மோ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோதக 1
மோதகத்து 1
மோதிரம் 2
மோது 1

மோதக (1)

முட்டா கூவியர் மோதக புகையும் – சிலப்.மது 13/123

மேல்


மோதகத்து (1)

காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – சிலப்.புகார் 6/137

மேல்


மோதிரம் (2)

வாளை பகுவாய் வணக்கு உறு மோதிரம்
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/95,96
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம்
வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – சிலப்.புகார் 6/96,97

மேல்


மோது (1)

மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – சிலப்.புகார் 7/41

மேல்