கூ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூட்டத்திலே 1
கூட்டத்து 1
கூட்டத்தையே 1
கூட்டம் 3
கூட்டி 3
கூட்டிடவும் 2
கூட்டிடுதல் 1
கூட்டியதும் 1
கூட்டியே 1
கூட்டினால் 1
கூட்டினான் 1
கூட்டினை 1
கூட்டு 1
கூட்டும் 2
கூட்டை 2
கூட 9
கூடம் 1
கூடல் 2
கூடவும் 3
கூடவே 1
கூடா 3
கூடாத 1
கூடாது 1
கூடாமல் 1
கூடி 6
கூடிய 1
கூடியே 1
கூடில் 1
கூடினேனோ 2
கூடு 3
கூடுதலுடன் 1
கூடும் 6
கூடும்படிக்கு 2
கூடுமோ 1
கூடுவான் 1
கூடுவித்தால் 1
கூத்தன் 1
கூத்தனுக்கு 1
கூத்தாட்டினையே 1
கூத்தாட 1
கூத்தாடியதே 1
கூத்தாடில் 1
கூத்தாடுது 1
கூத்தாடும் 1
கூத்து 4
கூத்தும் 2
கூத்துள் 1
கூத்தை 1
கூத்தோ 1
கூந்தல் 1
கூந்தலாய் 1
கூப்பி 6
கூப்பிட 1
கூர் 6
கூர்த்த 2
கூர்வையோ 1
கூர 1
கூவி 6
கூவினேன் 1
கூவும் 1
கூற்றின் 1
கூற்றும் 1
கூற்றை 1
கூறற்கு 1
கூறாதது 1
கூறாநின்ற 1
கூறாய் 8
கூறாயே 1
கூறின 1
கூறு 7
கூறு_உடையாய் 1
கூறும் 4
கூறுவன் 1

கூட்டத்திலே (1)

நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


கூட்டத்து (1)

குறியும் குணமும் அற கூடாத கூட்டத்து
அறிவு அறிவாய் நின்றுவிட ஆங்கே பிறிவு அறவும் – தாயு:28 539/1,2
மேல்


கூட்டத்தையே (1)

குற்றம் குறைந்து குணம் மேலிடும் என்பர் கூட்டத்தையே
முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூட நெஞ்சே – தாயு:27 457/3,4
மேல்


கூட்டம் (3)

நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என – தாயு:33 565/1
மேல்


கூட்டி (3)

இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
கூட்டி பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால் – தாயு:20 291/2
கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே – தாயு:27 448/4
மேல்


கூட்டிடவும் (2)

கொள்ளும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1322/2
கூடும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1339/2
மேல்


கூட்டிடுதல் (1)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
மேல்


கூட்டியதும் (1)

கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான – தாயு:17 193/2
மேல்


கூட்டியே (1)

சோதியாது எனை தொண்டருள் கூட்டியே
போதியாத எல்லாம் மெள போதிக்க – தாயு:18 247/1,2
மேல்


கூட்டினால் (1)

இன்னம் என்னை இடர் உற கூட்டினால்
பின்னை உய்கிலன் பேதையன் ஆவியே – தாயு:18 195/3,4
மேல்


கூட்டினான் (1)

கூட்டினான் மோனகுரு – தாயு:28 535/4
மேல்


கூட்டினை (1)

குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மேல்


கூட்டு (1)

துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
மேல்


கூட்டும் (2)

கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும்
குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே – தாயு:43 798/1,2
மேல்


கூட்டை (2)

விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
பொய் உணர்வாய் இந்த புழு கூட்டை காத்திருந்தேன் – தாயு:43 1024/1
மேல்


கூட (9)

ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும் – தாயு:24 347/2
குரு_பார்வை அல்லாமல் கூட கிடைத்திடுமோ – தாயு:29 545/2
கூட வரும் துணையோ கூறாய் பராபரமே – தாயு:43 868/2
போன வழியும் கூட புல் முளைப்பது எந்நாளோ – தாயு:45 1156/2
நெஞ்சகம் வேறாகி நினை கூட எண்ணுகின்ற – தாயு:51 1397/1
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்


