கோ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 35
கோ_தொழில் 2
கோ_நகர் 4
கோ_மகளும் 1
கோ_மகளை 1
கோ_மகற்கு 1
கோ_மகன் 5
கோ_முறை 4
கோஒத்து 1
கோங்கம் 2
கோங்கமும் 2
கோங்கு 1
கோசம்பி 1
கோசிக 2
கோசிகமாணி 1
கோட்ட 3
கோட்டகம் 1
கோட்டத்து 19
கோட்டத்து-ஆங்கண் 1
கோட்டது 1
கோட்டம் 38
கோட்டமும் 6
கோட்டால் 1
கோட்டி 4
கோட்டிடை 1
கோட்டிய 1
கோட்டியும் 3
கோட்டின் 1
கோட்டினில் 1
கோட்டினும் 1
கோட்டு 20
கோட்டு_மா 1
கோட்டொடு 1
கோட்பாடு 1
கோடணை 3
கோடல் 4
கோடலும் 2
கோடற்கு 2
கோடா 1
கோடி 10
கோடியும் 1
கோடியோ 1
கோடினும் 1
கோடு 13
கோடும் 5
கோடை 1
கோடையில் 1
கோடையொடு 1
கோண 1
கோணமும் 1
கோத்த 5
கோத்து 1
கோத்தொழிலாளரொடு 1
கோதமை 2
கோதாய் 3
கோதை 24
கோதை-தன் 1
கோதைக்கு 3
கோதையர் 3
கோதையார் 1
கோதையாள் 1
கோதையும் 3
கோதையை 2
கோதையொடு 3
கோப்பும் 1
கோப்பெருந்தேவி 4
கோப்பெருந்தேவிக்கு 2
கோப்போர் 1
கோபால 1
கோமகள் 1
கோமகள்-தன் 1
கோமகற்கு 1
கோமகன் 7
கோமடந்தையும் 1
கோமான் 14
கோமான்-தன் 2
கோமானை 1
கோமுகி 5
கோயில் 19
கோயிலில் 1
கோயிலின் 1
கோயிலும் 11
கோயிலுள் 2
கோல் 26
கோல 2
கோலத்து 24
கோலம் 22
கோலமும் 4
கோலமொடு 2
கோலமோடு 2
கோலனும் 1
கோலின் 1
கோலும் 4
கோலேன் 1
கோலை 1
கோலோன் 1
கோவலர் 8
கோவலர்-தம் 1
கோவலற்கு 6
கோவலன் 37
கோவலன்-தன்னுடன் 1
கோவலன்-தன்னை 1
கோவலன்-தன்னையும் 1
கோவலன்-தன்னொடு 1
கோவலன்-தன்னொடும் 2
கோவலன்-தனக்கு 1
கோவலன்-தான் 1
கோவலனும் 1
கோவா 1
கோவியன் 1
கோவே 7
கோவேந்தன் 2
கோவேந்தை 1
கோவை 5
கோவையின் 2
கோவையும் 1
கோவையை 1
கோழி 1
கோழியும் 4
கோள் 14
கோள்பட்டு 1
கோளி 1
கோளும் 1
கோறல் 1
கோறலும் 1
கோன் 23
கோன்-தன் 2
கோன்-அவன்-தான் 1
கோன்முறை 2

கோ (35)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – சிலப்.புகார் 0/2
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – சிலப்.புகார் 5/40
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – சிலப்.புகார் 6/8
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.மது 11/15
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – சிலப்.மது 14/110
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – சிலப்.மது 17/122
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/129
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – சிலப்.மது 21/42
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – சிலப்.மது 22/14
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – சிலப்.மது 22/103
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – சிலப்.மது 22/159
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – சிலப்.மது 23/101
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – சிலப்.மது 23/101
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – சிலப்.மது 23/153
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – சிலப்.மது 23/198
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – சிலப்.வஞ்சி 24/110
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – சிலப்.வஞ்சி 25/161
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 25/181
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – சிலப்.வஞ்சி 26/61
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/49
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – சிலப்.வஞ்சி 27/140
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – சிலப்.வஞ்சி 27/157
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 27/162
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – சிலப்.வஞ்சி 27/255
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – சிலப்.வஞ்சி 28/111
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/115
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – சிலப்.வஞ்சி 29/118
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – சிலப்.வஞ்சி 30/6
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி 19/129
வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி 19/138
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி 22/160
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி 25/99
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி 28/103

மேல்


கோ_தொழில் (2)

கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – சிலப்.மது 23/101
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – சிலப்.மது 23/153

மேல்


கோ_நகர் (4)

கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – சிலப்.புகார் 6/8
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – சிலப்.மது 21/42
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – சிலப்.மது 23/198
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – சிலப்.வஞ்சி 27/255

மேல்


கோ_மகளும் (1)

கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – சிலப்.மது 22/159

மேல்


கோ_மகளை (1)

எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – சிலப்.வஞ்சி 25/161

மேல்


கோ_மகற்கு (1)

தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு
ஊழ்வினை வந்த கடை – சிலப்.மது 23/27,28

மேல்


கோ_மகன் (5)

கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – சிலப்.மது 14/110
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – சிலப்.மது 22/14
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – சிலப்.வஞ்சி 27/157
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – சிலப்.வஞ்சி 28/111
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – சிலப்.வஞ்சி 30/6

மேல்


கோ_முறை (4)

கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – சிலப்.மது 22/103
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – சிலப்.மது 23/101
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – சிலப்.வஞ்சி 24/110
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/115

மேல்


கோஒத்து (1)

செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து
அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – சிலப்.மது 17/72,73

மேல்


கோங்கம் (2)

குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் – சிலப்.மது 12/84
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – சிலப்.வஞ்சி 25/17

மேல்


கோங்கமும் (2)

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் – சிலப்.மது 11/207
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் – சிலப்.மது 13/151

மேல்


கோங்கு (1)

கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி 19/67

மேல்


கோசம்பி (1)

கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி 15/61

மேல்


கோசிக (2)

கோசிக மாணி கூற கேட்டே – சிலப்.மது 13/53
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – சிலப்.மது 13/56

மேல்


கோசிகமாணி (1)

கோசிகமாணி காட்டு என கொடுத்து – சிலப்.மது 13/99

மேல்


கோட்ட (3)

தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – சிலப்.மது 16/126
புற நிலை கோட்ட புரிசையில் புகுத்தி – சிலப்.வஞ்சி 26/45
பத்தினி கோட்ட படிப்புறம் வகுத்து – சிலப்.வஞ்சி 30/151

மேல்


கோட்டகம் (1)

கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – சிலப்.மது 11/71

மேல்


கோட்டத்து (19)

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த – சிலப்.புகார் 0/1
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – சிலப்.புகார் 5/141
வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி – சிலப்.புகார் 5/143,144
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – சிலப்.புகார் 5/145,146
புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும் – சிலப்.புகார் 5/180
சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – சிலப்.புகார் 9/20
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – சிலப்.புகார் 9/35,36
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – சிலப்.மது 12/4
இடு சிறை கோட்டத்து இட்டனராக – சிலப்.மது 23/103
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து
இமையவர் உறையும் இமைய செ வரை – சிலப்.வஞ்சி 28/225,226
கண்ணகி-தன் கோட்டத்து
மண்ணரசர் திறை கேட்புழி – சிலப்.வஞ்சி 29/37,38
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/53
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – சிலப்.வஞ்சி 30/61,62
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – சிலப்.வஞ்சி 30/86,87
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/88
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி 1/27
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி 6/203
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த – மணி 19/39
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த – மணி 21/3

மேல்


கோட்டத்து-ஆங்கண் (1)

சக்கரவாள கோட்டத்து-ஆங்கண்
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி 7/91,92

மேல்


கோட்டது (1)

பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி 15/5

மேல்


கோட்டம் (38)

கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – சிலப்.புகார் 0/54
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – சிலப்.புகார் 9/9
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம்
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில் – சிலப்.புகார் 9/9,10
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில் – சிலப்.புகார் 9/10
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம் – சிலப்.புகார் 9/12
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம்
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – சிலப்.புகார் 9/12,13
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – சிலப்.புகார் 9/13
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – சிலப்.புகார் 9/13
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – சிலப்.புகார் 9/40
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – சிலப்.புகார் 9/60
மணிவண்ணன் கோட்டம் வலம் செயா கழிந்து – சிலப்.புகார் 10/10
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – சிலப்.மது 11/216
சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – சிலப்.மது 23/126
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/203
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – சிலப்.வஞ்சி 30/158
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 0/72
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி 5/114,115
சக்கரவாள கோட்டம் புக்கால் – மணி 6/24
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/30
சக்கரவாள கோட்டம் அஃது என – மணி 6/31
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி 6/166,167
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி 6/202
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/204
சக்கரவாள கோட்டம் வாழும் – மணி 15/31
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி 17/76
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி – மணி 17/88
முதியாள் உன் தன் கோட்டம் புகுந்த – மணி 18/169
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி 19/48
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 19/157
கறையோர் இல்லா சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி 19/161,162
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம்
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி 20/2,3
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 20/11
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 20/12
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் – மணி 22/3
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து – மணி 26/5

