கி – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிட்டிக்கொண்டு 1
கிட்டு 1
கிட்டுமோ 1
கிட்டுவேனோ 1
கிடக்க 1
கிடக்கின்றேன் 1
கிடக்கினும் 2
கிடக்குது 1
கிடந்த 2
கிடந்து 4
கிடப்ப 2
கிடப்பேன் 1
கிடை 1
கிடைக்கின் 1
கிடைக்கும் 1
கிடைத்திடுமோ 1
கிண்கிணி 2
கிண்ணமா 1
கிணறு 1
கிர்த்திய 1
கிர்பாளுவாய் 1
கிரக 1
கிரக_வலையினிடை 1
கிரண 1
கிரணம் 1
கிரியா 1
கிரியை 1
கிரியைகள் 1
கிரியையில் 1
கிரீட 1
கிரீட_பதி 1
கிருமி 5
கிலேசங்கள் 1
கிலேசத்தை 2
கிழித்து 1
கிள்ளப்படுமோ 1
கிள்ளல் 1
கிள்ளாக்கு 1
கிள்ளை 1
கிள்ளையே 1
கிளர் 1
கிளர்வார் 1
கிளி 1
கின்னரர்கள் 1

கிட்டிக்கொண்டு (1)

கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளா பல அடி கொள் – தாயு:44 1043/1
மேல்


கிட்டு (1)

கிட்டு ஊராய் நெஞ்சில் கிளர்வார் தழுவ என்றால் – தாயு:44 1044/1
மேல்


கிட்டுமோ (1)

பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1027/2
மேல்


கிட்டுவேனோ (1)

ஊழ்வினை பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ
தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் – தாயு:21 297/2,3
மேல்


கிடக்க (1)

படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க
கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/3,4
மேல்


கிடக்கின்றேன் (1)

ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ – தாயு:24 359/2
மேல்


கிடக்கினும் (2)

மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன் – தாயு:26 399/2
கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே – தாயு:27 412/2
மேல்


கிடக்குது (1)

ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/3
மேல்


கிடந்த (2)

கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/3
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை – தாயு:43 998/1
மேல்


கிடந்து (4)

உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி – தாயு:27 429/3
கேவலத்தில் நான் கிடந்து கீழ்ப்படாது இன்ப அருள் – தாயு:46 1316/1
மேல்


கிடப்ப (2)

மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ – தாயு:24 330/2
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
மேல்


கிடப்பேன் (1)

பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
மேல்


கிடை (1)

மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
மேல்


கிடைக்கின் (1)

அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் – தாயு:22 308/2
மேல்


கிடைக்கும் (1)

கொண்டவர்க்கு இங்கு என்ன கிடைக்கும் – தாயு:28 482/4
மேல்


கிடைத்திடுமோ (1)

குரு_பார்வை அல்லாமல் கூட கிடைத்திடுமோ
அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ் – தாயு:29 545/2,3
மேல்


கிண்கிணி (2)

வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
சிறு கிண்கிணி சிலம்பு புனை தண்டைகள் முழங்கும் – தாயு:56 1452/38
மேல்


கிண்ணமா (1)

வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
மேல்


கிணறு (1)

வாயால் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசி – தாயு:43 985/1
மேல்


கிர்த்திய (1)

அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
மேல்


கிர்பாளுவாய் (1)

சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய்
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/3,4
மேல்


கிரக (1)

கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/3
மேல்


கிரக_வலையினிடை (1)

கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/3
மேல்


கிரண (1)

எம் கோன் கிரண வெயில் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1160/2
மேல்


கிரணம் (1)

பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி – தாயு:24 335/3
மேல்


கிரியா (1)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
மேல்


கிரியை (1)

மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
மேல்


கிரியைகள் (1)

யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
மேல்


கிரியையில் (1)

கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
மேல்


கிரீட (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்


கிரீட_பதி (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்


கிருமி (5)

பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
ஆற்று பெருக்கு அன்ன கன்ம பெருக்கை அடர் கிருமி
சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே – தாயு:27 418/3,4
செம் கிருமி ஆதி செனித்த சென்ம பூமியினை – தாயு:45 1119/1
மேல்


கிலேசங்கள் (1)

மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் – தாயு:21 296/3
மேல்


கிலேசத்தை (2)

மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ – தாயு:18 209/2
போக்கும் இல்லை என் புந்தி கிலேசத்தை
நீக்கி ஆளுகை நின் பரம் அன்பினர் – தாயு:18 250/2,3
மேல்


கிழித்து (1)

பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
மேல்


கிள்ளப்படுமோ (1)

பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே – தாயு:43 727/2
மேல்


கிள்ளல் (1)

சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் – தாயு:10 92/1
மேல்


கிள்ளாக்கு (1)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
மேல்


கிள்ளை (1)

பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண – தாயு:21 299/3
மேல்


கிள்ளையே (1)

வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
மேல்


கிளர் (1)

கெடுத்த இன்ப கிளர் மணி குன்றமே – தாயு:18 259/4
மேல்


கிளர்வார் (1)

கிட்டு ஊராய் நெஞ்சில் கிளர்வார் தழுவ என்றால் – தாயு:44 1044/1
மேல்


கிளி (1)

கேட்டதையே சொல்லும் கிளி போல நின் அருளின் – தாயு:43 824/1
மேல்


கின்னரர்கள் (1)

கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4

மேல்