கூடம் (1)

மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம்
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/1,2
மேல்


கூடல் (2)

குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
முன்னை வினை கூடல் முறையோ பராபரமே – தாயு:43 797/2
மேல்


கூடவும் (3)

பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
கொடுத்து நின்னையும் கூடவும் காண்பனோ – தாயு:18 259/2
மேல்


கூடவே (1)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
மேல்


கூடா (3)

தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்க கூடா ஒன்றை – தாயு:26 390/4
நீக்க பிரியா நினைக்க மறக்க கூடா
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/1,2
மேல்


கூடாத (1)

குறியும் குணமும் அற கூடாத கூட்டத்து – தாயு:28 539/1
மேல்


கூடாது (1)

கூர்த்த அறிவால் அறிய கூடாது என குரவன் – தாயு:43 904/1
மேல்


கூடாமல் (1)

ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவை தந்த – தாயு:43 887/1
மேல்


கூடி (6)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/2
காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு – தாயு:45 1118/1
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/2
மேல்


கூடிய (1)

கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என – தாயு:33 565/1
மேல்


கூடியே (1)

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/2,3
மேல்


கூடில் (1)

பேயரொடு கூடில் பிழை காண் பராபரமே – தாயு:43 830/2
மேல்


கூடினேனோ (2)

கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
மேல்


கூடு (3)

புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
பொய் கூடு கொண்டு புலம்புவனோ எம் இறைவர் – தாயு:44 1066/1
மெய் கூடு சென்று விளம்பி வா பைங்கிளியே – தாயு:44 1066/2
மேல்


கூடுதலுடன் (1)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
மேல்


கூடும் (6)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1103/2
குறித்தவிதம் ஆதியால் கூடும் வினை எல்லாம் – தாயு:45 1161/1
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1272/2
கொண்டு அறிவேன் எந்தை நினை கூடும் குறிப்பினையே – தாயு:51 1391/2
மேல்


கூடும்படிக்கு (2)

கூடும்படிக்கு தவம் முயலாத கொடியர் எமன் – தாயு:27 456/3
கூடும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1339/2
மேல்


கூடுமோ (1)

சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
மேல்


கூடுவான் (1)

கூடுவான் பட்ட துயர் கூறற்கு எளிது ஆமோ – தாயு:51 1405/2
மேல்


கூடுவித்தால் (1)

கோலம் வெளியாக எந்தை கூடுவித்தால் ஆகாதோ – தாயு:47 1370/2
மேல்


கூத்தன் (1)

எழுகின்ற ஆனந்த கூத்தன் என் கண்மணி என் அப்பனே – தாயு:27 433/4
மேல்


கூத்தனுக்கு (1)

அந்தரத்தே நின்று ஆடும் ஆனந்த கூத்தனுக்கு என் – தாயு:45 1232/1
மேல்


கூத்தாட்டினையே (1)

கூட்டி பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால் – தாயு:20 291/2
மேல்


கூத்தாட (1)

கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
மேல்


கூத்தாடியதே (1)

தன் அரசு நாடு ஆகி தத்துவம் கூத்தாடியதே – தாயு:51 1389/2
மேல்


கூத்தாடில் (1)

கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில்
குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே – தாயு:43 672/1,2
மேல்


கூத்தாடுது (1)

ஏதுக்கு கூத்தாடுது எந்தாய் பராபரமே – தாயு:43 805/2
மேல்


கூத்தாடும் (1)

கொண்டாடினார் முனம் கூத்தாடும் மத்தன்-தன் கோலம் எல்லாம் – தாயு:27 405/3
மேல்


கூத்து (4)

மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
கொழுந்து திகழ் வெண் பிறை சடில கோவே மன்றில் கூத்து ஆடற்கு – தாயு:20 286/1
கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே – தாயு:27 448/4
கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/2
மேல்


கூத்தும் (2)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
மேல்


கூத்துள் (1)

கூறாநின்ற இடர் கவலை குடும்ப கூத்துள் துளைந்து தடுமாறாநின்ற – தாயு:20 288/1
மேல்


கூத்தை (1)

