லோ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லோகத்தையும் 1
லோகம் 1
லோகாயத 1
லோகாயதன் 1
லோபம் 2
லோபமோ 1
லோபாதி 1

லோகத்தையும் (1)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
மேல்


லோகம் (1)

தன்னை அறிந்தவர்-தம்மை தான் ஆக செய்து அருளும் சமத்தை லோகம்
மின்னை நிகர்த்திட அழியா சொரூபானந்த சுடரை வேதம் ஆதி – தாயு:26 394/1,2
மேல்


லோகாயத (1)

இருந்த லோகாயத பேர் இனத்தனாய் இருந்த ஏழை – தாயு:36 572/3
மேல்


லோகாயதன் (1)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
மேல்


லோபம் (2)

ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
மேல்


லோபமோ (1)

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்


லோபாதி (1)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3

மேல்