மேல்


கோட்டமும் (6)

கோழி சேவல் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் – சிலப்.மது 14/10,11
தீர்த்த கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று – சிலப்.மது 22/27,28
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும்
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் – மணி 6/53,54
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும்
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி 6/59,60
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி 6/137
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும்
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி 21/120,121

மேல்


கோட்டால் (1)

வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால்
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – சிலப்.வஞ்சி 29/188,189

மேல்


கோட்டி (4)

நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி – சிலப்.புகார் 5/221,222
குறு மொழி கோட்டி நெடு நகை புக்கு – சிலப்.மது 16/64
வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – சிலப்.மது 23/18,19
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – சிலப்.வஞ்சி 30/62

மேல்


கோட்டிடை (1)

குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி 13/29

மேல்


கோட்டிய (1)

கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/111

மேல்


கோட்டியும் (3)

வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின் – சிலப்.வஞ்சி 30/198
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் – மணி 1/43,44
வட்டும் சூதும் வம்ப கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக – மணி 14/63,64

மேல்


கோட்டின் (1)

சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து – சிலப்.புகார் 7/1

மேல்


கோட்டினில் (1)

கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து – மணி 13/47

மேல்


கோட்டினும் (1)

கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – சிலப்.மது 22/93

மேல்


கோட்டு (20)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான் – சிலப்.புகார் 1/5,6
உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – சிலப்.புகார் 1/68
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – சிலப்.புகார் 10/35
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – சிலப்.மது 12/32
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/104
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – சிலப்.மது 15/50
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – சிலப்.மது 15/98
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – சிலப்.மது 17/123
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – சிலப்.மது 23/12
வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – சிலப்.வஞ்சி 26/199
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – சிலப்.வஞ்சி 26/232
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – சிலப்.வஞ்சி 26/253
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – சிலப்.வஞ்சி 27/124,125
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – சிலப்.வஞ்சி 27/237
வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ – சிலப்.வஞ்சி 28/31
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – சிலப்.வஞ்சி 28/55
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – சிலப்.வஞ்சி 30/54
மாலை நெற்றி வான் பிறை கோட்டு
நீல யானை மேலோர் இன்றி – மணி 19/19,20
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி 23/121
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி 24/27,28

மேல்


கோட்டு_மா (1)

கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – சிலப்.வஞ்சி 26/232

மேல்


கோட்டொடு (1)

வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி – சிலப்.புகார் 8/27

மேல்


கோட்பாடு (1)

செய்வானொடு கோட்பாடு இலை என்றும் – மணி 30/231

மேல்


கோடணை (3)

இந்திர கோடணை விழா அணி விரும்பி – மணி 5/94
இந்திர கோடணை இ நகர் காண – மணி 7/17
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி 17/69

மேல்


கோடல் (4)

நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என – சிலப்.புகார் 8/62,63
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என – சிலப்.வஞ்சி 28/93
சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம் – மணி 27/58
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி 27/63

மேல்


கோடலும் (2)

கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி 2/28
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் – மணி 23/98,99

மேல்


கோடற்கு (2)

இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – சிலப்.மது 16/182
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி 25/46

மேல்


கோடா (1)

கோடா செங்கோல் சோழர் தம் குலக்கொடி – மணி 0/23

மேல்


கோடி (10)

கோடி விளரி மேல்_செம்பாலை என – சிலப்.புகார் 3/88
குழல் மேல் கோடி வல முறை மெலிய – சிலப்.புகார் 3/92
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – சிலப்.புகார் 5/136
கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – சிலப்.புகார் 6/121
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – சிலப்.மது 11/45
கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல – சிலப்.மது 11/60,61
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – சிலப்.மது 14/182,183
கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் – சிலப்.மது 20/18
கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி – சிலப்.மது 21/32
தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி 28/128,129

மேல்


கோடியும் (1)

வேத வியாதனும் கிருத கோடியும்
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி 27/5,6

மேல்


கோடியோ (1)

செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி 28/188

மேல்


கோடினும் (1)

அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – சிலப்.புகார் 5/135

மேல்


கோடு (13)

வளை வெண் கோடு பறித்து மற்று அது – சிலப்.மது 12/25
வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும் – சிலப்.மது 14/176
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – சிலப்.வஞ்சி 24/17
யானை வெண் கோடு அழுத்திய மார்பும் – சிலப்.வஞ்சி 28/11
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி 4/17
மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி 4/56
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி 16/71
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 24/114
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி 27/71
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல் – மணி 29/81
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 30/54
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி 30/208
முயல்_கோடு இமையின் தோற்றமும் இல் எனல் – மணி 30/216

மேல்


கோடும் (5)

பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று – சிலப்.புகார் 7/3
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/90
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள – சிலப்.மது 11/20
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – சிலப்.மது 12/41
யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் – சிலப்.வஞ்சி 25/37

மேல்


கோடை (1)

கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி 0/24

மேல்


கோடையில் (1)

காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி 25/105

மேல்


கோடையொடு (1)

கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட – சிலப்.மது 14/123

மேல்


கோண (1)

கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி 19/113

மேல்


கோணமும் (1)

குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி 18/163

மேல்


கோத்த (5)

பொலிய கோத்த புலமையோனுடன் – சிலப்.புகார் 3/94
கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – சிலப்.மது 17/120
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – சிலப்.மது 17/159
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் – மணி 3/105
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி 3/133

மேல்


கோத்து (1)

ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி 4/88

மேல்


கோத்தொழிலாளரொடு (1)

கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி – சிலப்.மது 11/60

மேல்


கோதமை (2)

கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற – மணி 6/141
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி 6/188

மேல்


கோதாய் (3)

ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – சிலப்.புகார் 9/77
பொன்னே கொடியே புனை பூம் கோதாய்
நாணின் பாவாய் நீள் நில விளக்கே – சிலப்.மது 16/89,90
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி 12/56

மேல்


கோதை (24)

கோதை மாதவி சண்பக பொதும்பர் – சிலப்.புகார் 2/18
நறு மலர் கோதை நின் நலம் பாராட்டுநர் – சிலப்.புகார் 2/62
தயங்கு இணர் கோதை தன்னொடு தருக்கி – சிலப்.புகார் 2/82
இலை பூ கோதை இயல்பினின் வழாமை – சிலப்.புகார் 3/160
பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – சிலப்.புகார் 5/193
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – சிலப்.புகார் 7/43
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/130
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி – சிலப்.புகார் 8/105
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – சிலப்.மது 11/3
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – சிலப்.மது 14/113
பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – சிலப்.மது 16/13,14
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – சிலப்.மது 17/114
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து – சிலப்.வஞ்சி 25/3,4
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – சிலப்.வஞ்சி 25/80
கோதை தாமம் குழலொடு களைந்து – சிலப்.வஞ்சி 27/107
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – சிலப்.வஞ்சி 29/154
கோதை தாமம் குழலொடு களைந்து – சிலப்.வஞ்சி 30/27
தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி 7/100
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 10/74
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 10/78
நறு மலர் கோதை நின் ஊர் ஆங்கண் – மணி 11/51
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 12/18
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 21/102
நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி 21/106

மேல்


கோதை-தன் (1)

தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – சிலப்.மது 16/151

மேல்


கோதைக்கு (3)

தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப – சிலப்.புகார் 8/114
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி 0/58
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி 0/81

மேல்


கோதையர் (3)

கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர்
குன்றக்குரவையும் என்று இவை அனைத்துடன் – சிலப்.புகார் 0/82,83
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர் – சிலப்.புகார் 1/58,59
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி 18/50

மேல்


கோதையார் (1)

எழுவர் இளம் கோதையார்
என்று தன் மகளை நோக்கி – சிலப்.மது 17/49,50

மேல்


கோதையாள் (1)

வேரி மலர் கோதையாள் சுட்டு – சிலப்.மது 17/34

மேல்


கோதையும் (3)

கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – சிலப்.புகார் 8/94
நறு மலர் கோதையும் நம்பியும் நடுங்கி – சிலப்.புகார் 10/236
குழலும் கோதையும் கோலமும் காண்-மார் – சிலப்.வஞ்சி 28/29

மேல்


கோதையை (2)

நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – சிலப்.மது 16/8
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி 18/147

