தே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 3
தேக்க 2
தேக்கவே 1
தேக்கவைத்தால் 1
தேக்கி 5
தேக்கு 2
தேக்கும்படி 1
தேக 4
தேகங்கள் 2
தேகத்தில் 1
தேகம் 18
தேகமானதை 1
தேகமும் 1
தேகமே 1
தேகமொடு 1
தேகமோ 1
தேகாதி 4
தேகாதிக்குள் 1
தேசத்தில் 1
தேசம் 2
தேசமும் 2
தேசமொடு 1
தேசவர்த்தமானம் 1
தேசிக 1
தேசிகர் 1
தேசிகன் 1
தேசினையும் 1
தேசு 3
தேசு_உற்ற 1
தேசுபெற 1
தேசோமயத்தை 1
தேசோமயம் 1
தேசோமயானந்தமே 11
தேட்டம் 1
தேட்டமே 1
தேட்டாலே 1
தேட்டினரே 1
தேட்டு 1
தேட 1
தேடவும் 1
தேடாத 1
தேடாது 2
தேடாமல் 1
தேடி 3
தேடிய 1
தேடினேன் 2
தேடு 8
தேடுகின்ற 1
தேடுதலும் 1
தேடும் 8
தேடுவதும் 1
தேடுவார் 2
தேடுவேன் 1
தேடுவோர் 1
தேம்பி 3
தேம்புவது 1
தேய்ந்து 2
தேயத்தில் 1
தேயத்தினில் 1
தேர்த்தபடி-தானே 1
தேர்ந்த 2
தேர்ந்தபடி 1
தேர்ந்தவாறே 1
தேர்ந்தாலும் 1
தேர்ந்து 5
தேர்ந்துதேர்ந்துமே 1
தேர்ந்தேன் 2
தேரில் 2
தேரீர் 1
தேரும்படிக்கு 1
தேரை 1
தேவதருவே 1
தேவதைகள் 2
தேவதையாம் 1
தேவர் 2
தேவர்கள் 1
தேவா 1
தேவாய் 1
தேவே 10
தேவை 5
தேள் 1
தேற்றப்படாது 1
தேறா 1
தேறாது 1
தேறாய் 1
தேறி 1
தேறேன் 1
தேன் 9
தேனே 6
தேனை 3
தேனோ 3

தே (3)

தெளிவு தந்த கல்_ஆல் அடி தே என்று – தாயு:18 239/3
தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் – தாயு:24 336/4
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
மேல்


தேக்க (2)

திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/3
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
மேல்


தேக்கவே (1)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
மேல்


தேக்கவைத்தால் (1)

சிட்டர் போல் யான் அருந்தி தேக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1355/2
மேல்


தேக்கி (5)

தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
தீனனேன் இன்பம் தேக்கி திளைப்பனே – தாயு:18 220/4
தேக்கி இன்பம் திளைக்கத்திளைக்கவே – தாயு:18 221/1
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
மேல்


தேக்கு (2)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
தேக்கு விருந்தாம் உடலை சீ என்பது எந்நாளோ – தாயு:45 1118/2
மேல்


தேக்கும்படி (1)

எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணை பற்றுமாறே – தாயு:16 177/3
மேல்


தேக (4)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
தேக செயல்-தானும் சிந்தையுடனே குழையில் – தாயு:28 510/1
மேல்


தேகங்கள் (2)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
மேல்


தேகத்தில் (1)

செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
மேல்


தேகம் (18)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் – தாயு:14 161/2
வைத்த தேகம் வருந்த வருந்திடும் – தாயு:18 203/1
எடுத்த தேகம் இறக்கும் முனே எனை – தாயு:18 259/1
தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 555/4
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே – தாயு:43 659/2
மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே – தாயு:43 788/2
தேகம் இறும் என்று சடர் தேம்புவது என் நித்திரையில் – தாயு:43 816/1
வெளியாய் அருளில் விரவும் அன்பர் தேகம்
ஒளியாய் பிறங்கியதும் உண்டோ பராபரமே – தாயு:43 825/1,2
முத்தியிலும் தேகம் மிசை மூ விதமாம் சித்தி பெற்றார் – தாயு:43 844/1
பூட்டு அற்று தேகம் அற்று போகும் முன்னே நின் அருளை – தாயு:43 930/1
தேகம் யாதேனும் ஒரு சித்தி பெற சீவன் முத்தி – தாயு:43 992/1
தேகம் முதல் நான்கா திரண்டு ஒன்றாய் நின்று இலகும் – தாயு:45 1163/1
ஊகம் இன்றியே தேகம் நான் என – தாயு:55 1451/21
மேல்


தேகமானதை (1)

தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
மேல்


தேகமும் (1)

சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/3
மேல்


தேகமே (1)

தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
மேல்


தேகமொடு (1)

திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
மேல்


தேகமோ (1)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


தேகாதி (4)

தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
தேகாதி மெய்யோ தெளி – தாயு:28 476/4
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
தேகாதி பொய் எனவே தேர்ந்த உபசாந்தருக்கு – தாயு:43 933/1
மேல்


