ய – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யவன 1
யவனர் 3
யவனர்க்கு 1

யவன (1)

அவந்தி கொல்லரும் யவன தச்சரும் – மணி 19/108

மேல்


யவனர் (3)

பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் – சிலப்.புகார் 5/10
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – சிலப்.வஞ்சி 28/141
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/172

மேல்


யவனர்க்கு (1)

அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – சிலப்.மது 14/67

மேல்