மேல்


கோதையொடு (3)

வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை – சிலப்.புகார் 0/73,74
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை – சிலப்.மது 13/119,120
முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின் – சிலப்.வஞ்சி 27/235

மேல்


கோப்பும் (1)

கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
கால கணிதமும் கலைகளின் துணிவும் – மணி 2/28,29

மேல்


கோப்பெருந்தேவி (4)

கோப்பெருந்தேவி கோயில் நோக்கி – சிலப்.மது 16/139
கோப்பெருந்தேவி சென்று தன் – சிலப்.மது 20/32
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி – சிலப்.மது 20/91
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ – சிலப்.வஞ்சி 27/251,252

மேல்


கோப்பெருந்தேவிக்கு (2)

கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.புகார் 0/23
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.மது 16/121

மேல்


கோப்போர் (1)

ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி 19/85,86

மேல்


கோபால (1)

விருத்த கோபால நீ என வினவ – சிலப்.மது 15/94

மேல்


கோமகள் (1)

ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி 19/3

மேல்


கோமகள்-தன் (1)

கோமகள்-தன் கோயில் புக்கு – சிலப்.வஞ்சி 29/64

மேல்


கோமகற்கு (1)

தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி 19/150

மேல்


கோமகன் (7)

கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – சிலப்.மது 14/129
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – சிலப்.வஞ்சி 27/75
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி 0/68
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி 7/64
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி 11/126
கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி 15/61
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி 19/48

மேல்


கோமடந்தையும் (1)

எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – சிலப்.வஞ்சி 29/194

மேல்


கோமான் (14)

தேவர் கோமான் தெய்வ காவல் – சிலப்.புகார் 2/47
தேவர் கோமான் ஏவலின் போந்த – சிலப்.புகார் 5/66
விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – சிலப்.புகார் 5/240
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – சிலப்.புகார் 10/185,186
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர் – சிலப்.மது 11/99
வச்சிர தட கை அமரர் கோமான்
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – சிலப்.மது 23/50,51
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – சிலப்.வஞ்சி 25/79,80
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – சிலப்.வஞ்சி 25/93
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் – சிலப்.வஞ்சி 25/94
குடவர் கோமான் வந்தான் நாளை – சிலப்.வஞ்சி 27/227
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/174
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – சிலப்.வஞ்சி 30/46
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் – மணி 3/47
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி 28/166

மேல்


கோமான்-தன் (2)

சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/125
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/129

மேல்


கோமானை (1)

வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள் – சிலப்.வஞ்சி 29/120,121

மேல்


கோமுகி (5)

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி 11/39
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி 11/56
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி 14/91
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி 25/156
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி 28/202

மேல்


கோயில் (19)

காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – சிலப்.புகார் 3/118,119
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி – சிலப்.மது 16/139
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் – சிலப்.மது 16/145
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – சிலப்.மது 18/25
சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – சிலப்.மது 19/75
வாயில் வந்து கோயில் காட்ட – சிலப்.மது 20/58
கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி – சிலப்.மது 20/59
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – சிலப்.மது 22/10
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – சிலப்.மது 22/14
மை அறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினை கதவம் திறவாது ஆகலின் – சிலப்.மது 23/107,108
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – சிலப்.வஞ்சி 27/157
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – சிலப்.வஞ்சி 28/83
கோமகள்-தன் கோயில் புக்கு – சிலப்.வஞ்சி 29/64
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – சிலப்.வஞ்சி 29/106,107
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி 5/118
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி 7/64
கோயில் கழிந்து வாயில் நீங்கி – மணி 20/96
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி 22/11
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி 22/12

மேல்


கோயிலில் (1)

மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில்
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – சிலப்.மது 17/5,6

மேல்


கோயிலின் (1)

விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின்
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – சிலப்.மது 13/127,128

மேல்


கோயிலும் (11)

பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும் – சிலப்.புகார் 5/169,170
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும்
வால் வளை மேனி வாலியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/170,171
வால் வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/171,172
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – சிலப்.புகார் 5/172,173
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ – சிலப்.புகார் 5/173,174
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும்
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – சிலப்.மது 13/137,138
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும்
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த – சிலப்.மது 13/138,139
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவண சேவல் உயர்த்தோன் நியமமும் – சிலப்.மது 14/7,8
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய – சிலப்.மது 14/12,13
மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும் – சிலப்.வஞ்சி 27/17
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி 20/5,6