தேகாதிக்குள் (1)

செம்மை அறிவால் அறிந்து தேகாதிக்குள் இசைந்த – தாயு:45 1170/1
மேல்


தேசத்தில் (1)

அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில்
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/1,2
மேல்


தேசம் (2)

சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
புரந்தோர் தம் தேசம் என்பார் பூமியை போராடி – தாயு:43 863/1
மேல்


தேசமும் (2)

பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
மேல்


தேசமொடு (1)

மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
மேல்


தேசவர்த்தமானம் (1)

காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி – தாயு:14 164/1
மேல்


தேசிக (1)

வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
மேல்


தேசிகர் (1)

தேசிகர் கோனான திறன் மவுனி நம்-தமக்கு – தாயு:45 1313/1
மேல்


தேசிகன் (1)

மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மேல்


தேசினையும் (1)

தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
மேல்


தேசு (3)

தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல் – தாயு:45 1274/1
தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
மேல்


தேசு_உற்ற (1)

தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
மேல்


தேசுபெற (1)

தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
மேல்


தேசோமயத்தை (1)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
மேல்


தேசோமயம் (1)

தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/2
மேல்


தேசோமயானந்தமே (11)

திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
மேல்


தேட்டம் (1)

தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் – தாயு:24 324/3
மேல்


தேட்டமே (1)

தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
மேல்


தேட்டாலே (1)

தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1247/2
மேல்


தேட்டினரே (1)

தேடாத தேட்டினரே செம் கை துலாக்கோல் போல் – தாயு:43 869/1
மேல்


தேட்டு (1)

தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
மேல்


தேட (1)

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்


தேடவும் (1)

தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது – தாயு:24 338/2
மேல்


தேடாத (1)

தேடாத தேட்டினரே செம் கை துலாக்கோல் போல் – தாயு:43 869/1
மேல்


தேடாது (2)

தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
மேல்


தேடாமல் (1)

நான் கெடுத்து தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ – தாயு:45 1176/2
மேல்


தேடி (3)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே – தாயு:43 683/2
தேடி ஓய்கின்றேன் என் செய்வேன் பராபரமே – தாயு:43 840/2
மேல்


தேடிய (1)

தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து – தாயு:33 565/3
மேல்


தேடினேன் (2)

தேடினேன் வெறும் தீமையே என் இனி செய்வேன் – தாயு:25 379/4
தேடினேன் திக்கு அனைத்தும் தெண்டனிட்டேன் சிந்தை நைந்து – தாயு:43 835/1
மேல்


தேடு (8)

திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1247/2
மேல்


தேடுகின்ற (1)

பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே – தாயு:53 1416/1
மேல்


தேடுதலும் (1)

தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
மேல்


தேடும் (8)

திரை கடந்தவர் தேடும் முக்கண் பிரான் – தாயு:18 245/2
ஞானமே வடிவாய் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த – தாயு:22 307/1
தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே – தாயு:27 456/4
தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே – தாயு:30 553/4
தேடும் திரவியமும் சேர்ந்த மணி பெட்டகமும் – தாயு:43 868/1
தேடுவேன் நின் அருளை தேடும் முன்னே எய்தில் நடம் – தாயு:43 995/1
வான் கெடுத்து தேடும் மதிகேடர் போல எமை – தாயு:45 1176/1
தேடுவார் தேடும் சிவனேயோ நின் திரு_தாள் – தாயு:51 1405/1
மேல்


தேடுவதும் (1)

தேடுவதும் நின் அடியார் செய்கை பராபரமே – தாயு:43 776/2
மேல்


தேடுவார் (2)

ஞானமே வடிவாய் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த – தாயு:22 307/1
தேடுவார் தேடும் சிவனேயோ நின் திரு_தாள் – தாயு:51 1405/1
மேல்


தேடுவேன் (1)

தேடுவேன் நின் அருளை தேடும் முன்னே எய்தில் நடம் – தாயு:43 995/1
மேல்


தேடுவோர் (1)

தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
மேல்


தேம்பி (3)

சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ – தாயு:22 303/2,3
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/1,2
தேம்பி எல்லாம் ஒன்றாய் திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1305/2
மேல்


தேம்புவது (1)

தேகம் இறும் என்று சடர் தேம்புவது என் நித்திரையில் – தாயு:43 816/1
மேல்


தேய்ந்து (2)

சென்று சென்றே அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி – தாயு:45 1264/1
சென்று சென்றே அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி – தாயு:45 1264/1
மேல்


தேயத்தில் (1)

பூரண தேயத்தில் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1183/2
மேல்


தேயத்தினில் (1)

சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
மேல்


தேர்த்தபடி-தானே (1)

தேர்த்தபடி-தானே திரிந்தேன் பராபரமே – தாயு:43 904/2
மேல்


தேர்ந்த (2)

தேகாதி பொய் எனவே தேர்ந்த உபசாந்தருக்கு – தாயு:43 933/1
திரை அற்ற நீர் போல் தெளிய என தேர்ந்த
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/1,2
மேல்


தேர்ந்தபடி (1)

