வெ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃகல் 2
வெகுண்டு 1
வெகுளல் 2
வெகுளலும் 1
வெகுளி 2
வெகுளியின் 2
வெஞ்சினம் 2
வெட்சி 4
வெட்சியும் 1
வெடி 1
வெண் 59
வெண்_திரை 1
வெண்_நிலா 1
வெண்குடை 20
வெண்குடையான் 2
வெண்குடையும் 2
வெண்குன்றும் 1
வெண்ண் 1
வெண்ணெய் 3
வெண்ணெலும் 1
வெதிரமும் 2
வெதிரேகத்தாலும் 1
வெதிரேகம் 7
வெதுப்ப 1
வெதும்பி 1
வெந்து 2
வெம் 54
வெம்_கதிர் 1
வெம்பிய 1
வெம்போர் 1
வெம்மை 5
வெம்மையின் 6
வெய்து 6
வெய்து_உயிர்த்து 5
வெய்ய 4
வெய்யது 1
வெய்யவன் 2
வெய்யோளொடு 1
வெய்யோன் 5
வெய்யோனே 1
வெயில் 13
வெரிநும் 1
வெரீஇ 1
வெருவ 1
வெரூஉ 1
வெரூஉம் 2
வெல் 8
வெல்லும் 1
வெவ் 8
வெவ்வேறு 3
வெள் 17
வெள்யானை 1
வெள்ள 2
வெள்ளணி 1
வெள்ளி 13
வெள்ளிடை 4
வெள்ளிடை-கண் 1
வெள்ளியம்பலத்து 1
வெள்ளில் 1
வெள்ளின் 1
வெள்ளை 9
வெள்ளைநாகர்-தம் 1
வெளி 1
வெளிப்பட்டு 9
வெளிப்பட்டுள்ள 1
வெளிப்பட்டுள 1
வெளிப்படா 1
வெளிப்படுத்து 1
வெளிப்பாடு 1
வெளியில் 1
வெற்பன் 5
வெற்றம் 2
வெற்றி 6
வெற்றிவேல் 1
வெறி 1
வெறியாடல் 1
வெறியாடும் 1
வெறியும் 1
வெறு 2
வெறுக்கையோடு 1
வெறுத்த 1
வெறுப்பினன் 1
வெறும் 1
வென் 3
வென்ற 2
வென்றனள் 1
வென்றாளை 1
வென்றான் 1
வென்றி 8
வென்றியின் 1
வென்று 5
வென்றோய் 1
வென்றோர் 1
வென்றோன் 2

வெஃகல் (2)

வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 24/129
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 30/70

மேல்


வெகுண்டு (1)

இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி 5/53,54

மேல்


வெகுளல் (2)

வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 24/129
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 30/70

மேல்


வெகுளலும் (1)

இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும்
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா – மணி 10/31,32

மேல்


வெகுளி (2)

வேலை பிழைத்த வெகுளி தோன்ற – மணி 21/58
காமம் வெகுளி மயக்கம் காரணம் – மணி 30/253

மேல்


வெகுளியின் (2)

தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி 20/105
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ என – மணி 21/23,24

மேல்


வெஞ்சினம் (2)

வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை – சிலப்.வஞ்சி 28/215
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி – சிலப்.வஞ்சி 29/31

மேல்


வெட்சி (4)

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – சிலப்.மது 12/121
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – சிலப்.மது 12/122
வெட்சி சூடுக விறல் வெய்யோனே – சிலப்.மது 12/167
வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் – சிலப்.மது 22/68

மேல்


வெட்சியும் (1)

திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் – மணி 3/161,162

மேல்


வெடி (1)

வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் – சிலப்.மது 12/149

மேல்


வெண் (59)

