மே – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 1
மேகம் 2
மேகலை 9
மேகலை_ஆட்டி 1
மேகலைகள் 1
மேகலையார் 2
மேகலையும் 1
மேதகு 3
மேம்பட்ட 1
மேம்பட 3
மேம்படீஇய 2
மேம்படுதலும் 3
மேம்படுநர்க்கு 1
மேய் 1
மேய்த்து 1
மேய்ந்த 1
மேய 2
மேரு 3
மேருவின் 1
மேல் 69
மேல்_செம்பாலை 1
மேல்_நிலை_உலகத்து 1
மேல்வந்த 1
மேல்வர 1
மேல்விட்ட 1
மேலது 1
மேலும் 2
மேலை 1
மேலோர் 6
மேவாது 2
மேவி 4
மேவிய 11
மேவினேன் 1
மேவுதல் 1
மேழி 1
மேற்கொண்டு 1
மேற்கொள்ள 1
மேற்சென்று 1
மேற்பாலை 1
மேற்றே 1
மேனி 21
மேனியர் 1
மேனியள் 5
மேனியன் 8
மேனியில் 1
மேனியொடு 1

மே (1)

மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் – மணி 26/35

மேல்


மேகம் (2)

நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – சிலப்.மது 11/35
நல் நிற மேகம் நின்றது போல – சிலப்.மது 11/46

மேல்


மேகலை (9)

அம் துகில் மேகலை அசைந்தன வருந்த – சிலப்.புகார் 4/30
மென் துகில் அல்குல் மேகலை நீங்க – சிலப்.புகார் 4/48
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் – சிலப்.புகார் 8/90
உரிவை மேகலை உடீஇ பரிவொடு – சிலப்.மது 12/30
அரியின் உரிவை மேகலை_ஆட்டி – சிலப்.மது 12/62
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – சிலப்.மது 13/159
மேகலை ஒலியாது மென் முலை அசையாது – சிலப்.வஞ்சி 28/72
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – சிலப்.வஞ்சி 29/103
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி 5/112,113

மேல்


மேகலை_ஆட்டி (1)

அரியின் உரிவை மேகலை_ஆட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி – சிலப்.மது 12/62,63

மேல்


மேகலைகள் (1)

மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – சிலப்.வஞ்சி 29/155

மேல்


மேகலையார் (2)

அணி மேகலையார் ஆயிரம் கணிகையர் – சிலப்.மது 15/38
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/8

மேல்


மேகலையும் (1)

ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/116

மேல்


மேதகு (3)

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – சிலப்.புகார் 2/17
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் – சிலப்.புகார் 6/71
காதலர் என்னும் மேதகு சிறப்பின் – சிலப்.வஞ்சி 26/114

மேல்


மேம்பட்ட (1)

பதி எழு அறியா பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – சிலப்.மது 15/5,6

மேல்


மேம்பட (3)

இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது – சிலப்.புகார் 4/67
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/140
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய – சிலப்.வஞ்சி 26/220

மேல்


மேம்படீஇய (2)

அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில் – சிலப்.புகார் 5/161
பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி 1/2,3

மேல்


மேம்படுதலும் (3)

பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.புகார் 10/252,253
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.மது 23/208,209
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.வஞ்சி 30/207,208

மேல்


மேம்படுநர்க்கு (1)

அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் – சிலப்.புகார் 2/42,43

மேல்


மேய் (1)

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – சிலப்.புகார் 7/45

மேல்


மேய்த்து (1)

கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – சிலப்.மது 17/122

மேல்


மேய்ந்த (1)

குவளை மேய்ந்த குட கண் சேதா – மணி 5/130

மேல்


மேய (2)

தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – சிலப்.புகார் 9/32
மறை முது முதல்வன் பின்னர் மேய
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – சிலப்.மது 12/164,165

மேல்


மேரு (3)

மேரு வலம் திரிதலான் – சிலப்.புகார் 1/6
நடுவு நின்ற மேரு குன்றமும் – மணி 6/193
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி 18/92

மேல்


மேருவின் (1)

இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/48,49

மேல்


மேல் (69)

மேல் நின்று தான் சுரத்தலான் – சிலப்.புகார் 1/9
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – சிலப்.புகார் 1/43
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று – சிலப்.புகார் 2/93,94
வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/63
கோடி விளரி மேல்_செம்பாலை என – சிலப்.புகார் 3/88
குழல் மேல் கோடி வல முறை மெலிய – சிலப்.புகார் 3/92
பூதரை எழுதி மேல் நிலை வைத்து – சிலப்.புகார் 3/107
பாற்பட நின்ற பாலைப்பண் மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து – சிலப்.புகார் 3/149,150
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல்
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – சிலப்.புகார் 3/177,178
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/137
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – சிலப்.புகார் 7/224
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – சிலப்.புகார் 8/17
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/4
பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – சிலப்.புகார் 9/7
மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – சிலப்.புகார் 9/39
தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – சிலப்.புகார் 10/98
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – சிலப்.புகார் 10/161
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – சிலப்.புகார் 10/193
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – சிலப்.மது 12/32
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல்
அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும் – சிலப்.மது 12/84,85
கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/100
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி – சிலப்.மது 12/101
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/104
அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – சிலப்.மது 12/105
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/108
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/113
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – சிலப்.மது 13/27
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – சிலப்.மது 14/85
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – சிலப்.மது 15/154
தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு – சிலப்.மது 16/135
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – சிலப்.மது 17/66
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல்
செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – சிலப்.மது 19/31,32
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல்
கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – சிலப்.மது 19/35,36
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – சிலப்.மது 23/183
நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – சிலப்.வஞ்சி 24/76
முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல்
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/30,31
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல்
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – சிலப்.வஞ்சி 28/105,106
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/138
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/145
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – சிலப்.வஞ்சி 29/151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – சிலப்.வஞ்சி 29/152
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – சிலப்.வஞ்சி 29/162
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – சிலப்.வஞ்சி 29/163
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல்
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – சிலப்.வஞ்சி 30/95,96
மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – சிலப்.வஞ்சி 30/124
தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி – சிலப்.வஞ்சி 30/172
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி – சிலப்.வஞ்சி 30/176
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய – சிலப்.வஞ்சி 30/234
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி 2/5
என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி 4/80
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி 6/17,18
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி 7/13
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி 9/2
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி 9/3
முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி 9/4
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி 12/32
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி 18/113
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி 22/146,147
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 24/138
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி 27/47
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி 27/123
மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப – மணி 29/94
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 30/79
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி 30/252