தீது எனவும் நன்று எனவும் தேர்ந்து நான் தேர்ந்தபடி
ஏதும் நடக்கவொட்டாது என்னே பராபரமே – தாயு:43 1008/1,2
மேல்


தேர்ந்தவாறே (1)

வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
மேல்


தேர்ந்தாலும் (1)

எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பம் உண்டோ – தாயு:43 716/1
மேல்


தேர்ந்து (5)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
எனக்கும் உனக்கும் உறவு இல்லை என தேர்ந்து
நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனை கொடுத்தே – தாயு:28 531/1,2
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து
ஆயும் அறிவு ஆனது நீ அன்றோ பராபரமே – தாயு:43 746/1,2
தீது எனவும் நன்று எனவும் தேர்ந்து நான் தேர்ந்தபடி – தாயு:43 1008/1
சிந்தை அழிய எம்மை தேர்ந்து அறிவது எந்நாளோ – தாயு:45 1173/2
மேல்


தேர்ந்துதேர்ந்துமே (1)

எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
மேல்


தேர்ந்தேன் (2)

வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
திரம் ஏதும் இல்லை நன்றாய் தேர்ந்தேன் பராபரமே – தாயு:43 994/2
மேல்


தேரில் (2)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
தேரில் துவிதம் சிவாகமமே சொல்லும் நிட்டை – தாயு:28 475/3
மேல்


தேரீர் (1)

ஆராய் அலைந்தீர் நீர் ஆ கெடுவீர் தேரீர்
திரையும் திரையும் நதி சென்னியனை நாவால் – தாயு:28 471/2,3
மேல்


தேரும்படிக்கு (1)

தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1261/2
மேல்


தேரை (1)

புத்தி எனும் துத்தி பொறி அரவின் வாய் தேரை
ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/1,2
மேல்


தேவதருவே (1)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
மேல்


தேவதைகள் (2)

இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
மேல்


தேவதையாம் (1)

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
மேல்


தேவர் (2)

தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூல தேவே இ சகத்தோர் முத்தி – தாயு:14 162/1
தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
மேல்


தேவர்கள் (1)

இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
மேல்


தேவா (1)

மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1235/2
மேல்


தேவாய் (1)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
மேல்


தேவே (10)

தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே
இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/2,3
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூல தேவே இ சகத்தோர் முத்தி – தாயு:14 162/1
தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூல தேவே இ சகத்தோர் முத்தி – தாயு:14 162/1
நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை – தாயு:15 165/2
அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/2
தித்திக்கும் ஆனந்த தேவே பராபரமே – தாயு:43 642/2
சித்தாந்த வீதி வரும் தேவே பராபரமே – தாயு:43 654/2
சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே – தாயு:43 758/2
மேல்


தேவை (5)

மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே – தாயு:43 882/2
மேல்


தேள் (1)

கொள்ளி தேள் கொட்டி குதிக்கின்ற பேய் குரங்காய் – தாயு:43 807/1
மேல்


தேற்றப்படாது (1)

தேற்றப்படாது இனி என் செய்வேன் பராபரமே – தாயு:43 802/2
மேல்


தேறா (1)

கண்டுகண்டும் தேறா கலக்கம் எல்லாம் தீர் வண்ணம் – தாயு:45 1159/1
மேல்


தேறாது (1)

தேறாது என் செய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 658/2
மேல்


தேறாய் (1)

சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப்பாடு – தாயு:28 521/2
மேல்


தேறி (1)

தேறி தெளிந்து நிலைபெற்ற மா தவர் சித்தத்திலே – தாயு:27 411/3
மேல்


தேறேன் (1)

சிவன் செயலாலே யாதும் வரும் என தேறேன் நாளும் – தாயு:22 302/1
மேல்


தேன் (9)

தெருள் ஆகி கருதும் அன்பர் மிடி தீர பருக வந்த செழும் தேன் ஆகி – தாயு:3 20/2
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
தேன் முகம் பிலிற்றும் பைந்தாள் செய்ய பங்கயத்தின் மேவும் – தாயு:15 165/1
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/3
தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
கன்னல் முக்கனி கண்டு தேன் சருக்கரை கலந்தது – தாயு:25 370/1
மோனம்-தனக்கு இசைய முற்றியதால் தேன் உந்து – தாயு:28 532/2
மேல்


தேனே (6)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
தேனே என்னை பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோக – தாயு:20 287/3
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
கடல் அமுதே தேனே என் கண்ணே கவலை – தாயு:43 667/1
தித்தித்திட விளைந்த தேனே பராபரமே – தாயு:43 1020/2
மேல்


தேனை (3)

அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி – தாயு:3 17/3
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
தேனை தந்து எனை சேர்ந்து கலந்த மெய் – தாயு:18 216/2
மேல்


தேனோ (3)

கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
கரும்போ தேனோ முக்கனியோ என்ன என்னுள் கலந்து நலம் – தாயு:23 314/2
கற்கண்டோ தேனோ கனி ரசமோ பாலோ என் – தாயு:28 466/1

மேல்