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – சிலப்.புகார் 2/17
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு – சிலப்.புகார் 2/33
அந்தி வானத்து வெண் பிறை தோன்றி – சிலப்.புகார் 4/23
வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – சிலப்.புகார் 5/143
விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை – சிலப்.புகார் 6/170
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – சிலப்.புகார் 6/175
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/35
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – சிலப்.புகார் 7/129
வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த – சிலப்.புகார் 8/46
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – சிலப்.புகார் 8/49
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க – சிலப்.புகார் 10/2
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் – சிலப்.மது 11/47
வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும் – சிலப்.மது 11/185
வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும் – சிலப்.மது 11/185
வளை வெண் கோடு பறித்து மற்று அது – சிலப்.மது 12/25
முளை வெண் திங்கள் என்ன சாத்தி – சிலப்.மது 12/26
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – சிலப்.மது 12/28
மதியின் வெண் தோடு சூடும் சென்னி – சிலப்.மது 12/54
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – சிலப்.மது 12/81
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – சிலப்.மது 13/27
விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும் – சிலப்.மது 13/156
வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய – சிலப்.மது 14/13
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை – சிலப்.மது 14/73
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த – சிலப்.மது 14/78
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – சிலப்.மது 14/104
வளைதரு குழியமும் வால் வெண் கவரியும் – சிலப்.மது 14/171
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – சிலப்.மது 15/50
முளை இள வெண் பல் முது_குறை நங்கையொடு – சிலப்.மது 15/202
தால புல்லின் வால் வெண் தோட்டு – சிலப்.மது 16/35
யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் – சிலப்.வஞ்சி 25/37
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – சிலப்.வஞ்சி 26/81
வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – சிலப்.வஞ்சி 26/199
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற – சிலப்.வஞ்சி 27/146
விரி வெண் தோட்டு வெண் நகை துவர் வாய் – சிலப்.வஞ்சி 27/183
விரி வெண் தோட்டு வெண் நகை துவர் வாய் – சிலப்.வஞ்சி 27/183
வெண் திரை பொருத வேலை வாலுகத்து – சிலப்.வஞ்சி 27/242
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர் – சிலப்.வஞ்சி 28/6
யானை வெண் கோடு அழுத்திய மார்பும் – சிலப்.வஞ்சி 28/11
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – சிலப்.வஞ்சி 28/43
வெண் கால் அமளியும் விதான வேதிகைகளும் – சிலப்.வஞ்சி 28/45
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – சிலப்.வஞ்சி 28/57
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும் – மணி 1/64
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ – மணி 3/108
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி 3/118
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய – மணி 3/130
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி 4/18
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி 5/121
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி 6/7
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து – மணி 6/43
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி 6/84
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து – மணி 6/118
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் – மணி 11/3
வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி 15/51
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை – மணி 18/49
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை – மணி 18/49
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி 20/42
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி 23/121
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி 25/218
கழி வெண் பிரப்பில் கலந்து வீடு அணைகுவர் – மணி 27/155

மேல்


வெண்_திரை (1)

வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி 15/51

மேல்


வெண்_நிலா (1)

வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும் – சிலப்.மது 11/185

மேல்


வெண்குடை (20)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – சிலப்.புகார் 1/2
முறை எழுந்தன பணிலம் வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன – சிலப்.புகார் 1/47,48
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – சிலப்.புகார் 3/115
காவல் வெண்குடை மன்னவன் கோயில் – சிலப்.புகார் 3/118
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய – சிலப்.புகார் 4/86
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – சிலப்.புகார் 5/173
மாலை வெண்குடை கவிப்ப – சிலப்.புகார் 7/236
மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில் – சிலப்.மது 17/5
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி – சிலப்.மது 22/53
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் – சிலப்.மது 23/77
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி – சிலப்.மது 23/79,80
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி – சிலப்.வஞ்சி 25/115
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் – சிலப்.வஞ்சி 26/8
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – சிலப்.வஞ்சி 26/72
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – சிலப்.வஞ்சி 27/253
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – சிலப்.வஞ்சி 28/99
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி 4/27
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி 19/126,127
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி 22/14
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி 22/194

மேல்


வெண்குடையான் (2)

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/21
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/25

மேல்


வெண்குடையும் (2)

செங்கோலும் வெண்குடையும்
செறி நிலத்து மறிந்து வீழ்தரும் – சிலப்.மது 20/8,9
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும்
புற நிலை கோட்ட புரிசையில் புகுத்தி – சிலப்.வஞ்சி 26/44,45

மேல்


வெண்குன்றும் (1)

சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/47,48

மேல்


வெண்ண் (1)

பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் – மணி 27/152

மேல்


வெண்ணெய் (3)

உறி நறு வெண்ணெய் உருகா உருகும் – சிலப்.மது 17/13
உறியில் வெண்ணெய் உருகாமையும் – சிலப்.மது 17/20
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் – சிலப்.மது 17/137

மேல்


வெண்ணெலும் (1)

ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும் – சிலப்.மது 11/80

மேல்


வெதிரமும் (2)

குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – சிலப்.மது 13/157
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி 3/164

மேல்


வெதிரேகத்தாலும் (1)

புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்
புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி 29/89,90

மேல்


வெதிரேகம் (7)

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் – மணி 29/103
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் – மணி 29/339
அ வெதிரேகம் ஆவது சாத்தியம் – மணி 29/450
அன்று எனும் இ வெதிரேகம் தெரிய – மணி 29/456
என்னின் வெதிரேகம் தெரியாது – மணி 29/459
விபரீத வெதிரேகம் ஆவது – மணி 29/460
வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க – மணி 29/468

