தொ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 3
தொக்கு 6
தொக்கும் 1
தொகு 1
தொகுத்த 2
தொகுதி 4
தொகுதியர் 1
தொகுதியின் 2
தொகுதியும் 5
தொகுபு 1
தொகை 7
தொகையினால் 1
தொகையே 1
தொட்டு 1
தொட்டேன் 1
தொடக்கும் 1
தொடங்க 1
தொடங்கும்-மன் 2
தொடர் 7
தொடர்ச்சி 4
தொடர்ச்சியை 1
தொடர்தலின் 1
தொடர்ந்த 2
தொடர்ப்பாடு 1
தொடர்பால் 1
தொடர்பு 1
தொடர 1
தொடரும் 1
தொடி 67
தொடி-தனக்கு 1
தொடிக்கு 1
தொடியோயே 1
தொடியோள் 1
தொடீஇ 2
தொடு 8
தொடு-மின் 2
தொடுக்கும் 1
தொடுத்த 10
தொடுத்தலும் 1
தொடுத்து 3
தொடுநர் 1
தொடுப்பின் 1
தொடுப்பு 1
தொடுப்போன் 1
தொடை 3
தொடையல் 1
தொண்டகம் 1
தொண்டியோர் 1
தொண்ணூற்று 1
தொய்யகம் 1
தொய்யில் 1
தொல் 17
தொல்லை 1
தொல்லோய் 1
தொல்லோர் 5
தொலைச்சிய 1
தொலைந்த 1
தொலைந்தனர் 1
தொலையாத 1
தொலைவு 6
தொழ 11
தொழப்படும் 1
தொழலும் 2
தொழார் 1
தொழாஅள் 2
தொழில் 42
தொழில்_ஆட்டியேன் 2
தொழிலவும் 2
தொழிலாளன் 1
தொழிலியர் 1
தொழிலும் 1
தொழிலை 1
தொழு 14
தொழு_தகவு 1
தொழுதகை 1
தொழுததும் 1
தொழுதலும் 2
தொழுதனர் 4
தொழுதனள் 6
தொழுதனன் 3
தொழுதார் 1
தொழுது 48
தொழுதேம் 5
தொழுதேன் 5
தொழும் 6
தொழும்_தகை 2
தொழுவாள் 1
தொழுவாளை 1
தொழுவிடை 1
தொழுனை 3
தொழூஉம் 2
தொளியுள் 1
தொன்மைத்து 1
தொன்றி 1
தொன்று 5
தொன்றுபட 1

தொக்க (3)

தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி 24/118
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி 30/58
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி 30/229

மேல்


தொக்கு (6)

ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – சிலப்.புகார் 2/6
தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து – மணி 12/73
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ – மணி 14/25
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் – மணி 27/219
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் – மணி 29/292
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது – மணி 29/294

மேல்


தொக்கும் (1)

வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் – மணி 27/215

மேல்


தொகு (1)

தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த – சிலப்.மது 14/109

மேல்


தொகுத்த (2)

விரத யாக்கையர் உடை தலை தொகுத்த ஆங்கு – மணி 6/88
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி 25/168

மேல்


தொகுதி (4)

பற்றின் தோன்றும் கரும தொகுதி
கரும தொகுதி காரணமாக – மணி 30/112,113
கரும தொகுதி காரணமாக – மணி 30/113
பற்று மீள கரும தொகுதி
மீளும் கரும தொகுதி மீள – மணி 30/127,128
மீளும் கரும தொகுதி மீள – மணி 30/128

மேல்


தொகுதியர் (1)

கவர் பரி புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 5/159,160

மேல்


தொகுதியின் (2)

சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி 24/136
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி 30/77

மேல்


தொகுதியும் (5)

கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதி பாடலும் கொளுத்தும்-காலை – சிலப்.புகார் 3/33,34
அல்லிய தொகுதியும் அவுணன் கடந்த – சிலப்.புகார் 6/48
அணைவுற கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – சிலப்.புகார் 10/261,262
வந்த நீர்மைய வட்ட தொகுதியும்
கருப்ப துளையவும் கல்லிடை முடங்கலும் – சிலப்.மது 14/196,197
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி 28/226,227

மேல்


தொகுபு (1)

பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – மணி 2/35

மேல்


தொகை (7)

வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – சிலப்.மது 14/199
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை
ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது – சிலப்.வஞ்சி 26/215,216
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – சிலப்.வஞ்சி 27/8
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – சிலப்.வஞ்சி 27/12
குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி 27/245,246
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம் – மணி 29/183
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி 30/199

மேல்


தொகையினால் (1)

விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் – மணி 30/234

மேல்


தொகையே (1)

தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி 30/192

மேல்


தொட்டு (1)

கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி 6/125

மேல்


தொட்டேன் (1)

ஒழிய போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/171,172

மேல்


தொடக்கும் (1)

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் – சிலப்.மது 15/211

மேல்


தொடங்க (1)

மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க
தீது இயல் கானம் செலவு அரிது என்று – சிலப்.மது 11/203,204

மேல்


தொடங்கும்-மன் (2)

மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/20
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/114

மேல்


தொடர் (7)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/99
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – சிலப்.வஞ்சி 27/202
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி 6/89
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி 12/112
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி 15/13
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி 20/59
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி 25/72

மேல்


தொடர்ச்சி (4)

தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி 29/74
விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க – மணி 29/76
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி 30/192
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ – மணி 30/200

மேல்


தொடர்ச்சியை (1)

சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு – மணி 27/166

மேல்


தொடர்தலின் (1)

இலக்கு அண தொடர்தலின்
மண்டில வகையாய் அறிய காட்டி – மணி 30/18,19

மேல்


தொடர்ந்த (2)

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – சிலப்.புகார் 6/107
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல் – சிலப்.மது 14/78,79

மேல்


தொடர்ப்பாடு (1)

துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி 21/98

மேல்


தொடர்பால் (1)

சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால்
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் – மணி 30/24,25

மேல்


தொடர்பு (1)

சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் – சிலப்.மது 15/88

மேல்


தொடர (1)

நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி 19/23

மேல்


தொடரும் (1)

துறவி உள்ளம் தோன்றி தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் – மணி 26/58,59

மேல்


தொடி (67)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – சிலப்.புகார் 0/46
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – சிலப்.புகார் 3/178
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/67
தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – சிலப்.புகார் 10/63
தொடி வளை தோளும் ஆகமும் தோய்ந்து – சிலப்.புகார் 10/128
தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – சிலப்.புகார் 10/250
தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி – சிலப்.மது 11/111
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – சிலப்.மது 12/70
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/88
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/89
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/96
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/97
தொடி வளை செம் கை தோளில் காட்டி – சிலப்.மது 13/33
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – சிலப்.மது 14/23
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – சிலப்.மது 14/131
பொன் தொடி மாதராள் தோள் – சிலப்.மது 17/36
தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – சிலப்.மது 17/164
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/27
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – சிலப்.மது 21/56
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – சிலப்.மது 22/10
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – சிலப்.மது 23/24
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – சிலப்.மது 23/152
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – சிலப்.மது 23/181
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – சிலப்.வஞ்சி 24/126
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.வஞ்சி 25/8
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – சிலப்.வஞ்சி 25/67
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 25/70
கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/121
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – சிலப்.வஞ்சி 26/235
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – சிலப்.வஞ்சி 26/243
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி – சிலப்.வஞ்சி 27/246
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – சிலப்.வஞ்சி 28/5
தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/70
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/80
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/116
பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை – சிலப்.வஞ்சி 30/35
குதலை செ வாய் குறும் தொடி மகளிர் – சிலப்.வஞ்சி 30/114
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி 0/55
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி 1/4
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி 2/32
நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி 2/41
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி 3/143
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை – மணி 5/15
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 5/96
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப – மணி 5/134
பதியகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 6/13
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி 8/41
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி 9/68
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி 11/8
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி – மணி 11/33
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி 11/59
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி 11/141
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி 12/33
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை – மணி 19/41
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி 19/49
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி 19/78
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி 21/154
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி 21/155
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி 22/124
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி 23/78
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 24/124
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி 25/76
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி 25/188
பைம்_தொடி தந்தையுடனே பகவன் – மணி 26/54
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி 28/154
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி 28/169
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 30/65

மேல்


தொடி-தனக்கு (1)

பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – சிலப்.புகார் 8/110

மேல்


தொடிக்கு (1)

ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி 21/159

மேல்


தொடியோயே (1)