மேல்


மேல்_செம்பாலை (1)

கோடி விளரி மேல்_செம்பாலை என – சிலப்.புகார் 3/88

மேல்


மேல்_நிலை_உலகத்து (1)

மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – சிலப்.வஞ்சி 30/124

மேல்


மேல்வந்த (1)

உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 28/120

மேல்


மேல்வர (1)

நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – சிலப்.வஞ்சி 26/187,188

மேல்


மேல்விட்ட (1)

நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – சிலப்.புகார் 6/10,11

மேல்


மேலது (1)

மேலது உழையுளி கீழது கைக்கிளை – சிலப்.புகார் 3/80

மேல்


மேலும் (2)

ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/41
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/24

மேல்


மேலை (1)

மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி 28/11

மேல்


மேலோர் (6)

மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும் – சிலப்.மது 11/180
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ – சிலப்.மது 16/185
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – சிலப்.வஞ்சி 28/224
மேலோர் விழைய விழா கோள் எடுத்த – மணி 1/7
காழோர் கையற மேலோர் இன்றி – மணி 4/35
நீல யானை மேலோர் இன்றி – மணி 19/20

மேல்


மேவாது (2)

வேனில்_பள்ளி மேவாது கழிந்து – சிலப்.புகார் 4/60
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – சிலப்.புகார் 4/65

மேல்


மேவி (4)

தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – சிலப்.புகார் 9/14
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – சிலப்.புகார் 9/34
தூவி துறைபடிய போயினாள் மேவி
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – சிலப்.மது 18/5,6
என்று இ ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர் – மணி 27/153,154

மேல்


மேவிய (11)

பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.புகார் 5/14
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – சிலப்.புகார் 5/156
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.மது 12/38
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 28/61
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் – சிலப்.வஞ்சி 28/79
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 30/153
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது – மணி 18/66
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி 20/64
மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் – மணி 24/140
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் – மணி 29/66
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் – மணி 30/81

மேல்


மேவினேன் (1)

மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி 24/102

மேல்


மேவுதல் (1)

வேறு புலன்களை மேவுதல் என்ப – மணி 30/89

மேல்


மேழி (1)

மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் – சிலப்.மது 14/9

மேல்


மேற்கொண்டு (1)

பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – சிலப்.வஞ்சி 24/53

மேல்


மேற்கொள்ள (1)

கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து – மணி 5/136,137

மேல்


மேற்சென்று (1)

மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே – மணி 19/37

மேல்


மேற்பாலை (1)

யாழ் மேற்பாலை இட முறை மெலிய – சிலப்.புகார் 3/91

மேல்


மேற்றே (1)

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை – மணி 11/94

மேல்


மேனி (21)

வால் வளை மேனி வாலியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/171
நீல மேனி நெடியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/172
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் – சிலப்.புகார் 9/68
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
செம் தளிர் மேனி சேராது ஒழியவும் – சிலப்.மது 13/24
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 14/18
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும் – சிலப்.மது 14/185
மா தளிர் மேனி மாதவி மடந்தை – சிலப்.மது 15/22
மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள் – சிலப்.மது 17/106
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – சிலப்.மது 17/109
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள் – சிலப்.மது 17/110
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/40
மா தளிர் மேனி மடவோர்-தம்மால் – சிலப்.வஞ்சி 28/25
முலை_முகம் திருகிய மூவா மேனி
பத்தினி கோட்ட படிப்புறம் வகுத்து – சிலப்.வஞ்சி 30/150,151
விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி 0/2
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி 2/15
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப – மணி 5/2
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி 18/81
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி 21/36
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி 23/62
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் – மணி 29/33

மேல்


மேனியர் (1)

விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் – சிலப்.புகார் 1/56,57

மேல்


மேனியள் (5)

பசந்த மேனியள் படர் உறு மாலையின் – சிலப்.புகார் 8/68
பசந்த மேனியள் படர் நோய் உற்று – சிலப்.மது 13/68
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – சிலப்.மது 23/6,7
திருவில் இட்டு திகழ்தரு மேனியள்
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் – மணி 6/10,11
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி 13/72,73

மேல்


மேனியன் (8)

திருவில் இட்டு திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனிய பூணினன் – சிலப்.மது 15/156,157
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன்
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – சிலப்.மது 22/17,18
வென்றி வெம் கதிர் புரையும் மேனியன்
குன்றா மணி புனை பூணினன் பூணொடு – சிலப்.மது 22/37,38
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன்
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின் – சிலப்.மது 22/51,52
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – சிலப்.மது 22/62,63
கருவிளை புரையும் மேனியன் அரியொடு – சிலப்.மது 22/89
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன்
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – சிலப்.மது 22/97,98
மண்ணா மேனியன் வருவோன்-தன்னை – மணி 3/91

மேல்


மேனியில் (1)

சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில்
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு – சிலப்.மது 14/92,93

மேல்


மேனியொடு (1)

மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/96

மேல்