மேல்


வெதுப்ப (1)

வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கி காரிகை – மணி 3/6,7

மேல்


வெதும்பி (1)

ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி
வரு பனி கரந்த கண்ணன் ஆகி – சிலப்.மது 16/96,97

மேல்


வெந்து (2)

வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி 10/47
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி 24/159

மேல்


வெம் (54)

வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/79
செரு வெம் காதலின் திருமாவளவன் – சிலப்.புகார் 5/90
செரு வெம் கோலம் அவுணர் நீங்க – சிலப்.புகார் 6/60
தெளி நிற வெம் கதிரோன் தேர் – சிலப்.புகார் 6/178
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – சிலப்.புகார் 7/83
வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து – சிலப்.புகார் 8/30
வெம் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும் – சிலப்.புகார் 10/131
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – சிலப்.மது 11/62
மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க – சிலப்.மது 11/203
நஞ்சு உண்டு கறுத்த கண்டி வெம் சினத்து – சிலப்.மது 12/57
படிந்தில சீறடி பரல் வெம் கானத்து – சிலப்.மது 13/4
தீது உடை வெம் வினை உருத்த-காலை – சிலப்.மது 14/31
மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – சிலப்.மது 14/51
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – சிலப்.மது 14/111
விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா – சிலப்.மது 14/215
பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும் – சிலப்.மது 15/209
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – சிலப்.மது 16/59
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – சிலப்.மது 20/6
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – சிலப்.மது 21/60
வென்றி வெம் கதிர் புரையும் மேனியன் – சிலப்.மது 22/37
மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – சிலப்.மது 22/117
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – சிலப்.மது 23/153
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/72
வேலனார் வந்து வெறியாடும் வெம் களத்து – சிலப்.வஞ்சி 24/75
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – சிலப்.வஞ்சி 25/163
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 26/16
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 26/27
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/39
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 27/3
உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – சிலப்.வஞ்சி 27/27
வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற – மணி 0/7
வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற – மணி 0/7
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி 3/6
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த – மணி 3/53
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் – மணி 3/75
வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது – மணி 4/70
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி 4/102
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி 6/130
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு – மணி 7/41
எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப – மணி 8/40
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி 8/59
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி 9/58
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி 10/27
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி 10/47
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி – மணி 12/16
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி 15/85
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி 16/77
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி 17/73
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி 20/95
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி 20/98
வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப – மணி 20/104
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/141
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி 25/105
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி 28/3

மேல்


வெம்_கதிர் (1)

வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த – மணி 3/53

மேல்


வெம்பிய (1)

வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி 17/91

மேல்


வெம்போர் (1)

தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/84

மேல்


வெம்மை (5)

தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல் – சிலப்.மது 19/22
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – சிலப்.மது 22/156
கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – சிலப்.வஞ்சி 28/16
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி – சிலப்.வஞ்சி 29/31
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி 7/49

மேல்


வெம்மையின் (6)

மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க – சிலப்.மது 11/203
வேக யானை வெம்மையின் கைக்கொள – சிலப்.மது 15/47
கடும் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு – சிலப்.மது 15/139
வெம்மையின் கொள்ளும் மடையினன் செம்மையின் – சிலப்.மது 22/50
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த – மணி 3/53
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் – மணி 26/12

மேல்


வெய்து (6)

வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி 7/49
வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 13/30
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி 18/4
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 19/44
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 21/25
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி 21/39

மேல்


வெய்து_உயிர்த்து (5)

வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 13/30
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி 18/4
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 19/44
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 21/25
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி 21/39

மேல்


வெய்ய (4)

கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் – சிலப்.புகார் 7/100
வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – சிலப்.புகார் 7/104
வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – சிலப்.புகார் 7/104
ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை – சிலப்.மது 12/69

மேல்


வெய்யது (1)

கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – சிலப்.புகார் 4/85

மேல்


வெய்யவன் (2)

வெய்யவன் குண திசை விளங்கி தோன்ற – சிலப்.மது 11/12
வெய்யவன் குட-பால் வீழா முன்னர் – மணி 25/30

மேல்


வெய்யோளொடு (1)

நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு
குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என – சிலப்.புகார் 10/96,97

மேல்


வெய்யோன் (5)

ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – சிலப்.புகார் 7/126
என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி – சிலப்.மது 19/1
பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் – சிலப்.வஞ்சி 26/88
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – சிலப்.வஞ்சி 30/113
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க – மணி 26/91

மேல்


வெய்யோனே (1)

வெட்சி சூடுக விறல் வெய்யோனே – சிலப்.மது 12/167

மேல்


வெயில் (13)

வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – சிலப்.புகார் 10/66
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர – சிலப்.மது 14/103
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் – சிலப்.மது 14/125
வெயில் இடு வயிரத்து மின்னின் வாங்க – சிலப்.மது 16/194
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடி பந்தர் – சிலப்.வஞ்சி 26/192
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப – சிலப்.வஞ்சி 27/164
வெயில் இளம் செல்வன் விரி கதிர் பரப்பி – சிலப்.வஞ்சி 27/195
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி 4/5
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி 8/10
வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய – மணி 11/102
வெயில் என முனியாது புயல் என மடியாது – மணி 11/111
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி 17/91
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி 21/166

மேல்


வெரிநும் (1)

விடும் பரி குதிரையின் வெரிநும் பாழ்பட – சிலப்.வஞ்சி 26/214

மேல்


வெரீஇ (1)

கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி – மணி 6/127

மேல்


வெருவ (1)

மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின் – மணி 7/96,97

மேல்


வெரூஉ (1)

வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 13/30

மேல்


வெரூஉம் (2)

விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி – மணி 10/63
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் – மணி 12/95

மேல்


வெல் (8)

மகர வெல் கொடி மைந்தன் திரிதர – சிலப்.புகார் 4/83
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/135
மகர வெல் கொடி மைந்தன் சேனை – சிலப்.புகார் 8/10
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 10/118
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – சிலப்.மது 13/126
செரு வெல் வென்றியின் செல்வோர் இன்மையின் – சிலப்.மது 23/146
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என – சிலப்.வஞ்சி 28/93
செல்வம் நில்லாது என்பதை வெல் போர் – சிலப்.வஞ்சி 28/152

மேல்


வெல்லும் (1)

மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி 11/61

மேல்


வெவ் (8)

வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி 16/79
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்ப – மணி 17/23
வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன – மணி 20/125
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ என – மணி 21/24
அவல வெவ் வினை என்போர் அறியார் – மணி 21/64
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி 23/101
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் – மணி 25/53
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் – மணி 26/12

மேல்


வெவ்வேறு (3)

வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் – மணி 27/118
வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் – மணி 27/268
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி 29/41

மேல்


வெள் (17)

குட திசை மருங்கின் வெள் அயிர்-தன்னொடு – சிலப்.புகார் 4/35
மீன் விலை பரதவர் வெள் உப்பு பகருநர் – சிலப்.புகார் 5/25
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – சிலப்.புகார் 7/65
வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – சிலப்.புகார் 7/104
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – சிலப்.மது 12/22
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – சிலப்.மது 12/121
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – சிலப்.மது 12/122
வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது – சிலப்.மது 16/213
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – சிலப்.மது 20/77
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – சிலப்.மது 21/48
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று – சிலப்.மது 22/19
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/50
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/54
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – சிலப்.வஞ்சி 26/72
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் – மணி 16/67
பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர் – மணி 28/31
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி 28/44

மேல்


வெள்யானை (1)

அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – சிலப்.புகார் 9/9

மேல்


வெள்ள (2)

வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – சிலப்.மது 13/192
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் – மணி 27/33

மேல்


வெள்ளணி (1)

அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும் – சிலப்.வஞ்சி 27/229

மேல்


வெள்ளி (13)

மீன்_அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து – சிலப்.புகார் 4/26
வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி – சிலப்.புகார் 6/1
வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடிய – சிலப்.புகார் 6/117
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – சிலப்.புகார் 10/103
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி – சிலப்.மது 22/90
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – சிலப்.மது 23/135
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து – சிலப்.வஞ்சி 25/4
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி 3/118
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி 5/121
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி 6/7
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து – மணி 6/43
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் – மணி 27/64
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி 28/26

மேல்


வெள்ளிடை (4)

உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் – சிலப்.புகார் 5/117
வெள்ளிடை பாடி வேந்தன் புக்கு – சிலப்.வஞ்சி 27/24
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி 6/44
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் – மணி 6/91

மேல்


வெள்ளிடை-கண் (1)

இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி 29/78

மேல்


வெள்ளியம்பலத்து (1)

வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன் – சிலப்.புகார் 0/41

மேல்


வெள்ளில் (1)

வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் – மணி 6/93

மேல்


வெள்ளின் (1)

புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் – மணி 6/85

மேல்


வெள்ளை (9)

விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/35,36
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் – சிலப்.மது 14/9
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/39
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/41
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/45
மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை
ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள் – சிலப்.மது 17/57,58
வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் – சிலப்.மது 17/62
வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின் – சிலப்.வஞ்சி 30/198
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி 14/36