மேல்


கோயிலுள் (2)

கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி 23/38
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி 28/214

மேல்


கோல் (26)

கோல் அளவு இருபத்துநால் விரல் ஆக – சிலப்.புகார் 3/100
எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – சிலப்.புகார் 3/101
எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – சிலப்.புகார் 3/101
ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – சிலப்.புகார் 3/102
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – சிலப்.புகார் 3/104
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – சிலப்.புகார் 5/135
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – சிலப்.புகார் 6/172
நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர் – சிலப்.மது 14/208
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – சிலப்.மது 16/28
கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – சிலப்.மது 16/108
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/40
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/44
குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் – சிலப்.மது 20/2
கள்வனை கோறல் கடும் கோல் அன்று – சிலப்.மது 20/76
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – சிலப்.மது 22/4
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – சிலப்.வஞ்சி 24/57
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – சிலப்.வஞ்சி 26/116
கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/121
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – சிலப்.வஞ்சி 26/149
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – சிலப்.வஞ்சி 26/232
சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி 3/86
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி 7/8
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி 8/41
அலை கோல் அதனால் அறைந்தனர் கேட்ப – மணி 13/45
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி 18/2
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி 28/60

மேல்


கோல (2)

கோல சாளர குறும் கண் நுழைந்து – சிலப்.புகார் 2/23
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் – மணி 18/40

மேல்


கோலத்து (24)

மாதர் கோலத்து வலவையின் உரைக்கும் – சிலப்.புகார் 5/74
உள் வரி கோலத்து உறு துணை தேடி – சிலப்.புகார் 5/216
நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி – சிலப்.புகார் 5/221
ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து
காமன் ஆடிய பேடி ஆடலும் – சிலப்.புகார் 6/56,57
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை – சிலப்.புகார் 6/161
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – சிலப்.புகார் 8/88,89
தமர் தொழ வந்த குமரி கோலத்து
அமர் இளம் குமரியும் அருளினள் – சிலப்.மது 12/72,73
குமரி கோலத்து கூத்து உள்படுமே – சிலப்.மது 12/115
தூதர் கோலத்து வாயிலின் இருந்து – சிலப்.மது 16/190
மாதர் கோலத்து வல் இருள் புக்கு – சிலப்.மது 16/191
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – சிலப்.மது 21/48,49
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து
பகை அரசு நடுக்காது பயம் கெழு வைப்பின் – சிலப்.வஞ்சி 26/16,17
தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து – சிலப்.வஞ்சி 26/122
விச்சை கோலத்து வேண்டு-வயின் படர்தர – சிலப்.வஞ்சி 26/230
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – சிலப்.வஞ்சி 27/3,4
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – சிலப்.வஞ்சி 27/98,99
கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை – சிலப்.வஞ்சி 28/92
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – சிலப்.வஞ்சி 28/166
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி – சிலப்.வஞ்சி 28/229,230
பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி 3/125
காவதம் திரிய கடவுள் கோலத்து
தீவதிலகை செவ்வனம் தோன்றி – மணி 11/5,6
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி 15/58
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி 23/25,26
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி 23/53

மேல்


கோலம் (22)

கோலம் கொண்ட மாதவி அன்றியும் – சிலப்.புகார் 4/34
எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – சிலப்.புகார் 5/226
செரு வெம் கோலம் அவுணர் நீங்க – சிலப்.புகார் 6/60
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – சிலப்.புகார் 8/11
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/4
பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு – சிலப்.மது 13/1
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரில் பாங்குற சேர்ந்து – சிலப்.மது 13/104,105
தாழ்தரு கோலம் தகை பாராட்ட – சிலப்.மது 14/84
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் – சிலப்.மது 16/9
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம்
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம் – சிலப்.வஞ்சி 25/163,164
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – சிலப்.வஞ்சி 26/116
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – சிலப்.வஞ்சி 27/106
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 28/105
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின் – சிலப்.வஞ்சி 30/2
குறங்கு இணை திரண்டன கோலம் பொறாஅ – சிலப்.வஞ்சி 30/18
திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/36
கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி 2/28
தாபத கோலம் தாங்கினம் என்பது – மணி 18/23
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி 18/54
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி 23/40
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் – மணி 28/67

மேல்


கோலமும் (4)

ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள – சிலப்.புகார் 6/74
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும்
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/83,84
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும்
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/101,102
குழலும் கோதையும் கோலமும் காண்-மார் – சிலப்.வஞ்சி 28/29

