நொ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

நொச்சி (1)

உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி – சிலப்.புகார் 10/242

மேல்


நொசி (2)

நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – சிலப்.புகார் 10/223
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி 18/122

மேல்


நொடிகுவன் (1)

நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி 29/46

மேல்


நொடிதரும் (1)

நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை – சிலப்.புகார் 7/207

மேல்


நொடிந்த (1)

நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – சிலப்.மது 14/182

மேல்


நொடியும் (1)

பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு – மணி 22/62

மேல்


நொடிவது (1)

நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – சிலப்.மது 16/79

மேல்


நொடிவன (1)

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி 13/50

மேல்


நொடை (2)

காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – சிலப்.புகார் 5/24
நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும் – சிலப்.புகார் 6/139

மேல்


நொடை-ஆட்டியர் (1)

கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர் – மணி 28/32

மேல்


நொண்டு (1)

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – சிலப்.புகார் 10/85

மேல்


நொய்ம்மை (1)

மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி 27/254

மேல்