உரையும் உண்டே நிரை தொடியோயே
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு – சிலப்.மது 23/137,138

மேல்


தொடியோள் (1)

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் – சிலப்.புகார் 8/1

மேல்


தொடீஇ (2)

தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – சிலப்.புகார் 9/52
நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – சிலப்.புகார் 9/54

மேல்


தொடு (8)

தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – சிலப்.புகார் 6/9
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/142
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு
படு கடன் இது உகு பலி முக மடையே – சிலப்.மது 12/150,151
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 30/116
சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர் – மணி 6/66
சுடலை கானில் தொடு குழிப்படுத்து – மணி 16/25
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி 28/172
துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி – மணி 29/18

மேல்


தொடு-மின் (2)

தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – சிலப்.வஞ்சி 24/16
தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின்
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – சிலப்.வஞ்சி 24/16,17

மேல்


தொடுக்கும் (1)

மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும் – மணி 3/16,17

மேல்


தொடுத்த (10)

ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – சிலப்.புகார் 3/70
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து – சிலப்.புகார் 10/82
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி – சிலப்.புகார் 10/133
கொன்றையும் துளவமும் குழும தொடுத்த
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/112,113
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் – சிலப்.மது 22/42
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை – சிலப்.வஞ்சி 25/139
போந்தையொடு தொடுத்த பருவ தும்பை – சிலப்.வஞ்சி 26/219
தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி 1/23
தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி 3/140
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து – மணி 6/46

மேல்


தொடுத்தலும் (1)

வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி 2/27,28

மேல்


தொடுத்து (3)

குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – சிலப்.வஞ்சி 24/46
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து
வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் – சிலப்.வஞ்சி 27/31,32
பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த – சிலப்.வஞ்சி 27/213

மேல்


தொடுநர் (1)

துறை மிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/88,89

மேல்


தொடுப்பின் (1)

தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு – மணி 8/3,4

மேல்


தொடுப்பு (1)

தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – சிலப்.வஞ்சி 27/230

மேல்


தொடுப்போன் (1)

புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர – சிலப்.வஞ்சி 26/46,47

மேல்


தொடை (3)

தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ – சிலப்.புகார் 7/205
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி 7/46,47
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி 13/29

மேல்


தொடையல் (1)

போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – சிலப்.மது 13/121

மேல்


தொண்டகம் (1)

தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – சிலப்.வஞ்சி 24/16

மேல்


தொண்டியோர் (1)

வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட – சிலப்.மது 14/107

மேல்


தொண்ணூற்று (1)

தொண்ணூற்று அறு வகை பாசண்ட துறை – சிலப்.வஞ்சி 26/130

மேல்


தொய்யகம் (1)

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – சிலப்.புகார் 6/107

மேல்


தொய்யில் (1)

திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – சிலப்.புகார் 2/69

மேல்


தொல் (17)

தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – சிலப்.புகார் 3/134
பண்டை தொல் வினை பாறுக என்றே – சிலப்.புகார் 10/164
சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை – சிலப்.மது 12/21
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு – சிலப்.மது 14/21
சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/145
துத்தம் குரலா தொல் முறை இயற்கையின் – சிலப்.வஞ்சி 28/34
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/125
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/129
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – சிலப்.வஞ்சி 30/83
தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி 0/26
தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி 1/23
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி 1/42
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி 3/68
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி 6/136
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி 16/32
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் – மணி 24/2
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி 26/75

மேல்


தொல்லை (1)

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர் – சிலப்.வஞ்சி 29/122

மேல்


தொல்லோய் (1)

துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி 11/64

மேல்


தொல்லோர் (5)

துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – சிலப்.புகார் 5/107
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 15/134
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 16/72
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த – மணி 20/68
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி 22/151

மேல்


தொலைச்சிய (1)

வெம் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும் – சிலப்.புகார் 10/131

மேல்


தொலைந்த (1)

குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – சிலப்.புகார் 9/70,71

மேல்


தொலைந்தனர் (1)

தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – சிலப்.புகார் 6/9

மேல்


தொலையாத (1)

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – சிலப்.புகார் 2/93

மேல்


தொலைவு (6)

நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – சிலப்.புகார் 3/44
தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி 11/50
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி 13/26
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி 14/15
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி 17/6
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி 24/99

