சா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 4
சாக்காடு 3
சாக்கையன் 1
சாகை 1
சாங்கிய 1
சாங்கியம் 1
சாங்கியன் 1
சாங்கியனுக்கு 1
சாங்கியனை 1
சாண் 1
சாத்தம் 1
சாத்தற்கு 1
சாத்தன் 6
சாத்தனுடன் 1
சாத்தி 1
சாத்திய 22
சாத்தியங்கள் 1
சாத்தியத்து 1
சாத்தியம் 7
சாத்தியமாய் 1
சாத்தியமான 1
சாத்தியா 2
சாத்துவதி 1
சாத்தொடு 1
சாதரூபம் 1
சாதலும் 3
சாதன்மிய 1
சாதன்மியம் 2
சாதன 13
சாதனத்தால் 1
சாதனத்து 1
சாதனம் 14
சாதனமாய் 1
சாதனமான 1
சாதனா 1
சாதனாமா 1
சாதாரணம் 2
சாதானா 1
சாதி 2
சாதிக்க 2
சாதிக்கிற 1
சாதிக்கின் 2
சாதிக்கும் 1
சாதித்தது 2
சாதித்தல் 4
சாதித்தலான் 1
சாதித்து 2
சாதிப்பன 1
சாதியும் 2
சாதியோடு 1
சாது 1
சாதுசக்கரற்கு 1
சாதுசக்கரன்-தனை 1
சாதுவன் 4
சாந்தம் 7
சாந்தமும் 3
சாந்தவும் 1
சாந்தி 3
சாந்தியின் 1
சாந்தினர் 1
சாந்தினும் 1
சாந்து 5
சாந்தும் 6
சாந்தொடு 1
சாப 2
சாப_விடை 1
சாபத்து 2
சாபம் 11
சாம்பல் 1
சாம்பூநதம் 1
சாமம் 2
சாமரை 2
சாமானிய 3
சாமானியமும் 1
சாயல் 11
சாயலன் 2
சாயலாள் 2
சாயலும் 1
சாயற்கு 1
சாயற்கும் 1
சாயையின் 1
சார் 1
சார்க்கும் 2
சார்ங்கலன் 1
சார்த்திய 1
சார்தல் 1
சார்தலும் 1
சார்ந்த 9
சார்ந்தவர்க்கு 1
சார்ந்து 7
சார்பா 1
சார்பில் 1
சார்பின் 7
சார்பு 3
சார்பொடு 1
சார்வதும் 1
சார்வா 5
சார்வு 1
சாரணர் 11
சாரணர்-தம் 1
சாரணன் 2
சாரல் 1
சாரா 1
சாரிகள் 1
சாரிணி 1
சால் 25
சால்பும் 2
சால 1
சாலா 1
சாலி 5
சாலிக்கு 1
சாலினி 1
சாலும் 2
சாலையின் 1
சாலையும் 4
சாவ 1
சாவக 7
சாவகத்து 1
சாவகம் 1
சாவகர் 1
சாவகர்க்கு 1
சாவது-தான் 1
சாவு 3
சாவுற்றதூஉம் 1
சாவுற்றான் 1
சாவுற 1
சாவுறு-காறும் 1
சாவே 2
சாவோர் 1
சாளர 1
சாளரம் 1
சாற்ற 4
சாற்றி 10
சாற்றிடுதல் 1
சாற்றிய 1
சாற்றினர் 1
சாற்றினள் 2
சாற்றினன் 2
சாற்றுக 1
சாற்றும் 3
சாறு 2
சான்ற 3
சான்று 1
சான்றோர்-தம்-கண் 1
சான்றோரும் 4

சா (4)

சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி 5/69
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி 9/65
சா துயர் கேட்டு சக்கரவாளத்து – மணி 22/5
ஆன்மாவை சா அவயவம் ஆக – மணி 29/300

மேல்


சாக்காடு (3)

சாக்காடு என்பது அருஉரு தன்மை – மணி 30/102
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/115,116
சாக்காடு அவலம் அரற்று கவலை – மணி 30/131

மேல்


சாக்கையன் (1)

கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து அவன் – சிலப்.வஞ்சி 28/77

மேல்


சாகை (1)

சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி 0/5

மேல்


சாங்கிய (1)

இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி 27/202

மேல்


சாங்கியம் (1)

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் – மணி 27/79

மேல்


சாங்கியன் (1)

இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி 29/175

மேல்


சாங்கியனுக்கு (1)

உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் – மணி 29/202

மேல்


சாங்கியனை (1)

பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை
குறித்து சத்தம் விநாசி என்றால் – மணி 29/169,170

மேல்


சாண் (1)

கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு – சிலப்.புகார் 3/98

மேல்


சாத்தம் (1)

மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம் – மணி 27/83,84

மேல்


சாத்தற்கு (1)

பாசண்ட சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு – சிலப்.புகார் 9/15

மேல்


சாத்தன் (6)

அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன்
யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – சிலப்.புகார் 0/10,11
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் – சிலப்.புகார் 0/89
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன்
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – சிலப்.புகார் 9/23,24
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/66
நீ வா என்றே நீங்கிய சாத்தன்
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/87,88
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி 0/96,97

மேல்


சாத்தனுடன் (1)

கடவுள் சாத்தனுடன் உறைந்த – சிலப்.வஞ்சி 29/54

மேல்


சாத்தி (1)

முளை வெண் திங்கள் என்ன சாத்தி
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – சிலப்.மது 12/26,27

மேல்


சாத்திய (22)

வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம் – மணி 29/114
சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி 29/120
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் – மணி 29/172
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி 29/282
ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி 29/286
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி 29/289
சாதித்து சாத்திய தன்மத்தின் – மணி 29/301
சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம – மணி 29/331,332
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி 29/347
சாத்திய தன்ம விகலம் ஆவது – மணி 29/349
சாத்திய தன்மம் குறைவுபடுதல் – மணி 29/351
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் – மணி 29/358
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி 29/361
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி 29/365
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி 29/374
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி 29/379
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/405
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி 29/412
சாத்திய தன்மம் மீண்டு – மணி 29/414
சாத்திய சாதனம் மீளாதபடி – மணி 29/431
சாத்திய நித்தமும் சாதனாமா உள்ள – மணி 29/439
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் – மணி 29/448

மேல்


சாத்தியங்கள் (1)

சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி 29/426

மேல்


சாத்தியத்து (1)

உண்மை சாத்தியத்து இல்லாமையினும் – மணி 29/314

மேல்


சாத்தியம் (7)

பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் – மணி 27/29,30
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் – மணி 29/127
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம்
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை – மணி 29/140,141
தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை – மணி 29/168
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம்
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் – மணி 29/180,181
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி 29/385,386
அ வெதிரேகம் ஆவது சாத்தியம்
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி 29/450,451

மேல்


சாத்தியமாய் (1)

சாத்தியமாய் உள நித்தத்துவமும் – மணி 29/371

மேல்


சாத்தியமான (1)

சாத்தியமான நித்தியம் மீண்டு – மணி 29/422

மேல்


சாத்தியா (2)

சாத்தியா வியாவிருத்தி – மணி 29/336
சாத்தியா வியாவிருத்தி ஆவது – மணி 29/403

மேல்


சாத்துவதி (1)

ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் – சிலப்.மது 23/214

மேல்


சாத்தொடு (1)

சாத்தொடு போந்து தனி துயர் உழந்தேன் – சிலப்.மது 11/190

மேல்


சாதரூபம் (1)

சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் – சிலப்.மது 14/201

மேல்


சாதலும் (3)

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் – மணி 16/86
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும் – மணி 27/161,162
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி 27/260

மேல்


சாதன்மிய (1)

சாதன்மிய திட்டாந்த ஆபாசம் – மணி 29/329

மேல்


சாதன்மியம் (2)

சாதன்மியம் வைதன்மியம் என – மணி 29/137
சாதன்மியம் எனப்படுவது தானே – மணி 29/138

மேல்


சாதன (13)

பொது எனப்படுவது சாதன சாத்தியம் – மணி 27/29
சாதன ஏது இருவர்க்கும் இன்றி – மணி 29/196
சாதன தன்ம விகலமும் சாத்திய – மணி 29/331
சாதன தன்ம விகலம் ஆவது – மணி 29/340
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் – மணி 29/348
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் – மணி 29/357
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் – மணி 29/380
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் – மணி 29/385
சாதன தன்மம் மீண்டு – மணி 29/404
சாதன அமூர்த்தம் மீண்டு – மணி 29/411
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/415
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி 29/426
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் – மணி 29/448

மேல்


சாதனத்தால் (1)

நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின் – மணி 29/469,470

மேல்


சாதனத்து (1)

இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி 29/142

மேல்


சாதனம் (14)

தன்ம சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம் – மணி 29/276,277
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி 29/277,278
தன்மி சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம் – மணி 29/278,279
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி 29/279,280
தன்ம சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி 29/281,282
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி 29/288,289
தன்மி சொரூப விபரீத சாதனம்
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி 29/303,304
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல் – மணி 29/319,320
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது – மணி 29/341
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி 29/361
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம்
கொள்ளும் இரண்டு குறைய காட்டுதல் – மணி 29/365,366
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி 29/374,375
சாத்திய சாதனம் மீளாதபடி – மணி 29/431
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி 29/451

மேல்


சாதனமாய் (1)

சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் – மணி 29/372

மேல்


சாதனமான (1)

சாதனமான அமூர்த்த மீளாது – மணி 29/423

மேல்


சாதனா (1)

சாதனா வியாவிருத்தி ஆவது – மணி 29/413

மேல்


சாதனாமா (1)

சாத்திய நித்தமும் சாதனாமா உள்ள – மணி 29/439

மேல்


சாதாரணம் (2)

சாதாரணம் அசாதாரணம் சபக்கைகதேச – மணி 29/212
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் – மணி 29/217

மேல்


சாதானா (1)

சாதானா வியாவிருத்தி – மணி 29/337

மேல்


சாதி (2)

கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும் – மணி 27/23,24
நாம சாதி குணம் கிரியைகள் – மணி 29/50

மேல்


சாதிக்க (2)

தாமே நெருப்பை சாதிக்க வேண்டும் – மணி 29/95
வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி 29/190

மேல்


சாதிக்கிற (1)

சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள – மணி 29/299

மேல்


சாதிக்கின் (2)

அன்னுவயம் சாதிக்கின் முன்னும் – மணி 29/96
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து – மணி 29/125

மேல்


சாதிக்கும் (1)

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் – மணி 29/103

மேல்


சாதித்தது (2)

என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி 29/86
புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி 29/90

மேல்


சாதித்தல் (4)

எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி 29/187,188
ஏது சங்கயமாய் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே – மணி 29/204,205
தன்னிடை விசேடம் கெட சாதித்தல்
கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் – மணி 29/290,291
தன்மி விசேட அபாவம் சாதித்தல்
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே – மணி 29/320,321

மேல்


சாதித்தலான் (1)

அநித்தம் சாதித்தலான் விபரீதம் – மணி 29/287

மேல்


சாதித்து (2)

இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து
சயன ஆசனவானை போல் ஆகி – மணி 29/296,297
சாதித்து சாத்திய தன்மத்தின் – மணி 29/301

மேல்


சாதிப்பன (1)

இ வகை ஏது பொருள் சாதிப்பன
என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி 29/85,86

மேல்


சாதியும் (2)

நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி – சிலப்.புகார் 8/41
விதி முறை பிழையா விளங்கிய சாதியும்
பூச உருவின் பொலம் தெளித்தனையவும் – சிலப்.மது 14/187,188

மேல்


சாதியோடு (1)

தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – சிலப்.மது 22/41

மேல்


சாது (1)

சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி 10/24

மேல்


சாதுசக்கரற்கு (1)

சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் – மணி 21/183

மேல்


சாதுசக்கரன்-தனை (1)

சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய – மணி 11/103

மேல்


சாதுவன் (4)

தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் – சிலப்.புகார் 10/182
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி 16/4
சாதுவன் தானும் சாவுற்றான் என – மணி 16/21
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி 16/78

மேல்


சாந்தம் (7)

காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – சிலப்.மது 13/115
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – சிலப்.மது 13/117
பொன் என விரிந்த நல் நிற சாந்தம்
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன் – சிலப்.மது 22/71,72
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – சிலப்.மது 22/119
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ – மணி 3/108
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி 6/116
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி 19/86

மேல்


சாந்தமும் (3)

வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.புகார் 5/13,14
வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.மது 12/36,37
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் – மணி 16/31

மேல்


சாந்தவும் (1)

புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும் – சிலப்.மது 14/177

மேல்


சாந்தி (3)

தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 1/35
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 2/3
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி 24/62

மேல்


சாந்தியின் (1)

வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி – சிலப்.வஞ்சி 28/194

மேல்


சாந்தினர் (1)

