3 18/4
நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி – தாயு:23 319/1
சொல்லுக்கு அடங்கா சுக பொருளை நாம் எனவே – தாயு:28 484/1
நில்லா பொருளை நினையாதே நின்னை_உள்ளோர் – தாயு:28 514/1
உன்னை உடலை உறு பொருளை தா எனவே – தாயு:28 530/1
சைவ சமயமே சமயம் சமயாதீத பழம் பொருளை
கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்த கருத்தை விட்டு – தாயு:30 554/1,2
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
வெட்டவெளி பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1185/2
ஈனம் இல்லா மெய் பொருளை இம்மையிலே காண வெளி – தாயு:45 1191/1
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/2
தங்கும் தனி பொருளை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1207/2
அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அ பொருளை
நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1311/1,2
மேல்

பொருளோடு (1)

பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ – தாயு:29 551/2
மேல்

பொல்லா (4)

அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா
பவமே விளைக்க என்றோ வெளிமான் என பாய்ந்ததுவே – தாயு:27 410/3,4
பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே – தாயு:27 445/4
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே – தாயு:44 1038/2
பொல்லா வினைக்கு பொருத்தம்-தான் சொல்லாயோ – தாயு:51 1392/2
மேல்

பொல்லாத (7)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
பொல்லாத மா மர்க்கட மனமே எனை போல் அடுத்த – தாயு:27 449/1
கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத
தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த – தாயு:28 499/2,3
நல்லார்கள் மோன நிலை நாடினார் பொல்லாத
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு – தாயு:28 533/2,3
பொல்லாத காம புலை தொழிலில் என் அறிவு – தாயு:45 1154/1
மேல்

பொலா (1)

என் பொலா மணியே இறையே இத்தால் – தாயு:18 206/3
மேல்

பொலிக (1)

புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே – தாயு:3 19/3
மேல்

பொலிய (1)

களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி – தாயு:15 168/3
மேல்

பொலிவான (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்

பொலிவுற (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்

பொழி (3)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
தோன்ற கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை-தன்னை – தாயு:28 490/2
மேல்

பொழிகின்ற (2)

ஏதம்_அற்றவர்க்கு இன்பமே பொழிகின்ற இறையே – தாயு:25 382/1
வந்து பொழிகின்ற மழை காண்பது எந்நாளோ – தாயு:45 1182/2
மேல்

பொழிதல் (1)

கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
மேல்

பொழிந்தனை (1)

வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 772/2
மேல்

பொழிய (1)

தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
மேல்

பொழியவே (2)

விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
மேல்

பொழியும் (4)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலா தண் அருள் விளக்கே – தாயு:19 275/2
அருளை பொழியும் குண_முகிலே அறிவானந்த தார் அமுதே – தாயு:23 319/4
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
மேல்

பொழிவை (1)

அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
மேல்

பொழுது (5)

போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/4
தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே – தாயு:27 456/4
சருவும் பொழுது உயர்ந்து சலனம் படுவது அன்று – தாயு:56 1452/10
சுழலும் பொழுது இரங்கி அருள் செயுமாறு – தாயு:56 1452/20
மேல்

பொழுதுபோக்கு (1)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
மேல்

பொழுதே (1)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
மேல்

பொழுதை (1)

பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
மேல்

பொற்பினொடு (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்

பொற்பு (7)

பொற்பு உறும் கருத்தே அகமாய் அதில் பொருந்த – தாயு:24 343/1
பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
திக்கொடு கீழ் மேலும் திரு_அருளாம் பொற்பு_அறிந்தோர் – தாயு:43 643/1
பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும் – தாயு:43 927/1
பொற்பு அறிந்து ஆனந்தம் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1221/2
அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து – தாயு:50 1387/1
மேல்

பொற்பு_அறிந்தோர் (1)

திக்கொடு கீழ் மேலும் திரு_அருளாம் பொற்பு_அறிந்தோர்
கைக்குள் வளர் நெல்லி கனியே பராபரமே – தாயு:43 643/1,2
மேல்

பொற்பு_உடையாய் (1)

பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
மேல்

பொற்புற (1)

பொற்புற கருதோம் கண்டாய் பூரணானந்த வாழ்வே – தாயு:36 571/4
மேல்

பொற்பே (1)