மேல்


கோலமொடு (2)

சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 10/129
செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள் – சிலப்.மது 16/11

மேல்


கோலமோடு (2)

ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப – சிலப்.புகார் 6/75
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி 27/288

மேல்


கோலனும் (1)

குடி பழி தூற்றும் கோலனும் அல்லன் – சிலப்.மது 23/34

மேல்


கோலின் (1)

கோலின் செம்மையும் குடையின் தண்மையும் – சிலப்.மது 15/3

மேல்


கோலும் (4)

கோலும் குந்தமும் வேலும் பிறவும் – சிலப்.மது 15/216
குடையும் கோலும் பிழைத்தவோ என – சிலப்.வஞ்சி 27/77
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும்
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ – சிலப்.வஞ்சி 27/168,169
வேலும் கோலும் அருட்கண் விழிக்க – மணி 22/15

மேல்


கோலேன் (1)

குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என – சிலப்.வஞ்சி 26/18

மேல்


கோலை (1)

வல் வினை வளைத்த கோலை மன்னவன் – சிலப்.வஞ்சி 25/98

மேல்


கோலோன் (1)

கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி 1/34

மேல்


கோவலர் (8)

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு – சிலப்.புகார் 4/15
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – சிலப்.மது 15/121
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – சிலப்.மது 15/219
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – சிலப்.மது 16/4
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி – சிலப்.மது 16/98
கோவலர் ஊதும் குழலின் பாணியும் – சிலப்.வஞ்சி 27/241
கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள – மணி 5/136
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் – மணி 13/85

மேல்


கோவலர்-தம் (1)

கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – சிலப்.மது 17/114

மேல்


கோவலற்கு (6)

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி – சிலப்.புகார் 4/33
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து – சிலப்.புகார் 6/109
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 8/71
கூல மறுகின் கோவலற்கு அளிப்ப – சிலப்.புகார் 8/73
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – சிலப்.புகார் 9/49
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – சிலப்.மது 11/59

மேல்


கோவலன் (37)

கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – சிலப்.புகார் 0/14
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.புகார் 0/31
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – சிலப்.புகார் 1/39
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன்
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – சிலப்.புகார் 1/53,54
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – சிலப்.புகார் 2/37
கோவலன் வாங்கி கூனி-தன்னொடு – சிலப்.புகார் 3/171
தவள வாள் நகை கோவலன் இழப்ப – சிலப்.புகார் 4/55
திரிதரு மரபின் கோவலன் போல – சிலப்.புகார் 5/201
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – சிலப்.புகார் 7/18
கோவலன் ஊட கூடாது ஏகிய – சிலப்.புகார் 8/15
கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் – சிலப்.புகார் 9/66
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – சிலப்.புகார் 10/64
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின் – சிலப்.மது 11/33
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – சிலப்.மது 11/178
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – சிலப்.மது 11/196
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – சிலப்.மது 13/48
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – சிலப்.மது 13/62
கோவலன் சென்று கொள்கையின் இருந்த – சிலப்.மது 14/15
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – சிலப்.மது 14/218
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – சிலப்.மது 15/10
கோவலன் சென்று சேவடி வணங்க – சிலப்.மது 15/19
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – சிலப்.மது 15/95
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – சிலப்.மது 16/125
கோவலன் தன்னை குறுகினன் ஆகி – சிலப்.மது 16/157
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – சிலப்.மது 16/217
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.மது 20/74
பரதன் என்னும் பெயரன் அ கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் – சிலப்.மது 23/154,155
கொலை கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.வஞ்சி 27/63
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – சிலப்.வஞ்சி 27/75
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – சிலப்.வஞ்சி 27/90
கோவலன் தன் வினை உருத்து – சிலப்.வஞ்சி 29/43
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி 4/68
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி 7/34
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி 18/7
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி 28/73
முன்னோன் கோவலன் மன்னவன்-தனக்கு – மணி 28/124
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் – மணி 28/179

மேல்


கோவலன்-தன்னுடன் (1)

குன்றா கொள்கைக் கோவலன்-தன்னுடன்
அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி – சிலப்.மது 11/163,164

மேல்


கோவலன்-தன்னை (1)

கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – சிலப்.வஞ்சி 29/87

மேல்


கோவலன்-தன்னையும் (1)

கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய – மணி 26/3,4

மேல்


கோவலன்-தன்னொடு (1)

கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ – சிலப்.மது 23/198,199

மேல்


கோவலன்-தன்னொடும் (2)

கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள் – சிலப்.புகார் 6/173
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – சிலப்.மது 11/205

மேல்


கோவலன்-தனக்கு (1)

கோவலன்-தனக்கு கூறும்-காலை – சிலப்.மது 15/114

மேல்


கோவலன்-தான் (1)

ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – சிலப்.புகார் 7/229

மேல்


கோவலனும் (1)

கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/66,67

மேல்


கோவா (1)

கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – சிலப்.மது 17/120

மேல்


கோவியன் (1)

கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி 4/37

மேல்


கோவே (7)

திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – சிலப்.மது 20/35
கொல்லி ஆண்ட குடவர் கோவே – சிலப்.வஞ்சி 24/133
குடவர் கோவே நின் நாடு புகுந்து – சிலப்.வஞ்சி 27/64
மன்னர் கோவே யான் வரும் காரணம் – சிலப்.வஞ்சி 27/67
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/111
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 30/95
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/118

மேல்


கோவேந்தன் (2)

கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன் – சிலப்.மது 21/1
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/123

மேல்


கோவேந்தை (1)

கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை
செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/112,113

மேல்


கோவை (5)

செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – சிலப்.புகார் 4/29
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – சிலப்.மது 13/159
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு – சிலப்.மது 14/93
பொன் நாண் கோத்த நன் மணி கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி 3/133,134
தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி 3/140

மேல்


கோவையின் (2)

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு – சிலப்.புகார் 6/102
கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி 2/28

மேல்


கோவையும் (1)

தாரகை கோவையும் சந்தின் குழம்பும் – சிலப்.மது 13/19

மேல்


கோவையை (1)

பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.புகார் 8/31,32

மேல்


கோழி (1)

கோழி சேவல் கொடியோன் கோட்டமும் – சிலப்.மது 14/10

மேல்


கோழியும் (4)

கம்புள் கோழியும் கனை குரல் நாரையும் – சிலப்.புகார் 10/114
கான_கோழியும் நீர் நிற காக்கையும் – சிலப்.புகார் 10/116
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – சிலப்.மது 12/34
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/54

மேல்


கோள் (14)

கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – சிலப்.மது 13/5
படைத்து கோள் பெயர் இடுவாள் – சிலப்.மது 17/53
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – சிலப்.வஞ்சி 24/104
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – சிலப்.வஞ்சி 29/87
கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி 0/24
மேலோர் விழைய விழா கோள் எடுத்த – மணி 1/7
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி 1/34
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி 7/8
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி 7/9
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி 12/45
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி 18/168
விசி பிணி முழவின் விழா கோள் விரும்பி – மணி 22/63
வாசவன் விழா கோள் மறவேல் என்று – மணி 24/69
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது – மணி 25/197

மேல்


கோள்பட்டு (1)

கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – சிலப்.மது 15/98

மேல்


கோளி (1)

கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – சிலப்.மது 16/24

மேல்


கோளும் (1)

பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து – மணி 6/182,183

மேல்


கோறல் (1)

கள்வனை கோறல் கடும் கோல் அன்று – சிலப்.மது 20/76

மேல்


கோறலும் (1)

மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணி 16/84,85

மேல்


கோன் (23)

கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – சிலப்.புகார் 5/100
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – சிலப்.புகார் 6/12
இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன்
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – சிலப்.புகார் 10/184,185
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – சிலப்.மது 15/29
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – சிலப்.மது 17/121
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – சிலப்.மது 17/121
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – சிலப்.மது 20/103
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – சிலப்.மது 21/11
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/54
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – சிலப்.வஞ்சி 25/168
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/133,134
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன் – சிலப்.வஞ்சி 29/184
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி 5/71
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி 8/52
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி 9/31
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி 11/28
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது – மணி 14/76
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி 18/91
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி 21/94
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி 24/13
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி 25/100
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி 25/182
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி 28/196

மேல்


கோன்-தன் (2)

நம் கோன்-தன் கொற்ற வாயில் – சிலப்.மது 20/10
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – சிலப்.வஞ்சி 29/106

மேல்


கோன்-அவன்-தான் (1)

கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – சிலப்.வஞ்சி 29/119

மேல்


கோன்முறை (2)

கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் – சிலப்.மது 23/131
கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும் – மணி 18/111

மேல்