கௌ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌசிகன் 3
கௌடில 1
கௌத்தற்கு 1
கௌரியர் 1
கௌவிய 1

கௌசிகன் (3)

கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான் – சிலப்.மது 13/47
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன் – மணி 3/29
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே – மணி 7/102

மேல்


கௌடில (1)

ஊர்த்த சாமம் கௌடில சாமம் – மணி 29/92

மேல்


கௌத்தற்கு (1)

உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – சிலப்.மது 15/179

மேல்


கௌரியர் (1)

கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – சிலப்.மது 15/2

மேல்


கௌவிய (1)

நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – சிலப்.புகார் 10/79

மேல்