சை – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சைதனியவான் 1
சைமினி 2
சைவ 1

சைதனியவான் (1)

பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான்
என்றால் அவன் அநான்மவாதி – மணி 29/176,177

மேல்


சைமினி (2)

ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி 27/6
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் – மணி 27/82,83

மேல்


சைவ (1)

நின்ற சைவ வாதி நேர்படுதலும் – மணி 27/87

மேல்