நோக்கும் திரு_கூத்தை நோக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1255/2
மேல்


கூத்தோ (1)

ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
மேல்


கூந்தல் (1)

நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல்
வனிதையர் மயக்கில் ஆழ்ந்து வருந்தவோ வம்பனேனே – தாயு:21 301/3,4
மேல்


கூந்தலாய் (1)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மேல்


கூப்பி (6)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/3,4
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி
தேனே என்னை பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோக – தாயு:20 287/2,3
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி – தாயு:27 403/3
கண் அருவி வெள்ளமொடு கை கூப்பி தண் அமிர்த – தாயு:28 503/2
மேல்


கூப்பிட (1)

அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ – தாயு:43 846/1
மேல்


கூர் (6)

என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
நன்மை கூர் முக்கண் நாதன் இருக்கவே – தாயு:18 242/4
துன்று கூர் இருளை துரந்திடும் மதியே துன்பமும் இன்பமும் ஆகி – தாயு:22 310/3
வான நாயக வானவர் நாயக வளம் கூர்
ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர் – தாயு:25 381/1,2
படைத்து தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர்
கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/2,3
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர்
செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே – தாயு:43 784/1,2
மேல்


கூர்த்த (2)

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளை – தாயு:43 666/1
கூர்த்த அறிவால் அறிய கூடாது என குரவன் – தாயு:43 904/1
மேல்


கூர்வையோ (1)

தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
மேல்


கூர (1)

தொழுகின்ற அன்பர் உளம் களி கூர துலங்கும் மன்றுள் – தாயு:27 433/3
மேல்


கூவி (6)

ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
கூவி ஆள் எனை ஆட்கொண்ட கோலமே – தாயு:18 196/4
அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி
பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி – தாயு:20 285/2,3
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
பஞ்சாய் பறக்கும் நெஞ்ச பாவியை நீ கூவி ஐயா – தாயு:46 1335/1
கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவு ஆமோ – தாயு:51 1403/2
மேல்


கூவினேன் (1)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


கூவும் (1)

சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
மேல்


கூற்றின் (1)

நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்


கூற்றும் (1)

வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
மேல்


கூற்றை (1)

கொடிய வெம் வினை கூற்றை துரந்திடும் – தாயு:18 255/1
மேல்


கூறற்கு (1)

கூடுவான் பட்ட துயர் கூறற்கு எளிது ஆமோ – தாயு:51 1405/2
மேல்


கூறாதது (1)

கூறாதது என்னோ குதலை மொழி பைங்கிளியே – தாயு:44 1029/2
மேல்


கூறாநின்ற (1)

கூறாநின்ற இடர் கவலை குடும்ப கூத்துள் துளைந்து தடுமாறாநின்ற – தாயு:20 288/1
மேல்


கூறாய் (8)

குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே – தாயு:43 798/2
கூட வரும் துணையோ கூறாய் பராபரமே – தாயு:43 868/2
நான் பெற்ற பலன் கூறாய் பராபரமே – தாயு:43 909/2
கொள்ளாத தோஷம் அன்றோ கூறாய் பராபரமே – தாயு:43 943/2
குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே – தாயு:43 991/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
மேல்


கூறாயே (1)

கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/4
மேல்


கூறின (1)

குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மேல்


கூறு (7)

கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/3
கொணடவரும் அன்னவரே கூறு அரிய முத்தி நெறி – தாயு:28 479/3
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
குடிகெடுக்கும் பாழ் மடிமை கூறு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1155/2
கூறு அரிய சக மாயை அறவே – தாயு:56 1452/21
மேல்


கூறு_உடையாய் (1)

குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
மேல்


கூறும் (4)

குரு ஆகி தண் அருளை கூறும் முன்னே மோனா – தாயு:28 536/1
கூறும் குணமும் இல்லா கொள்கையினார் என் கவலை – தாயு:44 1045/1
கொற்றங்குடி முதலை கூறும் நாள் எந்நாளோ – தாயு:45 1099/2
கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1103/2
மேல்


கூறுவன் (1)

நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3

மேல்