கட்டுரைகள்

Sangacholai – A Collection of Articles on Sangam Literature

சங்க இலக்கியம் என்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களாகும். 

இவற்றுள் பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்டது. 

எட்டுத்தொகை என்பது எட்டுவிதமான தொகுப்புகளைக் கொண்டது. 
ஒவ்வொரு தொகுப்பும் பல சிறிய/பெரிய பாடல்களைக் கொண்டது. 
இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை 
ஒவ்வொன்றும் நானூறு பாடல்களைக் கொண்டவை. 

இந்த நூல்கள் அனைத்தையும் இங்கே காணலாம்.

கட்டுரைகள் என்ற பகுதியில், ஐந்து உட்பிரிவுகளில், 
பல்வேறு தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள், 
பாடல் கதைகள், விளக்கவுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய 
நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களையும் 
இங்குக் காணலாம்.
  1. சங்கச்சொல்வளம்
  2. குறுந்தொகைக்காட்சிகள்
  3. அகம்.-படவிளக்கவுரை
  4. 10-பாட்டு-10_கட்டுரைகள்
  5. புறம் காட்டும் நெறிகள்
  6. பிற-கட்டுரைகள்