மேல்


தொழ (11)

சுழல வந்து தொழ துயர் நீங்கும் – சிலப்.புகார் 5/126
பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – சிலப்.புகார் 10/134
தமர் தொழ வந்த குமரி கோலத்து – சிலப்.மது 12/72
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை – சிலப்.வஞ்சி 28/8
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம் – சிலப்.வஞ்சி 28/39
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி 15/6
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி 15/21
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி 23/66,67
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி 24/51
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது – மணி 25/57,58
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி 25/207

மேல்


தொழப்படும் (1)

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி 27/171

மேல்


தொழலும் (2)

காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும்
உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும் – சிலப்.புகார் 10/45,46
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும்
ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – சிலப்.மது 15/119,120

மேல்


தொழார் (1)

தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – சிலப்.வஞ்சி 29/193

மேல்


தொழாஅள் (2)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – சிலப்.மது 23/201
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி 22/59

மேல்


தொழில் (42)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/18
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் – சிலப்.புகார் 3/55
விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – சிலப்.புகார் 3/113
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி – சிலப்.புகார் 5/33
பயில் தொழில் குயிலுவர் பல் முறை கருவியர் – சிலப்.புகார் 5/52
ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – சிலப்.புகார் 5/220
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – சிலப்.புகார் 6/58
வில் தொழில் வேடர் குலனே குலனும் – சிலப்.மது 12/90
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – சிலப்.மது 16/120
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – சிலப்.மது 16/154
கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – சிலப்.மது 16/165
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – சிலப்.மது 16/202
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர – சிலப்.மது 20/25
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/54
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – சிலப்.மது 22/58
உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை – சிலப்.மது 22/85
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – சிலப்.மது 23/69
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – சிலப்.மது 23/70
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – சிலப்.மது 23/74
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – சிலப்.மது 23/101
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – சிலப்.மது 23/153
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – சிலப்.மது 23/192
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – சிலப்.வஞ்சி 26/149
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – சிலப்.வஞ்சி 26/203
செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – சிலப்.வஞ்சி 27/7
செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – சிலப்.வஞ்சி 27/7
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/128
திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி 2/57
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி 6/133
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி 6/162
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி 14/57
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி 16/61
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி 16/115
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி 22/71
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி 22/134
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப – மணி 24/41
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணி 26/25
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி 26/79
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த – மணி 28/25
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி 28/56
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி 28/58
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி 28/233

மேல்


தொழில்_ஆட்டியேன் (2)

தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – சிலப்.மது 23/192
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி 6/133

மேல்


தொழிலவும் (2)

செம்பின் செய்நவும் கஞ்ச தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும் – சிலப்.மது 14/174,175
வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும் – சிலப்.மது 14/176,177

மேல்


தொழிலாளன் (1)

தீ தொழிலாளன் தெற்றென பற்றி – மணி 26/26

மேல்


தொழிலியர் (1)

சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – சிலப்.புகார் 8/97

மேல்


தொழிலும் (1)

குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை – மணி 27/245

மேல்


தொழிலை (1)

ஆய தொழிலை அடைந்திடமாட்டா – மணி 27/145

மேல்


தொழு (14)

தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – சிலப்.மது 11/149
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – சிலப்.மது 14/4
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – சிலப்.மது 15/158
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/65
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/164
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/194
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த – சிலப்.வஞ்சி 24/106
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/104
பலர் தொழு படிமம் காட்டி – சிலப்.வஞ்சி 29/34
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மணி 3/37
துறவோர் இறந்த தொழு விளி பூசலும் – மணி 6/72
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி 9/9
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி 25/175
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி 28/130

மேல்


தொழு_தகவு (1)

துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/104

மேல்


தொழுதகை (1)

தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி 28/216

மேல்


தொழுததும் (1)

யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் – மணி 0/56,57

மேல்


தொழுதலும் (2)

தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி 18/129
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி 23/144

மேல்


தொழுதனர் (4)

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த – சிலப்.புகார் 3/106
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – சிலப்.மது 22/137
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் – மணி 11/144
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி – மணி 14/5

மேல்


தொழுதனள் (6)

சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – சிலப்.மது 16/39
தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி 0/26
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு – மணி 3/170
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி 11/54
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் – மணி 17/20
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி 28/216