புந்திக்குள் நின்ற அருள் பொற்பே பராபரமே – தாயு:43 936/2
மேல்

பொற்பொதுவாய் (1)

தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
மேல்

பொறாததோ (1)

ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
மேல்

பொறாது (1)

வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
மேல்

பொறாதோ (1)

போத நிலை காட்டில் பொறாதோ பராபரமே – தாயு:43 978/2
மேல்

பொறாமை (1)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
மேல்

பொறாமையும் (1)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
மேல்

பொறி (5)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பொறி வழியே ஏழை பொறியாய் உழல்வது நின் – தாயு:43 810/1
பூட்டிவைத்து வஞ்ச பொறி வழியே என்றனை நீ – தாயு:43 1023/1
நாளும் பொறி வழியை நாடாத வண்ணம் எமை – தாயு:45 1144/1
புத்தி எனும் துத்தி பொறி அரவின் வாய் தேரை – தாயு:45 1149/1
மேல்

பொறிக்கே (1)

அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
மேல்

பொறியாக (1)

தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/3
மேல்

பொறியாய் (1)

பொறி வழியே ஏழை பொறியாய் உழல்வது நின் – தாயு:43 810/1
மேல்

பொறியால் (1)

ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ – தாயு:45 1144/2
மேல்

பொறியில் (1)

பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
மேல்

பொறியும் (1)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மேல்

பொறியை (1)

பஞ்ச பொறியை உயிர் என்னும் அந்த பஞ்சம் அற – தாயு:45 1172/1
மேல்

பொறுக்கும் (2)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும்
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/3,4
எத்தன்மை குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும்
அ தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே – தாயு:43 715/1,2
மேல்

பொறுப்பு (2)

பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
துன்பம் பொறுப்பு அரிது சொன்னேன் பராபரமே – தாயு:43 987/2
மேல்

பொறுமையால் (1)

துய்யன் தண் அருள் வடிவினன் பொறுமையால் துலங்கும் – தாயு:25 372/1
மேல்

பொறை (3)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
மேல்

பொறையிலே (1)

நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்

பொன் (30)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம் – தாயு:16 183/1
பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் – தாயு:18 258/3
பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் – தாயு:18 261/2
பொதியும் சென்னி புனிதரின் பொன் அடி – தாயு:18 264/2
பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே – தாயு:24 352/3
அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை – தாயு:25 378/3
அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற்பகமே – தாயு:27 408/2
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/3
மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/4
அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
பொன்_முடியான் முக்கண் புனிதன் சரண்புகுந்தோர்க்கு – தாயு:28 483/3
அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ் – தாயு:29 545/3
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே – தாயு:43 644/1
நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
காச்ச சுடர்விடும் பொன் கட்டி போல் நின்மலமாய் – தாயு:43 989/1
ஏடு ஆர் மலர் சூடேன் எம்பெருமான் பொன் அடியாம் – தாயு:44 1037/1
பொன் ஆரும் மன்றுள் மணி பூவை விழி வண்டு சுற்றும் – தாயு:45 1084/1
சாதித்தார் பொன் அடியை தான் பணிவது எந்நாளோ – தாயு:45 1098/2
ஆராரும் காணாத அற்புதனார் பொன் படி கீழ் – தாயு:45 1279/1
ஆடலையே காட்டி எனது ஆடல் ஒழித்து ஆண்டான் பொன்
தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1292/1,2
போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ – தாயு:46 1325/2
அத்தா நின் பொன் தாள் அடிக்கே அனுதினமும் – தாயு:47 1356/1
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
மேல்

பொன்_நாட்டும் (1)

புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
மேல்

பொன்_மலரோ (1)

நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே – தாயு:43 882/1,2
மேல்

பொன்_முடியான் (1)

பொன்_முடியான் முக்கண் புனிதன் சரண்புகுந்தோர்க்கு – தாயு:28 483/3
மேல்

பொன்_உலகில் (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்

பொன்றிடச்செய் (1)

பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
மேல்

பொன்னிலே (1)

பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
மேல்

பொன்னை (6)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
பொன்னை மாதரை பூமியை நாடிடேன் – தாயு:18 194/1
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/3
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/1,2
பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
பொன்னை புவியை மட பூவையரை மெய் எனவே – தாயு:34 569/3
மேல்

பொன்னையும் (1)

வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயை மல – தாயு:27 453/1
மேல்

பொனே (1)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1

மேல்