நூ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

நூபுரம் (1)

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை – சிலப்.புகார் 6/84

மேல்


நூல் (34)

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/40
நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – சிலப்.புகார் 3/44
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – சிலப்.புகார் 3/99
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/158
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – சிலப்.புகார் 5/136
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர் – சிலப்.மது 11/99
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – சிலப்.மது 13/38
புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – சிலப்.மது 13/39
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – சிலப்.மது 14/205
பால் வகை தெரியா பல் நூல் அடுக்கத்து – சிலப்.மது 14/206
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – சிலப்.மது 15/70
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 25/106
நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – சிலப்.வஞ்சி 25/116
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – சிலப்.வஞ்சி 25/127
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – சிலப்.வஞ்சி 27/16
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – சிலப்.வஞ்சி 28/224
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – சிலப்.வஞ்சி 30/119
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி 2/31
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி 2/31
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி 6/151
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் – மணி 6/169
நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி – மணி 13/24
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி 13/59
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி 13/69
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி 13/97
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி 17/27
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி 19/80
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி 22/47
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி 23/108
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி 26/75
ஆசீவக நூல் அறிந புராணனை – மணி 27/108
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி 28/52
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி 29/42
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி 29/164

மேல்


நூலவர் (1)

நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – சிலப்.மது 14/182

மேல்


நூலால் (1)

ஆகம அளவை அறிவன் நூலால்
போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி 27/43,44

மேல்


நூலின் (2)

கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்க காணாய் – சிலப்.மது 11/154,155
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி 27/165

மேல்


நூலினன் (1)

நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – சிலப்.மது 22/33,34

மேல்


நூலினும் (2)

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – சிலப்.புகார் 5/16,17
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – சிலப்.மது 14/205

மேல்


நூலோர் (3)

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது – சிலப்.புகார் 3/95
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும் – சிலப்.மது 11/180
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின் – சிலப்.மது 14/97

மேல்


நூழிலாட்டிய (1)

நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/218

மேல்


நூற்பொருள் (4)

நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி 19/38
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி 27/109
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி 27/168
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் – மணி 27/172

மேல்


நூற்பொருள்கள் (1)

வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி 27/112

மேல்


நூற்று (1)

ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – சிலப்.வஞ்சி 25/15

மேல்


நூற்றுநால்வரும் (1)

ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும் – மணி 24/12

மேல்


நூற்றுவர் (4)

நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – சிலப்.மது 16/106
நண்ணிய நூற்றுவர் நகை_வேழம்பரும் – சிலப்.வஞ்சி 26/131
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – சிலப்.வஞ்சி 26/149
நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு – சிலப்.வஞ்சி 26/163

மேல்


நூற்றுவர்-பால் (1)

கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – சிலப்.மது 17/154

மேல்


நூற்றுவர்_கன்னர்க்கு (1)

நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு – சிலப்.வஞ்சி 26/163

மேல்


நூற்றுவர்_கன்னரும் (1)

நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – சிலப்.வஞ்சி 26/149

மேல்


நூறாயிரத்து (1)

பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என – சிலப்.வஞ்சி 25/63

மேல்


நூறாயிரம் (1)

பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் – மணி 28/226

மேல்


நூறு (2)

நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த – சிலப்.புகார் 3/164
ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி 0/33

மேல்


நூறும் (1)

கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – சிலப்.வஞ்சி 25/42

மேல்