மேல்


வெள்ளைநாகர்-தம் (1)

புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில் – சிலப்.புகார் 9/10

மேல்


வெளி (1)

கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – சிலப்.புகார் 10/174

மேல்


வெளிப்பட்டு (9)

மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண் – மணி 27/207,208
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண் – மணி 27/208
வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி – மணி 27/209
ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின் – மணி 27/210
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு – மணி 27/211
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு – மணி 27/211,212
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு
ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி 27/212,213
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி 27/221
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து – மணி 27/223

மேல்


வெளிப்பட்டுள்ள (1)

வெளிப்பட்டுள்ள தன்மி இனையும் – மணி 29/113

மேல்


வெளிப்பட்டுள (1)

வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம் – மணி 29/114

மேல்


வெளிப்படா (1)

பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு – சிலப்.மது 16/128

மேல்


வெளிப்படுத்து (1)

காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய – சிலப்.வஞ்சி 30/233,234

மேல்


வெளிப்பாடு (1)

சித்தம் வெளிப்பாடு அல்லது செயலுறல் – மணி 29/201

மேல்


வெளியில் (1)

தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி 27/67,68

மேல்


வெற்பன் (5)

மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/64
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/68
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/78
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் – சிலப்.வஞ்சி 24/103
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/113

மேல்


வெற்றம் (2)

வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து – சிலப்.மது 11/212
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என – சிலப்.வஞ்சி 28/93

மேல்


வெற்றி (6)

வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/65
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/85
வெற்றி விளைப்பது-மன்னோ கொற்றத்து – சிலப்.மது 17/162
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – சிலப்.மது 20/48
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – சிலப்.மது 23/157
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி 24/37

மேல்


வெற்றிவேல் (1)

கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் – சிலப்.வஞ்சி 27/127

மேல்


வெறி (1)

வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/68

மேல்


வெறியாடல் (1)

வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – சிலப்.வஞ்சி 24/62

மேல்


வெறியாடும் (1)

வேலனார் வந்து வெறியாடும் வெம் களத்து – சிலப்.வஞ்சி 24/75

மேல்


வெறியும் (1)

பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி 19/97,98

மேல்


வெறு (2)

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய – சிலப்.வஞ்சி 30/26
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி 9/7

மேல்


வெறுக்கையோடு (1)

அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா – சிலப்.புகார் 5/20

மேல்


வெறுத்த (1)

உரை செல வெறுத்த மதுரை மூதூர் – சிலப்.வஞ்சி 27/131

மேல்


வெறுப்பினன் (1)

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் – சிலப்.மது 23/155

மேல்


வெறும் (1)

வெறும் பை போல வீழ்ந்து வேறாயின – மணி 20/56

மேல்


வென் (3)

வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – சிலப்.வஞ்சி 29/108
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் – மணி 21/5
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி 29/3

மேல்


வென்ற (2)

சிலம்பின் வென்ற சே இழை நங்கை – சிலப்.மது 22/135
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி 18/75

மேல்


வென்றனள் (1)

சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – சிலப்.வஞ்சி 27/73

மேல்


வென்றாளை (1)

செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/113

மேல்


வென்றான் (1)

மீட்சி என்பது இராமன் வென்றான் என – மணி 27/53

மேல்


வென்றி (8)

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் – சிலப்.மது 12/17
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு – சிலப்.மது 13/143
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – சிலப்.மது 17/43
வென்றி வெம் கதிர் புரையும் மேனியன் – சிலப்.மது 22/37
வென்றி செவ்வேள் வேலன் பாணியும் – சிலப்.வஞ்சி 25/25
மீளா வென்றி வேந்தன் கேட்டு – சிலப்.வஞ்சி 26/32
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு – சிலப்.வஞ்சி 27/199
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி 22/166

மேல்


வென்றியின் (1)

செரு வெல் வென்றியின் செல்வோர் இன்மையின் – சிலப்.மது 23/146

மேல்


வென்று (5)

தேரா மன்னனை சிலம்பின் வென்று இ – சிலப்.மது 22/145
வில்லவன்கோதையொடு வென்று வினை முடித்த – சிலப்.வஞ்சி 26/251
நேரிவாயில் நிலை செரு வென்று
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – சிலப்.வஞ்சி 28/117,118
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி 26/87
மாரனை வென்று வீரன் ஆகி – மணி 30/11

மேல்


வென்றோய் (1)

கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய்
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – சிலப்.வஞ்சி 28/121,122

மேல்


வென்றோர் (1)

வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/143

மேல்


வென்றோன் (2)

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு – சிலப்.புகார் 10/196
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது – சிலப்.புகார் 10/198

மேல்