மேல்


தொழுதனன் (3)

சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி – சிலப்.புகார் 6/33
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி 18/147
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய – மணி 25/189

மேல்


தொழுதார் (1)

காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – சிலப்.புகார் 9/60

மேல்


தொழுது (48)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – சிலப்.புகார் 1/28
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – சிலப்.புகார் 7/4
ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – சிலப்.புகார் 8/52
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – சிலப்.புகார் 10/25
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.புகார் 10/61
அந்தரம் ஆறா படர்வோர் தொழுது
பந்தம் அறுக என பணிந்தனர் போந்து – சிலப்.புகார் 10/212,213
பாயல்_பள்ளி பலர் தொழுது ஏத்த – சிலப்.மது 11/38
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – சிலப்.மது 11/105,106
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 12/44
அன நடை மாதரும் ஐயனும் தொழுது
பரி முக அம்பியும் கரி முக அம்பியும் – சிலப்.மது 13/175,176
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 14/16
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு – சிலப்.மது 15/161
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – சிலப்.மது 16/14,15
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – சிலப்.மது 16/115
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/135
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/139
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – சிலப்.மது 20/93
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது – சிலப்.மது 23/33
ஏவல் இளையவர் காவலன் தொழுது
வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப – சிலப்.மது 23/113,114
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – சிலப்.வஞ்சி 24/92
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த – சிலப்.வஞ்சி 24/119
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/83,84
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின் – சிலப்.வஞ்சி 28/210
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி 4/62
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி 10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி 11/26
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி 11/126
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி 12/112
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி 14/21
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி 14/90,91
சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி 16/62
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி 16/132
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் – மணி 17/87
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி 17/90
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி 19/78
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி 22/59
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி 23/10
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி 23/145
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி 24/154
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் – மணி 25/11
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி 25/35
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி 25/39
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி 25/52
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி 25/98
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி 28/133
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி 28/175
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி 28/178

மேல்


தொழுதேம் (5)

இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/141,142
மணி உருவினை நின் மலர் அடி தொழுதேம்
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – சிலப்.மது 12/145,146
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/81,82
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம்
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே – சிலப்.வஞ்சி 24/84,85
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம்
துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – சிலப்.வஞ்சி 24/87,88

மேல்


தொழுதேன் (5)

இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன்
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி. – சிலப்.மது 13/73,74
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன்
கோசிகமாணி காட்டு என கொடுத்து – சிலப்.மது 13/98,99
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன்
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி 3/92,93
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
வாய்வதாக மானிட யாக்கையில் – மணி 11/137,138
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி 21/38,39

மேல்


தொழும் (6)

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும்
அமரி குமரி கவுரி சமரி – சிலப்.மது 12/66,67
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – சிலப்.மது 23/202
பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி 10/70
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி 11/58
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி 11/143
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி 24/92

மேல்


தொழும்_தகை (2)

தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி 11/58
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி 24/92

மேல்


தொழுவாள் (1)

பத்தினி பெண்டிர் பரவி தொழுவாள் ஓர் – சிலப்.வஞ்சி 24/115

மேல்


தொழுவாளை (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – சிலப்.மது 23/201,202

மேல்


தொழுவிடை (1)

தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் – சிலப்.மது 17/48

மேல்


தொழுனை (3)

தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – சிலப்.மது 16/50
தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை – சிலப்.மது 17/91
வஞ்சம் செய்தான் தொழுனை புனலுள் – சிலப்.மது 17/97

மேல்


தொழூஉம் (2)

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் – மணி 3/111
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் – மணி 16/51

மேல்


தொளியுள் (1)

உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – சிலப்.புகார் 10/120

மேல்


தொன்மைத்து (1)

தொன்றுபட வரூஉம் தொன்மைத்து ஆதலின் – சிலப்.மது 14/45

மேல்


தொன்றி (1)

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/141,142

மேல்


தொன்று (5)

தொன்று படு முறையான் நிறுத்தி – சிலப்.மது 17/51
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 30/140
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி 10/65
தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல் – மணி 18/132
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் – மணி 21/131

மேல்


தொன்றுபட (1)

தொன்றுபட வரூஉம் தொன்மைத்து ஆதலின் – சிலப்.மது 14/45

மேல்