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் – சிலப்.புகார் 1/58

மேல்


சாந்தினும் (1)

பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி 20/67

மேல்


சாந்து (5)

நறும் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு – சிலப்.மது 14/100
மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – சிலப்.மது 20/21
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய – சிலப்.மது 22/92
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி 20/100
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி 28/8

மேல்


சாந்தும் (6)

புகையும் சாந்தும் புலராது சிறந்து – சிலப்.புகார் 5/198
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் – சிலப்.புகார் 6/134
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும்
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் – சிலப்.புகார் 8/19,20
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் – சிலப்.மது 18/3
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – சிலப்.வஞ்சி 28/57
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும்
கூனும் குறளும் கொண்டன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/57,58

மேல்


சாந்தொடு (1)

மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – சிலப்.புகார் 2/68

மேல்


சாப (2)

சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – சிலப்.புகார் 10/245
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி 5/16

மேல்


சாப_விடை (1)

சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – சிலப்.புகார் 10/245

மேல்


சாபத்து (2)

எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு – சிலப்.புகார் 3/2
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி 29/34,35

மேல்


சாபம் (11)

இட்ட சாபம் கட்டியது ஆகலின் – சிலப்.புகார் 0/49
தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய – சிலப்.புகார் 3/3
தங்குக இவள் என சாபம் பெற்ற – சிலப்.புகார் 6/23
கவுந்தி இட்டது தவம் தரு சாபம்
கட்டியது ஆதலின் பட்டதை அறியார் – சிலப்.புகார் 10/233,234
விழுவோள் இட்ட வழு இல் சாபம்
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ – சிலப்.மது 23/169,170
சாபம் பட்டு தனி துயர் உறூஉம் – மணி 15/84
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி 17/47,48
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி 20/24,25
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி 24/65
இட்டனள் சாபம் பட்டது இதுவால் – மணி 25/200
இட்ட சாபம் கட்டியது ஆகும் – மணி 26/31

மேல்


சாம்பல் (1)

சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர் – சிலப்.வஞ்சி 26/225

மேல்


சாம்பூநதம் (1)

சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் – சிலப்.மது 14/202

மேல்


சாமம் (2)

ஊர்த்த சாமம் கௌடில சாமம் – மணி 29/92
ஊர்த்த சாமம் கௌடில சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி 29/92,93

மேல்


சாமரை (2)

சாமரை கவரியும் தமனிய அடைப்பையும் – சிலப்.மது 14/128
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி 18/49,50

மேல்


சாமானிய (3)

காரண காரிய சாமானிய கருத்து – மணி 29/52
சாமானிய விசேடம் போல் என்றால் – மணி 29/309
திட்டாந்தத்தில் சாமானிய விசேடம் – மணி 29/315

மேல்


சாமானியமும் (1)

சாமானியமும் விசேடமும் கூட்டமும் – மணி 27/243

மேல்


சாயல் (11)

மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே – சிலப்.புகார் 7/64
தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல் – சிலப்.புகார் 8/100
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – சிலப்.மது 17/93
நறு மென் சாயல் முகம் என்கோ யாம் – சிலப்.மது 17/96
அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் – சிலப்.வஞ்சி 30/126
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி 2/14
சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன் – மணி 3/155
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி 5/23
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி 6/28
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 10/74
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 12/18

மேல்


சாயலன் (2)

எட்டி சாயலன் இருந்தோன்-தனது – சிலப்.மது 15/163
சாயலன் மனைவி தானம்-தன்னால் – சிலப்.மது 15/188

மேல்


சாயலாள் (2)

ஆயர் முது_மகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் – சிலப்.மது 18/2,3
மடம் படு சாயலாள் மாதவி-தன்னை – சிலப்.வஞ்சி 29/72

மேல்


சாயலும் (1)

களி மயில் சாயலும் கரந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/87

மேல்


சாயற்கு (1)

சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் – சிலப்.புகார் 2/54

மேல்


சாயற்கும் (1)

புன மயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் – சிலப்.மது 11/199

மேல்


சாயையின் (1)

சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி 20/119

மேல்


சார் (1)

நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம் சார் பவள கலை உடுத்து – சிலப்.புகார் 7/163

மேல்


சார்க்கும் (2)

மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர – சிலப்.வஞ்சி 30/222,223
மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் – மணி 12/116,117

மேல்


சார்ங்கலன் (1)

சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி 6/106

மேல்


சார்த்திய (1)

தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி 29/116

மேல்


சார்தல் (1)

தரும் முறை இது என தாம்தாம் சார்தல்
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின் – மணி 30/94,95

மேல்


சார்தலும் (1)

சொல்லப்பட்ட கருவில் சார்தலும்
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி – மணி 30/60,61

மேல்


சார்ந்த (9)

அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி 30/84,85
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி 30/195
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/196
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/197
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி 30/198
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி 30/209
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/211
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி 30/213
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/215

மேல்


சார்ந்தவர்க்கு (1)

உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா – சிலப்.மது 13/8

மேல்


சார்ந்து (7)

பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் – மணி 16/16
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி 25/127
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி 27/2,3
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி 27/38
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி 30/109
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி 30/110
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே – மணி 30/111

மேல்


சார்பா (1)

காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு – சிலப்.மது 14/42

மேல்


சார்பில் (1)

தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி 30/23

மேல்


சார்பின் (7)

தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி 21/163
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி 25/5
பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும் – மணி 26/49
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி 27/103
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி 30/17
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி 30/98
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி 30/115

மேல்


சார்பு (3)

தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி 21/179
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி 25/5
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி 30/32

மேல்


சார்பொடு (1)

உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி 30/96

மேல்


சார்வதும் (1)

தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – சிலப்.வஞ்சி 28/200

மேல்


சார்வா (5)

பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி 30/104
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி 30/105
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும் – மணி 30/106
அருஉரு சார்வா வாயில் ஆகும் – மணி 30/107
வாயில் சார்வா ஊறு ஆகும்மே – மணி 30/108

மேல்


சார்வு (1)

தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி 27/178

மேல்


சாரணர் (11)

சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என – சிலப்.புகார் 10/23
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற – சிலப்.புகார் 10/163
சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல் – சிலப்.புகார் 10/192
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – சிலப்.மது 11/7
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு – சிலப்.மது 15/161
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – சிலப்.மது 15/192
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி 16/15
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி 16/39
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி – மணி 16/56
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி 28/109
சாரணர் அறிந்தோர் காரணம் கூற – மணி 29/29

மேல்


சாரணர்-தம் (1)

தருமம் சாற்றும் சாரணர்-தம் முன் – சிலப்.மது 15/155

மேல்


சாரணன் (2)

தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் – சிலப்.புகார் 10/182
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி 24/47

மேல்


சாரல் (1)

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – சிலப்.மது 17/88

மேல்


சாரா (1)

ஏமம் சாரா இடும்பை எய்தினர் – சிலப்.மது 14/43

மேல்


சாரிகள் (1)

அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி 28/69

மேல்


சாரிணி (1)

வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன் – சிலப்.மது 11/198

மேல்


சால் (25)

பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – சிலப்.புகார் 0/19
உரை_சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் – சிலப்.புகார் 0/56
ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/75
உரை_சால் அடிகள் அருள மதுரை – சிலப்.புகார் 0/88
உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின் – சிலப்.புகார் 2/1
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும் – சிலப்.புகார் 5/58
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/162
தமரில் தந்து தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 6/15
அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 8/5
தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 10/7
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – சிலப்.மது 11/7
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – சிலப்.மது 15/141
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – சிலப்.மது 15/192
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – சிலப்.மது 22/60
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – சிலப்.மது 22/67
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – சிலப்.மது 23/136
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – சிலப்.வஞ்சி 26/107
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/70
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – சிலப்.வஞ்சி 27/81
பாடல்_சால் முத்தம் பவழ உலக்கையான் – சிலப்.வஞ்சி 29/182
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு – சிலப்.வஞ்சி 30/148
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி – சிலப்.வஞ்சி 30/184
சீர் சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி 27/198

மேல்


சால்பும் (2)

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் – மணி 4/109
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி 21/20

மேல்


சால (1)

சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி 27/149

மேல்


சாலா (1)

நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி – சிலப்.மது 11/145

மேல்


சாலி (5)

சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் – சிலப்.புகார் 1/53
சாலி அரிசி தம் பால் பயனொடு – சிலப்.மது 16/27
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி – சிலப்.மது 22/48
பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து – மணி 13/5
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி 13/75

மேல்


சாலிக்கு (1)

சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி 13/98

மேல்


சாலினி (1)

பழம் கடன் உற்ற முழங்கு வாய் சாலினி
தெய்வம் உற்று மெய்ம் மயிர் நிறுத்து – சிலப்.மது 12/7,8

மேல்


சாலும் (2)

மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – சிலப்.புகார் 3/166
சால திரள் மயிர் தோற்றுதல் சாலும்
கரும் பிறப்பும் கருநீல பிறப்பும் – மணி 27/149,150

மேல்


சாலையின் (1)

வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் – சிலப்.வஞ்சி 30/170

மேல்


சாலையும் (4)

ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று – சிலப்.மது 22/28
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் – மணி 20/7
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி 20/7,8
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி 28/66

மேல்


சாவ (1)

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் – சிலப்.மது 12/158

மேல்


சாவக (7)

தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும் – சிலப்.மது 15/195
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் – சிலப்.மது 16/18
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி 14/74
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி 15/3
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி 21/89
தான பயத்தால் சாவக மன்னவன் – மணி 28/75
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி 28/83

மேல்


சாவகத்து (1)

தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி 15/37

மேல்


சாவகம் (1)

சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி 14/103

மேல்


சாவகர் (1)

சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு – சிலப்.மது 15/161

மேல்


சாவகர்க்கு (1)

சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட – சிலப்.மது 15/190

மேல்


சாவது-தான் (1)

சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – சிலப்.வஞ்சி 29/89

மேல்


சாவு (3)

தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி 18/99
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் – மணி 30/146
நுகர்ச்சி பிரப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி 30/173

மேல்


சாவுற்றதூஉம் (1)

தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி 12/48,49

மேல்


சாவுற்றான் (1)

சாதுவன் தானும் சாவுற்றான் என – மணி 16/21

மேல்


சாவுற (1)

தயங்கு இணர் கோதை தாரை சாவுற
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி 7/100,101

மேல்


சாவுறு-காறும் (1)

தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும்
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி 16/110,111

மேல்


சாவே (2)

பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்று கவலை கையாறுகள் – மணி 30/167,168
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/180,181

மேல்


சாவோர் (1)

சாவோர் பயிரும் கூகையின் குரலும் – மணி 6/75

மேல்


சாளர (1)

கோல சாளர குறும் கண் நுழைந்து – சிலப்.புகார் 2/23

மேல்


சாளரம் (1)

சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி 4/53

மேல்


சாற்ற (4)

கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – சிலப்.புகார் 8/124
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி 5/57,58
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி 6/141,142
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி 28/150

மேல்


சாற்றி (10)

கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து – சிலப்.புகார் 5/144,145
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி
நா கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் – சிலப்.மது 14/28,29
நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு – சிலப்.வஞ்சி 26/163
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி 6/70,71
அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி 6/108,109
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு – மணி 9/26
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 18/37
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி 22/99,100
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி – மணி 25/50
தூ அற துறத்தல் நன்று என சாற்றி
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி 25/92,93

மேல்


சாற்றிடுதல் (1)

சத்தத்துவம் போல் என சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி 29/273,274

மேல்


சாற்றிய (1)

வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/74

மேல்


சாற்றினர் (1)

தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி 12/119

மேல்


சாற்றினள் (2)

தன் துறவு எமக்கு சாற்றினள் என்றே – சிலப்.வஞ்சி 30/33
தாரீரோ என சாற்றினள் கழறி – மணி 16/24

மேல்


சாற்றினன் (2)

சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட – சிலப்.மது 15/190
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் – மணி 4/50

மேல்


சாற்றுக (1)

தரும பீடிகை சாற்றுக என்றே – மணி 25/63

மேல்


சாற்றும் (3)

அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர_விகாரம் ஏழுடன் போகி – சிலப்.புகார் 10/13,14
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற – சிலப்.புகார் 10/163
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன் – சிலப்.மது 15/155

மேல்


சாறு (2)

வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/178
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 6/162

மேல்


சான்ற (3)

வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/10
இறும்பூது சான்ற முலையும் காணாய் – மணி 20/55
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/30,31

மேல்


சான்று (1)

வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக – சிலப்.மது 21/5

மேல்


சான்றோர்-தம்-கண் (1)

சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம் – மணி 6/3

மேல்


சான்றோரும் (4)

சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/54
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/54
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/56
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/56

மேல்