பௌ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

பௌத்தம் (1)

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் – மணி 27/78,79

மேல்


பௌத்தற்கு (1)

மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி 29/188

மேல்


பௌத்தன் (1)

பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி 29/169

மேல்


பௌத்தனை (2)

பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி 29/176
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி 29/182

மேல்


பௌவத்தினுள் (1)

பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – சிலப்.வஞ்சி 24/49

மேல்


பௌவத்து (2)

திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி 7/33
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி 18/64

மேல்


பௌவம் (1)

பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி 25/207

மேல்


பெளவமும் (1)

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – சிலப்.புகார் 8/1,2

மேல்